Friday, May 11, 2012

பவர் ஸ்டாரின் - ஆனந்த தொல்லை அடங்காத காளையாய்!!!



தலைவா டிரைலரே மிரட்டுது படம் எப்ப?

இந்த வருடத்தில்

பில்லாவுக்கு குல்லாவாய்
துப்பாக்கியை தூக்கியடிக்கும் பீரங்கியாய்
மாற்றானுக்கு ஏமாற்றமாய்

உன் ஆனந்த தொல்லை அமைய வாழ்த்துகிறோம்!!!

இப்படிக்கு 
அண்ணனின் அக்னி சிறகுகள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...