Tuesday, April 26, 2011

[டிவிட்டர்] இதுவும் நல்லாத்தான் இருக்குiamkarki கார்க்கி

க‌லைஞ‌ர்: க‌ட‌வுளே.. என் ர‌த்த‌ ப‌ந்த‌ங்க‌ளை ம‌ட்டும் நீ க‌வ‌னிச்சுக்கோ. எதிரிக‌ளை நான் பார்த்துக் கொள்கிறேன்

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகள்பெய‌ரை குற்ற‌ப்ப‌த்திரிக்கையில் க‌ண்ட‌ தாய்” #க‌னிமொழிந‌ல்ல‌பெண்
athisha அதிஷா

செறுப்படி வாங்கியவர்கள் மிகப்பெரிய ஆளா வருவாங்கனு ஊர்ல சொல்லுவாங்க. இன்றைக்கு கல்மாடி கூட வாங்கியிருக்கிறார்!

ராஜா கைய வச்சா.. அது ராங்கா போனதில்லே!
மணியடிச்சா சோறு இது மாமானாரு வீடு!
Pattapatti பட்டாபட்டி

பெட்ரோல் விலை உயர்த்தப்படும்: #அப்பாடா.. இந்த ஓட்டை வாங்குவதற்க்குள் பட்டபாடு..!!! ஒருவழியா எலெக்‌ஷன் முடிஞ்சது!!

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி#சே.. தங்கபாலுவை ஏற்றி விட்டிருக்கலாம்.. வடை போச்சே..!!
senthilcp c.p.senthilkumar

கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா? கருணாநிதி கேள்வி#தலைவா!கண்ணுக்கெட்டுன தூரம் வரை உங்க குடும்பம் மட்டும் தான் தெரியுது...

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்-செய்தி#மக்களை தினமும் வாக்கிங்க் போக வைக்க எங்கள் அரசு கொண்டு வந்த திட்டம் தான் இது..
kolaaru kolaaru


பெட்ரோல் விலை லிட்.ரூ.70 ஆகும் - வண்டி வாங்குறதுக்கு லோன் வாங்குற மாதிரி இனி பெட்ரோலுக்கும் லோன் வாங்கனும் போல #நண்பன் சொன்னது

கல்மாடி மேல செருப்பு எரிஞ்சவன் பெரிய பருப்புனா கனியக்கா நெருப்புடா 6ம் தேதி வீசுங்கடா பாத்துருவோம் உங்க செருப்ப # பத்தவச்சாச்சு
Nagarajachozhan நா(ன்)சோழன்


சாய்பாபா சென்னை குடிநீர் திட்டத்திற்கு பணம் கொடுத்தார் - முக. # நீங்க அரசு கேபிள்ல போட்ட பணத்தை இருந்தாலே அந்த திட்டம் நிறைவேறி இருக்குமே?

காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது - ஜெ. # அதனால தான் நீங்க கொட நாடு போயிட்டீங்களா? அதுவும் தமிழ் நாடாச்சே!
idlyvadai idlyvadai


முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பவர் சுரேஷ் கல்மாடி என்று கண்டுபிடித்து கைது செய்த சிபிஐக்கு தங்க பதக்கம் கொடுக்க வேண்டும்http://bit.ly/h6ZZPA

தமிழ்நாட்டில் அன்னா ஹசாரே என்றால் நிறைய பேருக்கு தெரியவில்லை. சீக்கிரம் அவ்ரை பற்றி புத்தகம் ஒன்று போடுங்கப்பா
sathish777ஆர்.கே.சதீஷ்குமார்

டிஷ் ஆண்டனா ஃப்ரீ- ஜெ # மாறன் அண்ட் கோ டவுசர் கிழியும்

விஜயகாந்த் ஜெவை நம்பி..ஜெ....விஜயகாந்தை நம்பி....எல்லோரும் சேர்ந்து கலைஞருக்கு ஆப்பு வைப்பாங்கன்னு பார்த்தா இவனுகளே வெச்சிகிட்டாங்கலே
karaiyaan கரையான்தமிழ் மட்டுமே தெரிந்ததால் குற்றவாளி முத்திரையிலிருந்து தப்பிய தயாளு அம்மாள் / வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்

சன் பிக்சர்ஸ் படம் உண்மைல எத்தன நாள் ஓடிச்சுனு தெரிஞ்சுக்க அவங்க எத்தன நாள் ad போடறாங்கனு count பண்ணனும்
bharathbharathi பாரத்...பாரதி...


சாய்பாபா அறக்கட்டளையின் ரூ.1.5 லட்சம் கோடி சொத்து நிர்வகிக்கப் போவது யார்? # ஆ.ராசா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் # ஆலோசனைகள் தேவை

ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராவது உறுதி! - ராமதாஸ் # அப்ப இரண்டாவது முறையாக அன்புமணி மத்திய அமைச்சராவது உறுதி.


7 comments:

 1. கொஞ்சம் இங்கயும் பாருங்க

  http://www.tamiltel.in/2011/04/2104.html

  ReplyDelete
 2. நல்லாருக்கு ப்ளாக்கவிட டிவிட்டர் குரூப் சாட்டிங் மாதிரி கும்மியடிக்க கலக்கலா இருக்கு

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை.

  //சன் பிக்சர்ஸ் படம் உண்மைல எத்தன நாள் ஓடிச்சுனு தெரிஞ்சுக்க அவங்க எத்தன நாள் ad போடறாங்கனு count பண்ணனும்

  டாப் கிளாஸ்...

  ReplyDelete
 4. என்னப்பா எல்லாரும் பெரிய காட்டு காட்டியிருக்காங்க போல..

  என்னை நினைவிருக்கா சகோதரம்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...