Wednesday, May 11, 2011
ஒஸ்தி என்கிட்ட போடாத குஸ்தி
[சும்மா வந்தாலும் நா ரத்தகரையோட தான் வருவேன் @ சிம்பு # அது எங்க ரத்தம் சாமியோ]
[இந்த சிரிப்பு ஒன்னு போதும்பா படம் சில்வர் ஜுபிலி போகும் @ சிம்பு # இதுக்கு நாங்க அழுவறதா இல்ல சிரிக்கறதான்னு தெரியல?]
[ஆசிட் தொட்டு அழிச்சாலும் இது இனிமே போகாது @ டிஆர்# பரவா இல்லப்பா என்ன இருந்தாலும் நா ஓம் புள்ளையாச்சே @ சிம்பு # நீ என் இனமடா @ டிஆர்]
[அப்பா ஒரு பூவுக்கே பூ கொடுக்கறாங்க பாத்தியா @ சிம்பு # நா பூவா இல்ல பூதமா? @ டிஆர்]
[நா போலீசா இல்ல வாட்ச்மேனா? @ சிம்பு # தெரியலையே பா ஒரு கோட்டார் சொல்லன் @ டிஆர்]
[கடவுள் இருக்காருடா @ சிம்பு # சாத்தான் வேதம் ஊதுது]
[பெருமாளே எப்புடியாவது இந்த படத்த 100 நாள் ஓடவச்சுடு அப்புடி இது நடந்துச்சுன்னா திருப்பதிக்கு எங்கப்பாவ கூட்டிகிட்டு வந்து ஒனக்காக சேவ் பண்ண சொல்றன் @ சிம்பு # எழுமலையானே வெங்கட்ற்றமனா கோவிந்தா!! கோவிந்தா!!]
Subscribe to:
Post Comments (Atom)
முகத்துல பால் வடியுற பிள்ளைய போலீசாக்கிட்டாயிங்களே....
ReplyDeleteதமிழ்நாடு இனி என்னாகப் போகுதோ...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said... 1
ReplyDeleteமுகத்துல பால் வடியுற பிள்ளைய போலீசாக்கிட்டாயிங்களே.... //
என்னது பாலா இது எதோ டபுள் மீனிங்காள்ள இருக்கு!
Simpu
ReplyDeleteSompu
Vampu
Kampu
Thempu
Che. . Poster a pathathukay epati aketen
இதெல்லாம் போலீசா? காவல்துறைக்கு வந்த சோதனை ...
ReplyDelete//நா போலீசா இல்ல வாட்ச்மேனா? @ சிம்பு//
ReplyDeleteபோலீஸ் மாதிரியே இல்லையே! :-)
thala super thala all the best
ReplyDelete