Tuesday, April 26, 2011

[டிவிட்டர்] இதுவும் நல்லாத்தான் இருக்குiamkarki கார்க்கி

க‌லைஞ‌ர்: க‌ட‌வுளே.. என் ர‌த்த‌ ப‌ந்த‌ங்க‌ளை ம‌ட்டும் நீ க‌வ‌னிச்சுக்கோ. எதிரிக‌ளை நான் பார்த்துக் கொள்கிறேன்

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகள்பெய‌ரை குற்ற‌ப்ப‌த்திரிக்கையில் க‌ண்ட‌ தாய்” #க‌னிமொழிந‌ல்ல‌பெண்
athisha அதிஷா

செறுப்படி வாங்கியவர்கள் மிகப்பெரிய ஆளா வருவாங்கனு ஊர்ல சொல்லுவாங்க. இன்றைக்கு கல்மாடி கூட வாங்கியிருக்கிறார்!

ராஜா கைய வச்சா.. அது ராங்கா போனதில்லே!
மணியடிச்சா சோறு இது மாமானாரு வீடு!
Pattapatti பட்டாபட்டி

பெட்ரோல் விலை உயர்த்தப்படும்: #அப்பாடா.. இந்த ஓட்டை வாங்குவதற்க்குள் பட்டபாடு..!!! ஒருவழியா எலெக்‌ஷன் முடிஞ்சது!!

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி#சே.. தங்கபாலுவை ஏற்றி விட்டிருக்கலாம்.. வடை போச்சே..!!
senthilcp c.p.senthilkumar

கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா? கருணாநிதி கேள்வி#தலைவா!கண்ணுக்கெட்டுன தூரம் வரை உங்க குடும்பம் மட்டும் தான் தெரியுது...

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்-செய்தி#மக்களை தினமும் வாக்கிங்க் போக வைக்க எங்கள் அரசு கொண்டு வந்த திட்டம் தான் இது..
kolaaru kolaaru


பெட்ரோல் விலை லிட்.ரூ.70 ஆகும் - வண்டி வாங்குறதுக்கு லோன் வாங்குற மாதிரி இனி பெட்ரோலுக்கும் லோன் வாங்கனும் போல #நண்பன் சொன்னது

கல்மாடி மேல செருப்பு எரிஞ்சவன் பெரிய பருப்புனா கனியக்கா நெருப்புடா 6ம் தேதி வீசுங்கடா பாத்துருவோம் உங்க செருப்ப # பத்தவச்சாச்சு
Nagarajachozhan நா(ன்)சோழன்


சாய்பாபா சென்னை குடிநீர் திட்டத்திற்கு பணம் கொடுத்தார் - முக. # நீங்க அரசு கேபிள்ல போட்ட பணத்தை இருந்தாலே அந்த திட்டம் நிறைவேறி இருக்குமே?

காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது - ஜெ. # அதனால தான் நீங்க கொட நாடு போயிட்டீங்களா? அதுவும் தமிழ் நாடாச்சே!
idlyvadai idlyvadai


முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பவர் சுரேஷ் கல்மாடி என்று கண்டுபிடித்து கைது செய்த சிபிஐக்கு தங்க பதக்கம் கொடுக்க வேண்டும்http://bit.ly/h6ZZPA

தமிழ்நாட்டில் அன்னா ஹசாரே என்றால் நிறைய பேருக்கு தெரியவில்லை. சீக்கிரம் அவ்ரை பற்றி புத்தகம் ஒன்று போடுங்கப்பா
sathish777ஆர்.கே.சதீஷ்குமார்

டிஷ் ஆண்டனா ஃப்ரீ- ஜெ # மாறன் அண்ட் கோ டவுசர் கிழியும்

விஜயகாந்த் ஜெவை நம்பி..ஜெ....விஜயகாந்தை நம்பி....எல்லோரும் சேர்ந்து கலைஞருக்கு ஆப்பு வைப்பாங்கன்னு பார்த்தா இவனுகளே வெச்சிகிட்டாங்கலே
karaiyaan கரையான்தமிழ் மட்டுமே தெரிந்ததால் குற்றவாளி முத்திரையிலிருந்து தப்பிய தயாளு அம்மாள் / வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்

சன் பிக்சர்ஸ் படம் உண்மைல எத்தன நாள் ஓடிச்சுனு தெரிஞ்சுக்க அவங்க எத்தன நாள் ad போடறாங்கனு count பண்ணனும்
bharathbharathi பாரத்...பாரதி...


சாய்பாபா அறக்கட்டளையின் ரூ.1.5 லட்சம் கோடி சொத்து நிர்வகிக்கப் போவது யார்? # ஆ.ராசா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் # ஆலோசனைகள் தேவை

ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராவது உறுதி! - ராமதாஸ் # அப்ப இரண்டாவது முறையாக அன்புமணி மத்திய அமைச்சராவது உறுதி.


Tuesday, April 12, 2011

வாங்க ஓட்டு போட போகலாம்

கவுண்டமணி : ஏண்டா கருவா மண்டையா எப்ப பாத்தாலும் எரும சானிய மூஞ்சில அப்பனமாதிரியே இருக்கியே என்றா ஆச்சு?செந்தில் : அது ஒன்னும் இல்லன்ன, இன்னைக்கு தேர்தல் ஓட்டு போடா போகணும்

கவுண்டமணி : அதுக்கு ஏண்டா குமுட்டி அடுப்புல ஒக்காந்த கொரங்காட்டம் மூஞ்சிய வச்சுகிட்டு இருக்க, ஓ! ஒனக்கு எல்லாம் ஓட்டு உரிமை இருக்குன்னு பீல் பண்றியா?

செந்தில் : அது இல்லன்ன நம்மளையும் மதிச்சு நம்மள ஓட்டு போடா கூப்பட கூட்டம் கூட்டமா வராங்கன்னே

கவுண்டமணி : எங்கடா ஒர்த்தனையும் காணும்

செந்தில் : அங்க பாருன்னேDr.விஜய்:அண்ணா வணக்கமுங்ணா!!!

கவுண்டமணி : ஏண்டா இடிவிழுந்த எரும தலையா இவன் வரான்னு முன்னாடியே சொல்லி இருந்தின்னா கொரங்கோட்டர குச்சியோட வந்துருபன்ல

Dr.விஜய்:என்னங்ணா இன்னைக்கு என்ன நாள் இந்தியனா பொறந்த ஒவ்வொரு குடிமகனும் தன்னோட கடமைய செய்ய நமக்கு ஒரு சந்தர்பம் கொடுத்த நாள் வாங்கன்னா ஓட்டு போடா போகலாம் ஊழல் இல்லா ஆட்சிமலர வழிபன்னுவோம்

கவுண்டமணி : ஆமா இதுக்கு முன்னால நான்தா அடுத்த ஜனாதிபதின்றமாதிரி சொல்லிக்கிட்டு திரிஞ்சயே அது ஏன்னா ஆச்சு?

Dr.விஜய் : நமக்கும் பவர் இருக்குன்னு காட்ட வேணாமா?

கவுண்டமணி : நீ என்ன கரி அள்ளி கொட்ற ரயில் இஞ்சிநாடா பபுல்காம் மண்டையா!, ஹார்ஸ் பர்வரு அது இதுன்னு சொல்லிக்கிட்டு, ஒரு வாட்டி சவுண்டு விட்டதுக்கு ஒன்னோட சங்க புடிசுட்டானுங்க , அந்த கொள்ளகூட்டத்துக்கு பயந்து இந்த கொள்ளிவாய் பிசாசுகிட்ட சரண்டர் ஆகிட்ட இதுல நீ என்ன கூப்புடுரியா படுவா வந்தனா வாய்ல வயலின் வசிச்சுருவன் ஓடு...

கவுண்டமணி : அடுத்து யார்ராவடிவேலு:அண்ணனே ஒங்க ஓட்ட கலைஞர்க்கு போடுங்க அந்த சரக்கு பார்ட்டிக்கு வேணாம்முன்னே.

கவுண்டமணி : நீயாடா ஏண்டா கருவண்டு தலையா நடிகரதுல எதுவும் கெடைக்களுன்னு இங்க காசு கொடுத்து கை காட்ரவண கடிக்க வந்துட, சரி அப்பறம் நீ அடிவாங்கனவனுக்குதான் வலி தெரியும்ன்னு சொல்லுவ இங்க எம் பக்கத்துல நிக்கரவண விடவா நீ அடி வாங்கிட்ட போ போய் அடுத்து எப்ப எலக்சன் வரும் எவன் வாய புடுங்கலாம்ன்னு பாரு போ.

கவுண்டமணி : அடுத்து யார்ராDr.விஜயகாந்த் : வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாங்க எனக்கு ஓட்டு போடுங்க

கவுண்டமணி : ஒன்னதான் ஒரு பய மதிகலையே அப்பறம் எதுக்கு இந்த பில்டப்பு எல்லாம், சரி அத விடு சரக்கு வச்சுருக்கியா இந்த பன்னிக்குட்டிய அனுபரன் குடுத்துவுடு , பாட்லு வந்தா பார்லிமன்ட் ஒனக்கு போ

கவுண்டமணி : அடுத்து யார்ராசீமான் : வணக்கம் தோழரே , கைசின்னத்தை தவிர எந்த மொட்டை இழைக்கு வேனும்னாலும் வாக்கலிங்க நாம் தமிழன் மறந்து விடாதீர்கள்

கவுண்டமணி : நான் தமிழன் யார்ரா சொன்னது, அது சரி இவன எப்புடி நீ தமிழன்னு சொல்லலாம், ஆப்ரிக்க யானைக்கும் அண்டார்டிக்கா பண்ணிக்கும் கொலாப்ரேசன்ல பொறந்தவந்தான் இவன்.

செந்தில் : அண்ணணணணனே....

கவுண்டமணி : சரி விடு ஆபிரிக்க எரும, இந்த பாரு கையோ காலோ காசு கொடுகரவனுக்கு தான் இந்த கருமாந்தர புடிச்சவனுங்க ஓட்ட போடுவானுங்க சாரி ஓட்ட விப்பாணுங்க, இங்க மைக்கு புடிகரத விட்டுப்புட்டு பை நிறைய பணம் கொடுக்கற வழிய பாரு போ.

கவுண்டமணி : அடுத்து யார்ராகார்த்திக் : கல்லோ வங் ஓட் போடு போலும்.

கவுண்டமணி : டே நீயுமாடா, ஏம்பா ராசா இங்க ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு வாய் இருகரவனாலையே ஒழுங்கா அடுத்தவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியல இந்த ஓட்ட வாய வச்சுகிட்டு ஓட்டு போடா கூபடர , போ போய் தொகுதிய காணும் ஒன்னோட கட்சி கவுன்சிலாற காணும்ன்னு புகார் கொடு போ

கவுண்டமணி : அடுத்து யார்ராசரத்குமார் : ஹாய் கவுண்டமணி, வாங்க குடும்பத்தோட ஓட்டு போடா போகலாம்.

கவுண்டமணி : ஏனுங்னா இது நமக்கு எத்தனாவது குடும்பமுங், அது சரி குடும்பத்தோட கூழ் ஊத்த போறமாதிரி கும்ப கும்பலா போறீங்க அப்புடியாறு நிக்கறா, ஓ! மம்மி கிட்ட சொல்லி ரெண்டு சீட்டு வாங்கிடிங்க போங்க போய் ஒங்களுக்கு நீங்களாவது ஓட்டு போடுங்க அதையும் அந்த குடும்பம் போற்றபோகுது நா பொறுமையா வரனுங்க.

கவுண்டமணி : அடுத்து யார்ராசோ : இப்ப நா என்ன சொல்றன்னா வா ரெண்டு பெரும் சேந்து ஓட்டு போட்டு வந்துடுவோம், வரமாட்டியா!!!, கவுண்டமணி சார் இவர் வரமாற்றாறு என்னான்னு கேளுங்க.

கவுண்டமணி : ஏண்டா இரும்பு குண்டு தலையா ஒனக்கு வந்தா நீ போ அதுக்கு எதுக்கு இந்த கரிச்சட்டி மண்டையன தொணைக்கு கூப்படற நீ கெட்டது பத்தாதுன்னு வரவன் போறவன் எல்லாம் அடிவாங்க இழுத்து உடுரயா படு வா போ போய் மம்மிய மஜா பண்ணு.

கவுண்டமணி : அடுத்து யார்ராகுஸ்ப்பு : என்ன சார் இங்க இருக்கீங்க வாங்க ஓட்டு போடா போகலாம்?

கவுண்டமணி : அம்மா கொலவிளக்கே! கலைஞர்ரோட குத்துவிளக்கே! நீங்க எப்புடி வேனும்னாலும் யாருக்கு வேனும்னாலும் ஒங்க ஓட்ட குத்தலாம் ஒங்க ஒடம்பு தாங்கும் எங்க ஒடம்பு தாங்காதும்மா போங்க கலைஞர காக்கா புடிங்க கட்சில மட்டும் இல்லாமா கலைஞர் குடும்பத்துலயும் நிரந்தர இடம் வாங்கிடலாம் போங்க.

கவுண்டமணி : அடுத்து யார்ராநமிதா : மச்சான் வாங்கு நா ஓட்டு போடுது நீயும் வந்து ஓட்டு போடு

கவுண்டமணி : ஹாய் டார்லிங் நீ கூப்ட்டு நா வராம இருந்தா அப்பறம் அந்த ஓட்டுக்கு என்ன மரியாத வா டார்லிங் போடலாம்

நமிதா : எது போட நீ கூப்புடுது

கவுண்டமணி : ஓட்டத்தான் பின்ன எத போட முடியும் இம்மாம் பெரிய பஞ்சுமுடாய் ஓட்டு போட கூப்புடுது டோய்!

கலைஞரே நீங்க தப்பு பண்ணிடிங்க இந்த மாதிரி நாலு ஊருக்கு நமிதாவ அனுபிருந்திங்கன்னா மாநாடா மயிலாடான்னு கூடசேந்து நா ஆடன்னு ஆடிக்கிட்டு வந்து ஒங்களுக்கு காட்ற எடத்துல குத்திருபானுங்க போங்க நீங்க மிஸ் பண்ணிடிங்க அடுத்த தேர்த்தல்ல நீங்க இருபிங்களோ இல்லையோ இத நோட் பண்ணிக்குங்க

நா நா நா நமிதா நானும் இருக்கன் நீ பக்கம் வா
போ போ போ போலாமா பூலிங் பூத்த நோக்கி போலாமா


Saturday, April 2, 2011

சங்ககராவுக்கு சங்கூதிய இந்தியா


[கடைசியா ஒரு முறை தொட்டு பார்த்துக்கோ இனிமே இது ஒனக்கு இல்ல]

[அது நா இருக்க வரைக்கும் நடக்காது அடிச்சமுள்ள நூறு எப்புடி#அனைய போற தீபம் பிரகாசமா தான் எரியும்]

[தூக்கனமுள்ள யாருகிட்ட# சேவாக் - தம்பி நா அடிச்சா நீ தாங்க மாட்ட அழுதுடுவ போ போ பொழச்சி போ]

[அவுட்டு கேட்டா குடுங்க பா இல்லன்னா நான் இங்கயே போய்டுவேன்]

[குப்பற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாது#கம்பீர்

ஏன் ஹெல்மட் போற்றுக்க அதான#தோணி

அட போ பா எனக்கு தான் மீசையே இல்லையே#கம்பீர்

விடு விடு சும்மாவா சொன்னாங்க "கறை நல்லது"#தோணி]


[இப்ப நா என்ன செய்ய? இப்ப நா என்ன செய்ய?#எவனையும் எடுக்க முடியலையே]

[அடிசம் பாத்தியா கடைசி பால்ல சிக்சரு யாருகிட்ட#தோணி]

[Hats off India]

[நமக்கு கப்பு குடுக்கலனா என்ன சூடா ஒரு கப்பு டீ கொடுத்துருகானுங்க விடு விடு#முரளிதரன்

ஆமாண்ண அத்தோட பிஸ்கட்டும் பிரியா#மலிங்கா

டே மொதல்ல திருப்திக்கு போய் ஒன்னோட மண்டைய கிரைண்டர்ல உட்டு கடாஞ்சுட்டு வாடா முடிஞ்சா ராஜபக்சேவ கூட்டிகிட்டு போய் காணிக்கையா அவன தூக்கி உண்டியல்ல போட்டு வா நம்மள புடிச்ச சனி அத்தோட போய்டும்# முரளிதரன்][இந்தியாவில் உள்ள பெரிய மதம் இந்து மதமல்ல அதன் பெயர் “கிரிக்கெட்” அதன் கடவுள் சச்சின்]

இது நிச்சயக்க பட்ட ஒன்று நடந்ததது


.

Related Posts Plugin for WordPress, Blogger...