
[இந்த மாதிரி ஒரே நோட்டா இருந்தா ஊழல் பண்ண எவ்வளவு சவ்கர்ய்மா இருக்கும் ]

[பணம் நம்மகிட்ட இருகரவரைக்கும் தான் நாம ராஜா அது மட்டும் இல்லன்னா நா கூஜா]


[விடாது கருப்பு, புலி உறுமுது புலி உறுமுது நிக்காம ஓடு! ஓடு! ஓடு!]

[புயலுக்கு பின் அமைதி, அமைதி ஆயிரம் வார்த்தைகள் சொல்லும்]

[இது மனித உரிமை மீறல், நாங்கள் வெளிநடப்பு செய்கிரோம்]

[2020-ல் இந்தியா வல்லரசாக எங்கள் அரசின் முதல் வெற்றி கனவுகள் தொடரும்]

[ஆட்டம் ஆரம்பமாகிடுச்சுடோய் இனிமேல் பாலுக்கு பால் பந்து சிக்சு போருன்னு பறக்கும் பாக்குறியா! பாக்குறியா! பாக்குறியா!]
கலக்கல் பாஸ்! :-)
ReplyDeleteஹி ஹி கலக்கல்
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிக அருமை. ஆனால் ஒன் சைடடா இருக்கே...
ReplyDeleteஒன் சைடானா?
ReplyDeleteஅந்த ரூபா நோட்டு இப்ப யாறுக்கிட்டா இருக்கு?
ReplyDeleteநோட்டுல காந்தியாவிட நம்ம தமிழின தலைவர் வாயி விட்டு நல்லாவே சிரிக்கிறாறு.... நமக்கு பொழப்புதான் சிரிப்பா சிரிக்கிது ...
ReplyDelete