Saturday, October 1, 2011

Dr. விஜய் - ன் காதல் அனுபவங்கள் கவுண்டமணியுடன்

Dr. விஜய் : அண்ணா வணக்கங் நா கண்டுகவே மாட்ரிங்கலே.,

கவுண்டமணி : நீ என்ன ஐநா சப லீடரா நாய வரிசைல வா நா லவ்ஸ் பண்ண போரேன்

Dr. விஜய் : லவ் பண்றதுக்கல்லாம் ஒரு பர்ஸ்னாலிட்டி வேனும்னா நீங்க பொய்...

கவுண்டமணி : டாய் இத்துப்போன இஞ்சின் வாயா., இங்கபாத்தியா கூலிங்க்ளாஸ்,கர்லிங் ஹேர் , கைல ரோஸ் இத விட என்ன டா வேனும், சரி வந்தது வந்துட்ட எனக்கு கொஞ்சம் எதாவது பிகர கரட்பன்னி விட்டுட்டு காசு வாங்கிட்டு போ.Dr. விஜய் : அண்ணா காதல்ன்றது கண்ணால மனச களவாடற விசயம்னா.

கவுண்டமணி : டே அந்த புள்ள மனசு என்ன பூட்டு போட்ட பீரோவாடா கன்னகோல் வச்சு களவாட. முடியலன்னா முன்னையும் பின்னையும் மூடிக்கிட்டு ஓடி போய்டு இல்ல இந்த பூவ இன்னும் ஆடர் பண்ணி உனக்கு மலர்வளையம் வச்சுருவன்.

Dr. விஜய் : சரின்னா உங்க பிகர கரட்பன்ன நீங்க மொதல்ல நா நடிச்ச இந்த சீன பாருங்க., சும்மா எப்புடி பிக்கப் பண்ணுறன்னு

Popout

கவுண்டமணி : டே நாதாரி அந்த பொண்ணு லவ் பண்ணலன்னு சொன்னா கூட பரவா இல்ல டா ஆனா அந்த ராக்கிய அண்ணன்னு சொல்லி கட்டிடுசுன்னா., படுவா என்ன பாசமலர் சிவாஜியாக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா.வேற ஏதாவது சொல்லுடா.

Dr. விஜய் : சரிங்ணா இத பாருங்கண்ணா எப்புடி ஹார்ஸ்சா கரக்ட் பண்றமுன்னு.

Popout

கவுண்டமணி : அடிங்க இரும்பு சட்டி தலையா என்ன களி திங்க வைக்காம போக மாட்டியாற்றுக்கு., இந்த மாதிரி நீ நடிச்சதுக்கு நீ மாமியாருக்கு சோப்பு போட்டுக்கிட்டு சும்மா இருந்துருக்கலாம்.

Dr. விஜய் : என்னங்கணா கோவமா,சரி இப்புடி ரப்பா சொல்லுங்கண்ணா பட்சி மடங்கிடும்.

Popout

கவுண்டமணி :ஏண்டா அந்த பொண்ணு என்ன பாத்து லவ்ஸ்சு பண்ண வரும்ன்னு பாத்தா நீ பின்னால அதுக்கு பேதி வரவச்சுருவியாற்றுக்கு., நீ என்ன காட்டுவாசியாட காலுகாலுன்னு கத்திகிட்டு.

Dr. விஜய் : உங்களுக்கு சாப்ட்டா சொன்னாதான் புடிக்கும்மாற்றுக்கு, இப்ப பாருங்கங்னா இப்ப பாருங்க.

Popout

கவுண்டமணி : டே கிரீஸ் தலையா நீ எங்கடா சொன்ன அந்த பொண்ணு தாண்டா உன்கிட்ட வந்து சொன்னுச்சு., அது கிட்டபோய் நீ போன்பண்ணுவியா லட்டர் போடுவியான்னு நலம் விசாரிக்கிற, நி தபால் டப்பா தலையன்றது கரக்டாதான் இருக்கு.

Dr. விஜய் : ஓ பினிஷிங் சரியில்ல சாரின்னா, அப்ப இத பாருங்கன்னா நாங்க எப்புடி லவ் சொல்றமுன்னு

Popout

கவுண்டமணி : இது லவ்வா அந்தபொண்ணு ஒன்ன பாத்து பத்துநாள் பட்டினி கெடந்த மாதிரி கதறி கதறி அழுவுது அத பாத்தும் நீ பாவம்ன்னு நெனைக்கலையா.

மக்களே பாத்துக்குங்க இந்த பாவத்துக்கு எல்லாம் நா ஆளாகவே மாட்டேன், இவனாள இந்த எளவெடுத்த காதல நா பண்ணவே இல்ல எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்!


Dr.விஜய்-ன் விபரீத ஆசை

[என்ன காவலன் கைகொடுத்த சந்தோசமா கொஞ்சம் பொறுடி இப்ப தான அரசியல் ஆச துளிர் விட்டுருக்கு ஆப்பு ரெடிய்யா இருக்கு][இருடி இதுக்கு உனக்கு தனியா விட்டு ரிவிட்டடிக்க போறாங்க]
[என்ன மம்மியோட மெர்ஜாகலாம்னு பாக்குரிங்களா இது எப்புடி இருக்கு தெரியுமா எரும மாட்டு பயந்து யான கால்ல விழுந்த மாதிரி இருக்கு][இந்த நிலைமை கூடிய சீக்கிரம் வரும் அது யாரு கைலன்னு தான் தெரியில அய்யாவா இல்ல அம்மாவா வெயிட் அண்ட் சீ கேம் ஸ்டார்ட் நவ்]
Dr . விஜய் vs ஸ்பெக்ட்ரம் ராசா

Popout

Popout

Popout

Popout

மகளீர் காவலன் Dr.விஜய் வாழ்க

கவுண்டமணி : ஆள் எங் கேள்ஸ் வாங்க பூ மிதிக்க போகலாமா, இஞ்சி இடுப்பழகி பூ மிதிக்க போலாமா ரெடி ஸ்டார்ட் மியூசிக்.Dr.விஜய் : நிறுத்துங்க! நிறுத்துங்க! நிறுத்துங்க!

கவுண்டமணி : Who is Disturbance யாரா அவன்?, பூஸ் இந்த குதரவாயன் யாரு ஒன்னோட மாமனா?

பூஸ் : Dr.விஜய்ங்க

கவுண்டமணி : இவன்தானா, வாடா வெங்கல கருப்பா இங்க என்றா பண்ற.

Dr.விஜய் : மகளீர் எல்லாம் தமிழ்நாட்டின் கண்கள் அவர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்

கவுண்டமணி : மகளீரா இவங்கள்லாம்மா வெளங்கிரும், சரி நீ இப்ப எதுக்கு பொங்கற.

Dr.விஜய் : பொண்ணுங்கல்லாம் பூ மாதிரி பொறுமையாதான் கையாளனும்

கவுண்டமணி : எப்டிங்சார் நீங்க வெளக்கம்மா கொஞ்சம் சொல்லுங்கோ

Dr.விஜய் : சொல்றது என்ன பாருங்க

Popout

கவுண்டமணி : அட பிஞ்சவாயா பொண்ணுங்க என்ன பொம்மையாடா, பாப்பன் பாப்பன்னு சொல்ரியே எதடா பாப்ப, ஒனக்கு புடிச்சா நீ என்ன வேனும்னாலும் பாப்பியா சரி ஒன்னோட படத்த போடா சொல்றன் பாக்குறியா

Dr.விஜய் : அது மட்டும் சொல்லாதிங்கன்னா அப்பறம் நா அழுதுருவன்

கவுண்டமணி : சரி நம்ம பசங்கல்லாம் பொண்ணுங்க பின்னால சுத்தி சுத்தி கால் வீங்கி அலைறானுங்க அவனுங்களுக்கு என்ன அட்வை சொல்ல போற

Dr.விஜய் : அட்வைஸ் பசங்களுக்கு வேனாம்னா பொண்ணுங்களுக்கு சொல்லளாம்

கவுண்டமணி : எங்க சொல்லு

Dr.விஜய் : சொல்றன் பாருங்க

Popout


கவுண்டமணி : அட பிஸ்கட் மண்டையா என்றாயிது முட்டாள் தனமா! அப்பறம் ஏண்டா அத திரும்ப திரும்ப பண்றீங்க அது சரி கடைசியா என்ன சொன்ன நாலு நாள் பழகிட்டு வைத்த ரொப்பிட்டு போரவங்கள நம்புவாங்கலாம்மா, அப்ப அது வரைக்கும் அந்த புள்ள என்ன பட்னிகடந்த்துச்சா, ஏன் நீயும் முனியாண்டி விலாஸ்க்கு கூட்டிட்டு போய் மூக்கு முட்ட முக்க வேண்டியதுதான

Dr.விஜய் :அண்ணா இப்ப இருக்க நவ நாகரீக பெண்களுக்கு நா குடுக்கற அட்வைச பாக்குறிங்களா

கவுண்டமணி : என்னடா சொல்ல போற பீர் அடிக்காதிங்க ஹாட் அடிங்கண்ணா

Dr.விஜய் : அவங்க எங்க ஹாட்டு அதையும் தாண்டி எல்லாத்தையும் கலக்கி காக்டைலா அடிக்க ஆரமிச்சுட்டாங்க, அதவிட ரொம்ப முக்கியமான ஒன்ன சொல்ல போரேன் இப்ப பாருங்க

Popout

கவுண்டமணி : எண்டா இது, இது என்ன வாயா இல்ல கக்கூசாடா அந்த பொண்ணுங்க எந்த எளவ போட்டா என்ன முடிச்சா பாரு இல்லையா கண்ணுல கவசத்த மாட்டிகிட்டு கம்முன்னு இரு இதுல நீ மகளீர் எல்லாம் தமிழ்நாட்டின் கண்கள் சொல்ற அடி செருப்பால

Dr.விஜய் : ஏண்ணா திட்றிங்க சரி அப்ப மகளீர்க்கு மதிப்பு குடுக்கரமாதிரி நா ஒன்னு செஞ்சுருகன் பாருங்க

Popout

கவுண்டமணி : ஐய்யோ!!! யாருடா அந்த பிகரு

Dr.விஜய் : எதுங்ணா

கவுண்டமணி : அதாண்டா அந்த ரோசாப்பூ கலர்ல பொடவைல ஜடைய குதர மாதிரி பின்னால தூக்கி போட்டுக்கிட்டு வந்து ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சே அதாண்டா

Dr.விஜய் : அண்ணா அது நாந்தான்னா

கவுண்டமணி : என்னது நீ யா? என்றா எப்படா பாம்பே போன, சரி ஆபத்துக்கு பாவம் இல்ல ஆள் கேள்ஸ் பூ நாளைக்கு மிதிச்சுகலாம் இன்னைக்கு இங்க ஒரு பூவோட சில்பான்ஸ் பண்ணிட்டு வரன் ஹாய் டார்லிங் ஐ லவ் யூ எங்க ஓடற ஓடனா விட்ருவமா

ரெடி ஸ்டார்ட் மியூசிக்...

Popout


எனக்கு புடிக்காத டாக்டர் விஜய் படங்கள் - 3

துள்ளாத மனமும் துள்ளும்நம்ம டாக்டர் சிம்ரனுக்கு சிக்னல் கொடுத்த படம், டாக்டர் சார் என்ன இருந்தாலும் நீங்க இந்த படத்துல கக்கூஸ் மேல நின்னு சிம்ரனுக்கு சிக்னல் கொடுக்க கூடாது,அது சரி எப்புடி சார் உசுர கைல புடிச்சுகிட்டு தொங்கும் போதும் மூஞ்ஜில அப்புடி ஒரு பர்பார்மன்ஸ் ஸ்சப்பா முடியல, அப்பறம் ஒரு சீன் வருமே அம்மா செத்து போனத மறைக்க பாத்ரூம்ல கதறி கதறி அழுவிங்கலே இன்னும் கண்ணுகுல்லையே நிக்குதுங்க. இதுல கடைசீல நாளை நமதே எம்ஜியார் கணக்கா பாட்டு பாடி சிம்ரன பிக்கப் பண்றீங்க எனக்கு அத பாத்ததும் சிப்பு சிப்பா வருது அதுவும் உங்க வாய்ல போட்ட பீடா ஒழுகறது கூட தெரியாமா என்னா ஒரு எமோசன் முடியல

என்றென்றும் காதல்இப்புடி ஒரு படம் வந்துச்சான்னு கேட்டா நீங்க என்ன சொல்லுவிங்க டாக்டர், ஆனாலும் ரம்பாவுகாக இத நாங்க ராத்திரி பகலா கண்ணு முழிச்சி பாத்தமுங், இதுல என்னமோ ஒரு சீன்ல நெட்றிக்கண் படத்துல வர மாதிரி அந்த கூலிங்க கிளாஸ் சீன யூஸ் பண்ணி ரம்பாவா ஸ்விம்மிங்பூல்ல குதிக்க விடுவிங்கலே அடடடடா! அப்பறம் உங்களோட ஆஸ்தான நாயகரோட கடலை போடுவிங்கலே என்ன புரியலையா அனுமாரோடைங்னோ முடியல. அந்த அற்புத சீன பாக்கணும்ன்னு நெனைகரவங்க என்ன சொல்ல போங்க போய் பாருங்க.

http://www.youtube.com/watch?v=7pbVlyuNxHQ

நெஞ்சினிலேங்னா இது ஒங்க நைனா எடுத்த படம் தானுங், அது எப்புடிங்னா வெளிநாட்டுக்கு வேலைக்கு போவிங்கலாம் மும்பைல நீங்க பணம் கொடுத்தவரு உங்கள யாமாத்திருவாறு அங்க ஒரு தாதாவோட மிங்குலாவிங் அப்பறம் அம்மா அப்பாவுக்கு நெறையா பணம் அனுபிவிங் கடைசியா நீங்க ரவுடீன்னு தெரிஞ்சதும் உங்க குடும்பம் வெஷம் குடிச்சு செத்து போய்டும் சூப்பருங்னா,இதுக்கு இடைல இசாகோபிகரோட ஒரு இலவச காதல் வேற ஆனா ஒண்ணுங்ணா ரோஜாவோட ஒரு ஆட்டம் போட்ருபிங்க பாரு ம்ம்ம்போங்கண்ணா நீங்க எப்பவுமே இப்புடித்தான்.

மின்சார கண்ணாஎன்னங்கணா நீங்க எப்பபாத்தாலும் ரஜினி படத்துல இருந்து திருடிகிட்டே இருகிங் ஓ இது கே எஸ் ரவிகுமார் படமுங்களா, சரி சரி அப்பறம் இந்த படத்துல பிச்சகாரம் மாதிரி ஒரு சீன்ல போஸ் குடுத்துருபிங்கலே சூப்பருங்னா வோர்ல்டுலையே பிச்சகாரன் கெட்டப்பு பர்பக்ட்டா மேச்சாணுது ஒங்குளுக்கு மட்டும் தான்னா, இதுவும் ரம்பாவுகாகதான்னா பாத்ததுங்ணா அப்பறம் சைடுல குஸ்ப்பு அக்காவுகாவும் தானுங்.

கண்ணுக்குள் நிலவுஉங்க சினிமா ஹிஸ்டரிலையே கண்ணுல ஒத்திகரமாது நீங்க நடிச்சது இந்த படத்துலாதானுங், எனக்கு தெரிஞ்சி நீங்க இந்தப்படத்துல நடிகளைங்னா வாழ்ந்துருகிங்,அதுவும் உங்க காதலி இருக்கறமாதிரி நெனசுகிட்டு சாலிநிகிட்ட நடிச்சு காட்டுவிங்கலே மறக்க முடியுமா, உங்களுக்கு ஆஸ்கார் என்னங்கணா அம்பார்ஸ்டர் காரே குடுகலாம்ங்ணா

குஷிஉங்க அப்பா பண்ண உப தொழில மெயின் தொழிலா பக்தியோட பண்ண ஒரு மாமனிதர் எடுத்த படம் தானுங் இது அவுரு பேறு எண்ணங் எஸ் ஜே சூர்யா, அப்பறம் இந்த படத்துல அந்த இடுப்பு மேட்டறு சரி இப்பவாவது சொல்லுங்க்னா நீங்க அந்த பீர் பீப்பாய்யோட இடுப்ப பாத்திங்களா, அப்பறம் இன்னொரு டவுட்டுங்னா ஒரு பாட்டுல மும்தாஜோட ஆடுவிங்க்ள அதுளவருமே "ஜிகு ஜிகு" இதுக்கு அர்த்தம் எண்ணங்னா.என்ன இருந்தாலும் தமிழ் நாட்டு பசங்களுக்கு மூச்சு உடறத பத்தி முக்காமணி நேரம் பேசுநிங்கலே அது எதுக்குங்னா விடுங்க எப்புடியோ கதையே இல்லாத இந்த படத்த கண்டமேனிக்கு ஓட்டிடிங் என்ஜாய்.


பிரியமானவளே
இந்த படம் நீங்க பாரின் ரிடன்ஸ் எங்கள நம்ப சொல்றிங், அது என்னமோ சொன்னிங்களே எல்லோ ரோப் அதான் தாலி தாலி அது என்னதுன்னு தெரியாதுன்னு அப்புடி ஒரு பில்டப் கொடுபிங்கலே ச்சு ச்சு ச்சு இதல்லாம் நாங்க சின்னதம்பில சிணுங்க சிணுங்க பாத்தாசுங்னா , ஆனா இதுல ஒரு டீலிங் போடுவிங்க பாரு ஒன் இயர் அக்ரிமன்ட் கல்யாணம் புல்ரிகுதுங்னா, என்ன இருந்தாலும் இந்த படத்துல உங்களோட அந்த பொம்பள கெட்டப் சூப்பருங்னா நீங்க அந்த சீன்ல வரும் போது சிம்ரன் கூட எனக்கு சிருசாதான்னா தெரியுது என்னா ஒரு ஸ்டக்ச்சரு, அந்த ஸ்டக்ச்சரு நீங்களும் பாக்கனும்னா பாருங்க

http://www.youtube.com/watch?v=dohtTCUd6CQ

ப்ரண்ட்ஸ்இந்த படம் உங்க படம் இல்லைங்னா வடிவேலு படம் இதுல நீங்க ஒரு காமடி பீசுதான். என்ன இருந்தாலும் நீங்க கடைசி சீன்ல அந்த மாதிரி எங்கள பயமுருத்திருக கூடாதுங் உங்க மண்டைய பாத்துட்டு மஞ்சத்தண்ணி ஊதன ஆடு மாதிரி ஆயிடனுங், இந்த மாதிரி சில விபரீத முடிவெல்லாம் முன் கூட்டியே சொல்லிடுங் நாங்க கொஞ்சம் சுதாரிச்சுகுவோம்.

பத்ரிடாக்டர் சார் டாக்டர் சார் இதுல நீங்க பாக்சரா வெளங்கிரும். ஆனாலும் சிம்ரன் அக்காவோட தங்கச்சி சிக்குன்னு தான் இருக்கு என்ன மூஞ்சி சரியில்ல விடுங்க, இருந்தாலும் ஒரு சைடுல பூமிகாவ எங்க கண்ணுல காட்டினிங்க அதுக்காக ஒரு டாங்க்ஸ், லவ் சொல்லனும்னா பிரண்ட வச்சு ட்ரயல் பாக்க கூடாது சரியா,அப்பறம் ஒரு பாட்டுல லுங்கி கட்டிக்கிட்டு போர்டர் மாதிரி அட்விங்கலே சொப்பருங்னா.

ஷாஜகான்அது எப்புடிங்னா உண்மை காதல்னா உசுரையும் கொடுபிங்லா அய்யோ சொல்ல குள்ளயே புள்ளரிக்குதே, அது சரிங்ணா அது எப்புடிங்னா நீங்க லவ் பண்ணற பிகர நீங்களே மத்தவனுக்கு ரூட்டு போட்டு குடுகிரிங் என்ன ஷாஜகான்ன்னு பேறு வச்சதால பீலிங்கு எங்களால தான் தங்க முடியல, அது சரி கடைசி சீன்ல கண்ணத்துல அடிச்சுகிட்டு அழுவிங்கலே அடடடா தூள் அது எப்புடின்னா கண்ணுதண்ணி வராம அப்புடி ஒரு நடிப்பு இதுக்காக உங்களுக்கு அழுமூஞ்சி அரசன்னு பட்டம் குடுகலாம்ன்னா,அந்த வரலாற்று சிறப்பு மிக்க சீன நீங்களும் பாருங்க.

The perfect time for the perfect action is starts from 6:30
http://www.youtube.com/watch?v=IoKJcjRvyo0


டிஸ்க்கி : இதை யாரையும் நான் தொடர்பதிவுக்கு அழைக்க வில்லை நான் மட்டும் தொடருவேன் என்பதை தெரிவித்து கொள்கிரேன்.


இந்த கொடுமைய எங்க போய் சொல்ல

எனுங் டாக்டர் சார் ஒங்களுக்கு மனசாட்சின்றது கொஞ்சம் கூட இல்லைங்ளா எங்கள ஏன் இப்புடி பயமுறுத்துறிங்க ...இதுக்கு பேருதான் சாக் டிரீட்மென்ட்


Popout

சொந்தன்றது தங்கம் மாதிரி எவ்வளவு இருக்கோ அவ்வளவு சந்தோசம் @ Dr.விஜய் # பாத்து ஊடு பூந்து தூக்கிற போறானுங்க


வேலா! வேலா! வேலா! வேலாயுதம்


[நல்வரவு யாருக்கு நமக்கா வெளங்கிரும்]


Dr.விஜய் : அதிரடி சரவெடி அடுத்து நா ரெடி!

"ராஜா" மக்கள் எல்லாம் ஓட்டு போட்டு ஓஞ்சு போய்ட்டாங்க இப்பதான் நாம அட்டாக்க ஆரமிக்கணும் ஒருத்தனையும் தூங்க விடகூடாது.

ஜெயம் ராஜா : விட்ருவமா பின்ன "சுறா" மாதிரி நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை "சுனாமி" மாதிரி நாம மக்கள தாக்குவோம் கவலைய விடுங்க

Dr.விஜய் : நம்ம படத்துல புதுசா என்ன பண்ணலாம் சொல்லுங்க?


[சின்சியர் சிகாமணி முடியல]


ஜெயம் ராஜா : ஓபன் பண்ணனா நீங்க முருகனுக்கு முகூர்த்தம் பாக்குறிங்க.

Dr.விஜய் : எந்த முருகனுக்கு எடிட்டர் முருகனுக்கா!

ஜெயம் ராஜா : இல்ல பழனி மலை முருகனுக்கு


[அழகென்ற சொல்லுக்கு முருகா இது நியாயமா, இத பாக்க இன்னொரு கண்ணு கொடுயா]


Dr.விஜய் : என்னங்க நா என்ன புள்ளையாரா மாமா வேல பாக்க.

ஜெயம் ராஜா : கந்தனுக்கு காவடிதான் எடுக்கணுமா என்ன கனக்சன் பண்ணி கொடுக்க கூடாதா

Dr.விஜய் : சரி அப்ப இதுல ஓபநிங் சாங் இல்லையா?

ஜெயம் ராஜா : இருக்கு ஒத்தகால்ல ஒருமணி நேரம் விடாம ஆடுரிங்க, நீங்க ஆடுரத பாத்து முருகனே மூடு வந்து ஆடுறாரு அத நாம கிராபிக்ஸ் பண்ணிக்கலாம்.


[கால தூக்கிட்டா கலைஞர் ஆகிட முடியுமா]


ஜெயம் ராஜா : ஆடிகலச்சி போன ஒங்களுக்கு முருகன் மனுஷ ரூபத்துல வந்து கொட புடிக்கராறு அது தெரியாம அவருக்கு நீங்க "2016-ல நான்தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர் ஆகணும்ன்னு" எஸ்எம்எஸ் அனுப்புரிங்க


[கொட புடிச்சுகிட்டு போற அந்த புண்ணியவான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் பன்னனாரோ]


Dr.விஜய் : அதுக்கு அவரு என்ன ரிப்ளை பன்னனாறு!

ஜெயம் ராஜா : அங்கதான் அவரு ஒங்களுக்கு ஒரு ட்விஸ்ட்டு வைக்கறாரு, அது என்னாதுன்னா ஒங்க தங்கச்சியோட ஊர் ஊருக்கு போய் ஒங்க படத்த பாக்க சொல்லி பிச்ச எடுக்கணும்


[இந்த போட்டவ ப்ரேம் போட்டு மாட்டு பா அடுத்த எலக்சன்ல யூஸ் ஆகும்]


Dr.விஜய் : இது என்ன எனக்கு புதுசா என்னோட படம் பாக்க அரசியல்வாதி மாதிரி இலவசமே கொடுத்து பிச்ச எடுத்தவன் நான் சும்மா வாயால பிச்ச எடுக்கறது என்ன பெரிய விஷயம் அடுத்து.

ஜெயம் ராஜா : உங்களோட அந்த இன்னசன்ட்ட பாத்து பச்சக்குன்னு உம்மாகுடுக்கறாங்க குண்டு பொண்ணு ஹன்சிகா விருப்பம் இல்லனாலும் வந்தவரைக்கும் லாபம்ன்னு வாங்கி போட்டுகிருகிங்க.


[முத்தம் கொடுக்க வேற எடமே கெடைக்கலையா வாய டெட்டால் போட்டு கழுவு போ]


Dr.விஜய் : எதுக்கு?

ஜெயம் ராஜா : முருகனுக்கு அந்த முத்தத்த காணிக்கையா குடுக்கதான்

Dr.விஜய் : முருகனுக்கு முத்தமா!

ஜெயம் ராஜா : இதல்லாம் அவருக்கு புடிக்கும் என்ன அந்த பொண்ணு டைரக்டா கொடுத்தா இன்னும் சந்தோஷ பாடுவாரு நீங்க நோக்கியா மாதிரி Connecting People - லா இருக்கறது தான் அவருக்கு புடிக்குமான்னு தெரியல

Dr.விஜய் : கோவம் வந்து சூலாயதுத்துல சூரண போட்ட மாதிரி போடாம இருந்தா சரி


[சங்கூத போறதுக்கு என்ன ஒரு சந்தோசம் பாரு, தமிழ் நாட்டு மக்களே உங்களுக்கு ஊ! ஊ!]


ஜெயம் ராஜா : உங்க தங்கச்சி கெஞ்சி கெஞ்சி தொங்கி போனதால ஜெனிலியா வோட ரயில் ஏறி தமிழ் நாட்ட வளம் வந்து உங்க படத்த பாக்க சொல்லி பிச்ச எடுக்குரிங்க. முருகன் மயில் ஏறி போனாரு நீங்க ரயில் ஏறி போறீங்க எப்புடி!

Dr.விஜய் : என்ன அவரு பழத்துக்காக போனாரு நா என்னோட படத்துக்காக போறன் அதுவும் பிச்ச எடுக்க!

ஜெயம் ராஜா : விடுங்க சார் நம்ம படம் வந்தா போடுவாங்க மக்கள் ஓட்டு, உங்களுக்கு தான் 2016-ல முதல்வர் சீட்டு.

Dr.விஜய் : சிட்டுக்காக அலைஞ்சாலும் சில்பான்சா இருக்கலாம், சீட்டுக்காக அலைஞ்சா சிங்கியடிக்க வேண்டியதுதான்

முருகனுக்கு அரோகரா!!!
கந்தனுக்கு அரோகரா!!!
வேலனுக்கு அரோகரா!!!

தமிழ்நாட்டு மக்களுக்கு அரகர அரகர அரோகரா!!!


மறுபடியும் புலி உரும்புது


[டாக்டர் சார்! டாக்டர் சார்! நீங்க எங்க கை காட்டுறிங்க, ஓ! அடுத்தது நான் தான் சொல்றிங்களா, அம்மா வேற ஆட்ச்சிக்கு வந்துட்டாங்க இனி வெரலு ரொம்ப ஆடுமே]
இத பாத்தா மறுபடியும் ஒரு புலி உரும்புமாற்றுக்கு, நாங்களும் நிக்காம ஓடு ஓடுன்னு ஓட போறோம்!!!
இது என்ன டாடி மாம்மி வீட்டில் இல்லன்னு மறுபடியும் கூட்டா கும்மியடிக்க ரெடி அகிட்டிங்கலாற்றுக்கு. சரி வாழுங்க போங்க!!!
எப்ப பாத்தாலும் இது மாதிரி ரேண்டு கையும் வச்சுகிட்டு அப்புடி யாரதான் கூப்புடுரிங்க., ஓ! அடுத்து ஒரு டைரக்டர் வருவாரு இன்னுமொரு 'சுறா' எடுக்கலாம்ன்னு ப்ளான் பன்னுரிங்கலாற்றுக்கு, வேனாம் டாக்டர் சார்! வாலிக்குது அப்பறம் நாங்க அழுதுருவோம்!!!
ஏனுங்க டாக்டர் சார் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா தரைய பாத்து வசனம் பேசுரிங்க ., ஆமா கல்லு மாறி ஒக்காந்து இருந்த பல பேரோட காத பேசி பேசி பன்ஜராக்கனவர் தான., பாவம் அது என்ன பண்ணும் வாய் இல்லாத ஜீவன் எங்கள மாதிரி!!
ஐய்யோ! பூஜ்ஜாண்டி. மம்மி.... மம்மி.... மம்மி....

மகளீர் காவலன் Dr.விஜய் வாழ்க


கவுண்டமணி : ஆள் எங் கேள்ஸ் வாங்க பூ மிதிக்க போகலாமா, இஞ்சி இடுப்பழகி பூ மிதிக்க போலாமா ரெடி ஸ்டார்ட் மியூசிக்.Dr.விஜய் : நிறுத்துங்க! நிறுத்துங்க! நிறுத்துங்க!

கவுண்டமணி : Who is Disturbance யாரா அவன்?, பூஸ் இந்த குதரவாயன் யாரு ஒன்னோட மாமனா?

பூஸ் : Dr.விஜய்ங்க

கவுண்டமணி : இவன்தானா, வாடா வெங்கல கருப்பா இங்க என்றா பண்ற.

Dr.விஜய் : மகளீர் எல்லாம் தமிழ்நாட்டின் கண்கள் அவர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்

கவுண்டமணி : மகளீரா இவங்கள்லாம்மா வெளங்கிரும், சரி நீ இப்ப எதுக்கு பொங்கற.

Dr.விஜய் : பொண்ணுங்கல்லாம் பூ மாதிரி பொறுமையாதான் கையாளனும்

கவுண்டமணி : எப்டிங்சார் நீங்க வெளக்கம்மா கொஞ்சம் சொல்லுங்கோ

Dr.விஜய் : சொல்றது என்ன பாருங்க

Popout

கவுண்டமணி : அட பிஞ்சவாயா பொண்ணுங்க என்ன பொம்மையாடா, பாப்பன் பாப்பன்னு சொல்ரியே எதடா பாப்ப, ஒனக்கு புடிச்சா நீ என்ன வேனும்னாலும் பாப்பியா சரி ஒன்னோட படத்த போடா சொல்றன் பாக்குறியா

Dr.விஜய் : அது மட்டும் சொல்லாதிங்கன்னா அப்பறம் நா அழுதுருவன்

கவுண்டமணி : சரி நம்ம பசங்கல்லாம் பொண்ணுங்க பின்னால சுத்தி சுத்தி கால் வீங்கி அலைறானுங்க அவனுங்களுக்கு என்ன அட்வை சொல்ல போற

Dr.விஜய் : அட்வைஸ் பசங்களுக்கு வேனாம்னா பொண்ணுங்களுக்கு சொல்லளாம்

கவுண்டமணி : எங்க சொல்லு

Dr.விஜய் : சொல்றன் பாருங்க

Popout


கவுண்டமணி : அட பிஸ்கட் மண்டையா என்றாயிது முட்டாள் தனமா! அப்பறம் ஏண்டா அத திரும்ப திரும்ப பண்றீங்க அது சரி கடைசியா என்ன சொன்ன நாலு நாள் பழகிட்டு வைத்த ரொப்பிட்டு போரவங்கள நம்புவாங்கலாம்மா, அப்ப அது வரைக்கும் அந்த புள்ள என்ன பட்னிகடந்த்துச்சா, ஏன் நீயும் முனியாண்டி விலாஸ்க்கு கூட்டிட்டு போய் மூக்கு முட்ட முக்க வேண்டியதுதான

Dr.விஜய் :அண்ணா இப்ப இருக்க நவ நாகரீக பெண்களுக்கு நா குடுக்கற அட்வைச பாக்குறிங்களா

கவுண்டமணி : என்னடா சொல்ல போற பீர் அடிக்காதிங்க ஹாட் அடிங்கண்ணா

Dr.விஜய் : அவங்க எங்க ஹாட்டு அதையும் தாண்டி எல்லாத்தையும் கலக்கி காக்டைலா அடிக்க ஆரமிச்சுட்டாங்க, அதவிட ரொம்ப முக்கியமான ஒன்ன சொல்ல போரேன் இப்ப பாருங்க

Popout

கவுண்டமணி : எண்டா இது, இது என்ன வாயா இல்ல கக்கூசாடா அந்த பொண்ணுங்க எந்த எளவ போட்டா என்ன முடிச்சா பாரு இல்லையா கண்ணுல கவசத்த மாட்டிகிட்டு கம்முன்னு இரு இதுல நீ மகளீர் எல்லாம் தமிழ்நாட்டின் கண்கள் சொல்ற அடி செருப்பால

Dr.விஜய் : ஏண்ணா திட்றிங்க சரி அப்ப மகளீர்க்கு மதிப்பு குடுக்கரமாதிரி நா ஒன்னு செஞ்சுருகன் பாருங்க

Popout

கவுண்டமணி : ஐய்யோ!!! யாருடா அந்த பிகரு

Dr.விஜய் : எதுங்ணா

கவுண்டமணி : அதாண்டா அந்த ரோசாப்பூ கலர்ல பொடவைல ஜடைய குதர மாதிரி பின்னால தூக்கி போட்டுக்கிட்டு வந்து ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சே அதாண்டா

Dr.விஜய் : அண்ணா அது நாந்தான்னா

கவுண்டமணி : என்னது நீ யா? என்றா எப்படா பாம்பே போன, சரி ஆபத்துக்கு பாவம் இல்ல ஆள் கேள்ஸ் பூ நாளைக்கு மிதிச்சுகலாம் இன்னைக்கு இங்க ஒரு பூவோட சில்பான்ஸ் பண்ணிட்டு வரன் ஹாய் டார்லிங் ஐ லவ் யூ எங்க ஓடற ஓடனா விட்ருவமா

ரெடி ஸ்டார்ட் மியூசிக்...

Popout


Add starShareShare with noteSend to

Saturday, July 9, 2011

சிங்கார சென்னையும் சாப்ட்வேர் வேலையும்

பஹரைன் விட்டு வந்தாச்சு, அம்மாவ பாத்தாச்சு அங்க சுத்தி இங்க சுத்தி திருப்பி அதே சாப்ட்வேர் அதே வேல சென்னைல. என்ன சென்னை பஸ்ல போறது ஒரு அலாதி சொகம் கலந்த சோகம்.வேல கெடச்சது அண்ணாநகர் ரூம் கெடச்சது வேலச்சேரி. ரூம்க்கும் ஆபிஸ்க்கும் பஸ்ல போய் என்னோட சின்ன ஒடம்ப கொரச்சடலாம்ன்னு முடிவு பண்ணிட்டன்.

பஹறைன்ல சம்பாரிச்சமோ இல்லையோ போனதுக்கு 20 kg உடம்பு ஏறனதுதான் மிச்சம். இப்ப ஜஸ்ட் 110 kg தான் cool, சும்மா சொல்லகூடாது தின்னுட்டு ஜாலியா காலைல இருந்து நைட் வரைக்கும் நெட்ல ஒக்காந்தரகறது ஒரு சொகம். எவ்வளவு நாளைக்குதான் அப்புடியே இருக்கறது. அப்பறம் அங்க இருந்த என்னோட பாஸ்ச விட பத்து மடங்கு குண்டாய்டுவன்னு பயம் வந்துடுச்சு. பஹரைன் பாஸ்சோட வெய்ட் ஜஸ்ட் 170 kg தான் cool. அதான் வந்தாச்சு வேல வாங்கியாச்சு. இப்ப நண்பர்களோட கும்முன்னு போகுது.கோடிங்கடிக்கறது கூட குதுகலமா இருக்கு ஆனா இந்த சென்னைல பஸ்சுல போறது எமன பக்கத்துல வச்சுகிட்டு பாடகட்டரமாதிரி இருக்கு. பஸ்சுதான் தொல்லபன்னுதுன்னு ட்ரைன்ல கிண்டி டு நுங்கம்பாக்கம் வரைக்கும் போக முடிவு பண்ணா போகும்போது ஒன்னும் தெரியல ஆனா வரும் போது கிண்டில இருந்து வேலச்சேரி ரூம்க்கு மறுபடியும் விடாது கருப்பு மாதிரி அதே பஸ்சு, பஸ்ல வரதுக்குள்ள தாவு தீந்து போகுது போங்க.இப்பதான் சென்னைல கிண்டிவழியா கோயம்பேடு வரைக்கும் புது ட்ரைன் ப்ராஜெக்ட் போகுது அதுக்காக ரோட்ட ரெண்டா வெட்டி வேல பாக்கறாங்க முடியல.இன்னும் இந்த சென்னை எவ்வளவுதான் சுருங்குமோ சென்னை சிங்கார சென்னையா இல்ல சின்ன சென்னையா தெரியலப்பா ஒரே பேஜாரா கீதுபா?.

ரொம்பநாள் கழிச்சு பதிவு இனிமே அடிகடி நெட் பக்கம் எட்டி பாக்கறது கஷ்ட்டம் முடிஞ்சவரைக்கும் வாரம் ஒரு முறை வந்து பாக்கரம் மக்கா....பாய்!Monday, May 30, 2011

இவுக வாக்கப்படாத வாலிபர்கலாம்?

படிக்கனும்ன்னு நெனைக்கறவங்க படத்த க்ளிக்கி படிங்க


[என்னது வாக்கப்படாதவா வாலிபரா, ஆமா வாக்கபட்டா மட்டும் போங்கப்பு இன்னும் எத்தன படம் நடிக்கலாம் எவ்வளவு தேத்தலாம்னு பாருங்க]Saturday, May 28, 2011

நானும் எனது சரக்கும் [1]


இது ஒரு கலீஜ் பதிவு புடிக்காதவங்க அப்புடியே அப்பீட் ஆகிக்கலாம்., சரக்கடிச்சுட்டு சலம்பறத ரசிக்கறவங்க வாங்க பழகலாம்.

நமக்கு சரக்கடிக்கறது சக்கரபொங்கள் சாப்படரமாதிரி நம்ம அனுபவங்கள பத்தின பகுதிதான் இது. நா முதல் முதல்ல சரக்கடிக்க ஆரமிச்சது காலேஜ் ஜாயின் பண்ணி முதல் முறை டூர் போன போதுதான்.முதல் முறை கொடைக்கானல் சும்மா ஜிவ்வுன்னு குளுரு, பசங்க பாதி பேறு சரக்கடிக்க அமௌன்ட் கலக்ட்பன்னானுங்க, நம்ம பைய்யன் என் கிட்ட வந்து மச்சான் உனக்கு என்ன டா பீரா ஹாட்டான்னு கேட்டான்.மச்சி எனக்கு சரக்கடிச்சு பழக்கம் இல்லடான்னு அவன்கிட்ட சொன்ன. என்னைய ஏதோ ஏலியன பாக்கறமாதிரி ஒரு லுக்கு விட்டான் அத இன்ன வரைக்கும் மறக்க முடியாது. அப்பறம் அவன் ஒரு குரூப்ப கூட்டிகிட்டு வந்து மச்சி இது ஒன்னும் தப்பு இல்ல இப்ப அடிக்காம எப்ப நி அடிக்க போற சரி வா இன்னைக்கு நீ பஸ்ட்டுன்றதனால நீ பீர்ல இருந்து ஸ்டார்ட் பண்ணு. ரெண்டு ரூம் ஒவ்வொரு ரூம்ப்லையும் பத்து பத்து பேறு இதுல ஒரு ரூம் எக்ஸ்பீரியன்ஸ் இன்னொரு ரூம்ல எங்களமாதிரி அன்எக்ஸ்பீரியன்ஸ் ஆனா எங்களோட ரெண்டு எக்ஸ்பீரியன்ஸ்ச மட்டும் விட்டுடானுங்க.எங்க ரூம்ல வெறும் பீர் மட்டும் தான் நம்ம எக்ஸ்பீரியன்ஸ் எல்லாருக்கும் பீர பக்காவா கிளாஸ்ல ஊத்தி வச்சுட்டு ஒன்னு சொன்னான். எல்லாரும் அவங்க அவங்களோட கொலச்சாமிய நெனச்சு கும்புட்டு எடுத்து சியற்ஸ் சொல்லிட்டு அடிங்க. எம் பக்கத்துல இருந்த கிளாஸ் பஸ்ட்டு எடுக்கற நன்பன் என்கிட்ட ஒன்னு கேட்டான்.மச்சி இதுல தன்னிகழந்து அடிக்கலாமா இல்ல சோடா கலந்து அடிக்கலாமா. எனக்கும் அதே டவுட்டு தான் நம்ம எக்ஸ்பீரியன்ஸ் மச்சிகிட்ட கேலுடான்னு அவன திருப்பி விட்டன். அவன் அத கேட்ட ஒடனே. எங்கள பாத்து சரக்க யாரும் அடிக்காதிங்க நாங்க வரம்ன்னு சொல்லிட்டு நம்ம எக்ஸ்பீரியன்ஸ் ரெண்டு பேரும் இன்னொரு ரூம் போய்ட்டு தல்லாடிகிட்டு வந்தானுங்க. அவனுங்களோட அந்த மொத்த கும்பலும் வந்தது.

எங்க எல்லாத்தையும் சரக்குல கை வைக்க விடாம ஏதோ சீனியர் ஜுனியர ராகிங் பண்றமாதிரி எங்க எல்லாரையும் பாக்க வச்சு எங்க காசுல வங்கன பீர் அத்தனையும் ஒவ்வோருதனா சப்புகொட்டி குடிக்க ஆரமிச்சானுங்க.

நைட்டு 2 மணி வரைக்கும் எங்கள தூங்க விடல., அத்தன பேரும் மட்டையானதும் எங்க கூட இருந்த நல்ல பசங்க அத்தன பேரும் விட்டுது தொல்லன்னு தூங்க போய்ட்டானுங்க விடாது கருப்பு மாதிரி எனக்கு சரகடிச்சா என்ன பண்ணும்ன்னு தோனுச்சு. என்கிட்டே டவுட்டு கேட்ட கிளாஸ் பஸ்ட்ட தட்டி எழுப்பி அவன தயார் பண்ணி பீர் அடிக்க கணக்கு போட ஆரமிச்சோம். சரி வா பார்ல எவனாவது இருந்தான்னா ஆளுக்கு ஒரு பீர் வாங்கிட்டு வரலாம்ன்னு அவன கூட்டிகிட்டு போன.


வந்தவன் பீர் வாங்க காசுக்கு என்னடா பண்றது அப்புடின்னு கேட்டான். சரின்னு மட்டையான ஒவ்வொருத்தன் பர்ஸ்சயும் சல்லடையா சலிச்சு அதுல இருந்து ஒரு 300 ரூபா தேத்துனோம். பாருக்கு போய் தூங்கிட்டு இருந்த ஒரு ஆள எழுப்பி பீர் இருக்கான்னு கேட்டோம் பீர் ஸ்டாக் இல்ல பான்னு சொல்லிட்டாரு. அண்ணா அண்ணா பசங்கல்லாம் எங்களுக்கு வாங்கனத எங்களுக்கு குடுக்காம அடிச்சுடாங்கன்னு சொல்லி கெஞ்சி கேட்டோம். அதுக்கு அவரு சரி ஒரு நூறு ரூபா எனக்கு குடுத்தா ரெண்டு பீர் ரெடி பண்ணி கொடுக்கரன்னு சொன்னாரு. சரின்ன்னு சொல்லிட்டு பீர் என்ன ரேட்டுன்னு கேட்டோம் 200 ரூபான்னு சொன்னாரு என்னன்னா ட்ரிபுள் மடங்கா சொல்றிங்கன்னு கேட்டதுக்கு நா போய் அடுத்த பார்ல வாங்கிட்டு வரணும். அடுத்த பார் இங்க இருந்து 10 கிலோ மீட்டர் இருக்கும் அப்புடின்னு பிட்ட போட்டாரு. சரின்னு சொல்லிட்டு எங்க கிட்ட இருந்த காசையும் சேத்து 500 ரூபா அவருக்கு கொடுத்தோம்.

ஒரு 1 ஹவர் கழிச்சு வாங்கன்னு சொல்லிட்டு அவரு போயிட்டாரு. 1 ஹவர் கழிச்சு வந்தவரு ரெண்டு பீர் பாட்ளோட வந்தாரு. சரின்னு சொல்லிட்டு அத வாங்கிட்டு போய் நானும் என்னோட நண்பனும் அடிக்க ஒக்காந்தோம். ஓப்பனற எடுத்து ஓபன் பண்ண ட்ரை பண்ண. ரெண்டு பீறும் ஓபன் ஆகி இருந்தது. சரி அவரே ஓபன் பண்ணி கொண்டு வந்துடாருன்னு சொல்லி கிலாஸ்ல ஊத்திட்டு என்னோட நன்பன பாத்தன். அவன் மறுபடியும் என் கிட்ட கேட்டான் மச்சி தண்ணி மிக்ஸ் பண்ணி அடிக்கலாமா சோடா மிக்ஸ் பண்ணி அடிக்கலாமாடான்னு. சரி மொத வாட்டி அடிக்கிறோம் ரொம்ப போத ஏறிடும்ன்னு சொல்லி நாங்களும் தண்ணி மிக்ஸ் பண்ணி அடிச்சோம்.
ஆனா மொத ரவுண்டு போகும் போதே எனக்கும் என்னோட நண்பனுக்கும் செம்ம காட்டமா இருந்தது. என்னடா கசக்குதுன்னு சொல்லிட்டு அவன பாத்தேன். பாதி பீர் அடிச்சதும் அவன் மட்டையாகிட்டன். சரி வாங்கனத வேஸ்ட் பன்னகூடாதுன்னு அதையும் சேத்து அடிச்சுட்டு படுத்தவன் தான் மறாவது நாள் நா எழுதிரிக்கவே இல்ல.

மறாவது நாள் நைட்டு தான் எழுந்திரிச்சேன். என்ன பாத்து என்னோட கிளாஸ் பஸ்ட்டு பிரண்டு என் கிட்ட வந்து மச்சி நேத்து நாம அடிச்சது பீர் இல்லடா குதரைக்கு ஊத்தர ரம்முடான்னு சொன்னா.நா அவன பாத்து சரி நடந்தது நடந்து போச்சு விடு பர்ஸ்ல இருந்து ஒரு 500 ரூபா எடுத்து அவன்கிட்ட கொடுத்தேன். அத பாத்துட்டு டே சாமி நா வரலடா சாமின்னு ஓடபாத்தான். அவன புடிச்சு நிறுத்தி டே நமக்காக ரெண்டு பீர் வாங்கிட்டு வரன்னு சொல்லி ரெண்டு புள் வாங்கிட்டு வந்தாரு நெனச்சு பாரு ஒரு புள்ளு 250 ரூபான்னாலும் 500 ரூபா வந்துருக்கும் அது மட்டும் இல்லாம 10௦ கிலோ மீட்டர் வரைக்கும் போயிட்டு வந்துருக்காரு அவரு பாவம்டா அவருகிட்ட இந்த பணத்த குடுத்துடு எனக்கு தலசுத்துது முடிஞ்சா ஒரு கட்டிங் கெடைக்குமான்னு கேட்டுட்டு வான்னு சொல்லிட்டு படுத்தேன்.

முதல் முறை முழு திருப்தியுடம் தூங்கினேன்.

Wednesday, May 25, 2011

நெருப்பின் நரகம்

ரவீந்தர் வடபழனியில இருந்து பைக்குல அடையார் வந்தான். அவன் பின்னாடி அவனோட பக்கத்துக்கு வீட்டு பாட்டி உக்காந்து இருந்தது. பாட்டிக்கு உடம்புக்கு முடியல அதனால ஹாஸ்பிட்டல்ல காட்ட போனான். அங்க பாட்டிக்கு ஸ்கேன் எடுக்கணும் ஒரு 1 மணி நேரம் ஆகும்னு சொன்னங்க. ஒடனே வெளிய வந்து பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்து டி கடைல ஒரு தம்மு வாங்கி பத்த வச்சான். அப்ப வடபழனிக்கு போற பஸ் வந்தது அதுல நமீதா மாதிரி நச்சுனு ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு இருந்தா. அவள பாத்ததும் கைல உள்ள சிகரட்ட கீழ போட்டுட்டு பஸ்சுல ஏறினான், உடனே கண்டக்டர் அவன பாத்து வேகமா வந்தான், சார் இது லேடிஸ் ஒன்லி கீழ இறங்குங்க என்றான், ஒன்னும் புரியாம தலைள கைய வச்சுக்கிட்டு கீழ இறங்கினான்.

இறங்கினவன பாத்து பலபேர் சிரிச்சாங்க, உடனே அவ அவன பார்த்தா ஒரு நிமிசத்துல ரண்டு மின்னல் சேர்ந்து அவன தாக்கன மாதிரி இருந்துசு அவனுக்கு, அவனுக்கு என்ன பன்றதுன்னு புரியல உடனே அவன் அவள பாத்து "நான் உன்கிட்ட பேசனும்னு" வாயால சைகையில சொன்னான். அவளுக்கு ஒன்னும் புரியல உடனே கீழ இறங்கி வந்துட்டா, அவன் முன்னாடி வந்து நின்னா.

"என்ன சார் எதோ சொன்னிங்க".

"உங்கள பாத்ததும் மனசுக்கு புடிச்சுப்போச்சு அதனாள தான் லேடிஸ் பசுன்னுகூட பக்கமா ஏரிட்டேன் ரொம்ப அவமானமா போச்சு, எம் பேரு ரவிந்தர் கல்யாணம்னு பன்னா உன்னதான் பன்னனும் நினைக்குரன்".

"அட பாவி இப்பதான் என்ன பாத்த அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்ட என்ன தைரியம் உனக்கு".

"தைரியம் தான் அதோட ஒரு குட்டி அதிஸ்ட்டமும் இருக்கு பின்ன நா வாயல சைகையிள சொன்னத புரிஞ்சிகிட்டல அப்பத்தான் முடிவு பண்ணின நீ தான் என்னோட
wife come lovernu ".

"சரி நி பாக்க அழகாத்தான் இருக்க பட் என்ன பத்தி நி கொஞ்சம் தெரிஞ்சிக்கோ, எம் பேரு அமுதா. நான் MCA பைனல் இயர் படிக்குரேன், நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு எனக்கு ஒரு ஆச இருக்கு கல்யாணம் பன்னா ஒரு பெரிய கம்பனில சாப்ட்வேர் இஞ்சநியர தான் கட்டிக்கணும் நினைக்குரேன், நீ என்ன பன்ற?".

"இப்ப வரைக்கும் சும்மாதான் இருக்கன், நீ சொல்லிட்டல இனிமேல் சாப்ட்வேர் இஞ்சநியரா ஆஹரதுதான் என் முதல் வேல".

"பிள்டப்ளாம் இருக்கட்டும் மொதல்ல சொல்லு நி என்ன படிச்சுருக்க".

"நா BE மெக்கானிக்கல்".

"மெக்கானிக்கல் படிச்சுட்டு சாப்ட்வேர் இஞ்சநியரா".

"ஏம்மா! படிச்சா அந்த வேலைக்கு தான் போகணும்னு எழுதி வச்சுருக்கா என்ன".

"அப்படிலாம் ஒன்னும் இல்ல, சரி இன்னும் ஒரு வருஷம் இருக்கு என்னோட படிப்பு முடிய அதுக்கு அப்பரமா பாக்கலாம்".

"சரி நான் எப்படி உன்ன contact பண்றது".

"amuthaa1984@gmail.com இது என்னோட மெயில் ID , சரி ஒரு வருஷம் பிறக்கு என்ன contact பன்னு நி சாப்ட்வேர் இஞ்சநியரா இருந்தா".

சில மாதங்கள் போனது ரவீந்தர் வடபழனி NIIT - ல சேர்ந்து PGDCA பண்ண ஆரமிச்சான், 6 மாசம் அவன் அந்த கோர்ச முடிக்கரப்ப செண்டர்ல ஒரு job offer ஏர்ப்பாடு பன்னாங்க அதுல அவனும் கலந்துகிட்டான். அதுல பல பெரிய கம்பனிலாம் வந்துருந்துச்சு HCL , Infosys , wipro இன்னு பல கம்பனி ஏன்னா அது NIIT தொடங்கி 25 ஆவது ஆண்டு அதனால அதோட owner எல்லா கம்பனியோட பேசி அதர்க்கு ஏர்பாடு பன்னியிருக்காரு. அது அவனுக்கு கெடச்ச அதிஷ்டம்

அவன் BE படிச்சதால நல்ல மேக்ஸ் பவர் அவனுக்கு அதனால பஸ்ட் ரவுண்டுல சுலபமா செலக்ட் ஆஹிட்டான். செகண்ட் ரவுண்டு

ஒரு பெரிய ஏசி ரூம் அது அவனுக்கு புதுசு இல்ல ஆனா அந்த ரூம்ல நாலு பேரு கோட்டும் சூட்டுமா உக்காந்துருக்கும் போது அவனுக்கு சின்னதா ஒரு பயத்த உண்டாக்குச்சு. உள்ள போனான். பயோ டேட்டா பாத்துட்டு சில விஷயங்கள் அவன் படிச்சத பத்தி கேக்க ஆரமிச்சாங்க சாதரணமா பீட்டர் இங்க்ளிஷ்ள கத உட்டான். என்ன ஒரு வில்ல தனம் அவன் ரெண்டாவது ரவுண்டும் செலக்ட் ஆஹிட்டான்.

மூணாவது ரவுண்டு அதாங்க HR இந்த சொந்த கத சோக கதைல்லாம் கேப்பாங்கலே அந்த ரவுண்டுதான் போனான்.

வெள்ளையா பாக்க சும்மா அரபிய குதர கனக்க ஒரு பிகரு ஒக்காந்து இருந்துச்சு., அத பாத்ததும் அவனால கண்ட்ரோல் பன்ன முடியல என்னதான் லட்சிய வெறியோட ஒடனாலும் பசின்னு வந்தா சாப்ட்டு தான அஹனும்.

அவன பாத்து அது கத கேக்க ஆரமிச்சது.

"சொல்லுங்க ஒங்க native எது".

"இங்கதாங்க வடபழனி".

"மெக்கானிக்கல் படிச்சுட்டு எதுக்கு சாப்ட்வேர் choose பன்னிங்க".

"இல்லைங்க machine-ன கைல வேல வங்கறத விட brain-ல வேல வாங்கறது எனக்கு புடிச்சிருக்கு அதனாலதான் இந்த பீல்ட செலக்ட் பன்ன".

"சரி சாப்ட்வேர் கோர்ஸ் ஒரு ஆறு மாசமாத்தான் படிசுருக்கிங்க, கம்பனி இருக்கரது மதுரைல நீங்க அங்க வருவீங்களா".

"இல்ல நான் சென்னைல மட்டும் தான் வேல பாப்பேன், சொன்னவன் சடார்னு எழுந்தான்".

"ஒரு நிமிஷம், ட்ரைனிங் - ல மட்டும் அங்க இருங்க நீங்க நல்லா பர்பாம் பண்ணா உங்களுக்கு சென்னை கம்பனில டிரான்ஸ்பர் கொடுக்குரோம்".

"சரி என்னைக்கு வந்து join பன்னனும்".

இவன் கைல offer letter வாங்கிட்டு வெளிய வந்தான். அப்பத்தான் அமுதா அதே NIIT - ல project பண்றதுக்கு name register பன்னிகிட்டு இருந்தா.

அமுதாவ NIIT செண்டர்ல பாப்பான்னு அவன் நெனைக்கல, அவனுக்கு கெடச்ச அந்த job offera அவகிட்ட காட்டி I love you சொல்ல முடிவு பன்னி போனான். அமுதாவ பார்த்து ஹாய்னு சொன்னான். அமுதா அவன பார்த்ததும் ஒரு நிமிஷம் பிரீஸ் ஆஹி நின்னா. அப்பறம் NIIT ல வேல பாக்கற ஸ்டாப் Hellow மேடம்னு சொன்னதும் அவ கைல இருந்த அப்ளிகேசன அவங்க கிட்ட கொடுத்துட்டு இவன பார்த்து வந்தா.

"என்ன NIIT யாராவது இங்க படிக்கராங்களா?".

"அதலாம் ஒன்னும் இல்ல நான் தான் இங்க படிக்க வந்தேன்".

"என்ன நான் சொன்னதுக்காக முயற்சி செய்றியா".

"இல்ல நி சொன்னத செஞ்சு முடிசுட்டன், இத பாரு என்னோட job offer letter".

"கொஞ்சம் பொரு நான் சொன்ன ஒருவருஷ டைம் முடியல".

"சரி கீழ கொஞ்சம் வரியா".

"எதுக்கு?".

"காபி சாப்டதான்".

"என்ன வேல கேடச்சுதுக்கு ட்ரீட்டா".

"அப்படிதான் வச்சுக்கு வரியா".

"அமுதா கைல இருந்த செல்போன் அடிச்சுது., அமுதா அத ஆன் பன்னி பேச ஆரமிச்சா
ஹாய் எங்க இருக்க ......... சரி கீழயே இருங்க நான் வரன்".

"எனக்காக கீழ என்னோட friends வெய்ட்பன்ராங்க அவங்களையும் கூட்டிட்டு போலாமா".

"புல்லையாருக்கே தேங்கா உடைக்குரேன் மூஞ்சூறுக்கு கொளுகட்டதான வா".

"டாய் ...."

"சாரிமா! வா போலாம்".

கீழ போனதும் பைக்குள நாலு பசங்க சும்மா MGR கணக்கா நின்னுகிட்டு இருந்தானுங்க,
அவனுங்கள பாத்து இவ ஹாய் ராம் , குமார் ,... சொல்லிட்டு அவங்க கிட்ட போனா.

இவன் நெருப்புல மாட்டுன எலி மாதிரி நின்னான்....

அமுதா அந்த நன்கு நண்பர்பகளையும் பார்த்துகிட்டு ஹாய் டானு கை ஆட்டிகிட்டு போனாள்.,

"என்னங்கடா இத்தனைபேரும் கூட்டமா?".

"உன்ன பிக்கப் பன்னத்தான் வந்தோம், அப்பறம் யாரு புதுசா நம்ம frienda?".

"இல்ல டா நான் சொன்னல்ல அந்த அடையார் பஸ் பார்ட்டி இது தான்".

"ஹலோவ் பாஸ் என்னபன்ரீங்க".

"இன்னைக்கு தான் சாப்ட்வேர் கம்பெனில வேல கெடச்சது".

"அட கையகொடுங்க பாஸ் எப்படியோ சொன்ன மாதிரி முடிசுட்டிங்க அப்பரம் டிரீட்டு?".

"வாங்க காபி சாப் போலாம்".

"அட இருங்க பாஸ் புதுசா வேல கெடசுருக்கு அதுமட்டுமா நம்ம அமுதாவ வேற கரக்ட் பண்ணிருக்கிங்க அப்பரம் என்ன இது சின்ன புள்ள தனமா, வாங்க பாஸ் பப்புக்கு போலாம்".

"இல்ல வேனாம்".

"என்ன அமுதா பால்குடிகிற புள்ளைய போய் கவுத்துட்ட நி சொல்லு அமுதா".

"என்ன வாங்க போலாம்".

அவளிடம் இருந்து அந்த வார்த்தை வரும் என்று அவன் நினைக்கவில்லை.என்ன போலாமா என்று அமுதா அவனை அழைக்க பதில் எதுவும் சொல்லாமல் பைக்கை உதைதான்.அவனுக்கு முன்னதாக அந்த நான்கு நல்லவர்களும் பைக்கை முருக்கினார்கள்
அமுதா அவன் பின்னால் உட்கார்ந்து மகாபல்லிபுரம் ரெஸ்டாரன் ஒன்றுக்கு பறந்தார்கள்.

"என்ன அமுதா பேசறதுக்கு ஒரு வருஷம் டைம் சொன்ன இப்ப".

"அதவிடு நாம இப்ப எங்க போரம் தெரியும்மா".

"ரெஸ்டாரன் தான இல்ல பின்ன எங்க காட்டேஜ்க்கு".

"என்ன காட்டேஜா அமுதா நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்".

"பேசலாம் வா".

அந்த நான்கு பேரையும் பின் தொடர்ந்து ரவீந்தர் பைக் பறந்தது.மணல் பங்கான அந்த ரோடு ஒரு தனி பாதை பிரிந்தது அதில் அந்த நான்கு நபர்களின் வண்டி நுழைய இவனது வண்டியும் அவர்களை பின்தொடர்ந்தது.ஒரு தனி பங்களா காட்சி அளித்தது.

"என்ன அமுதா இதானா".

"இதான் எப்படி இருக்கு".

"என்ன அமுதா நி இவ்வளவு பெரிய ஆளா".

"உங்க அப்பா என்ன பன்றாரு?".

"சொல்றன் வா...".

காட்டேஜ் கதவு திறந்தது.
"என்ன அமுதா இப்பவாவது சொல்லு உங்க அப்பா என்ன பண்றாரு?".

"சொல்றன் வா உள்ள போலாம்".

அந்த பெரிய காட்டேஜ நோக்கி உள்ள போனார்கள்.போனதும் உள்ள ஒரு 50 வயது பெரியவர் சும்மா கைல சாம்பெயின் உடன் ஜலக்ரீடைல இருந்தார்.அந்த நான்கு நல்லவர்களும் அவரை பார்த்து ஹாய் அங்குள் சொல்லி போனார்கள்.

"அங்குள் நம்ம அமுதா ஒரு பால்குடிக்கிற பப்பாவ கரக்ட்பன்னி கூட்டிகிட்டு வரா பாருங்க".

"அப்பா இது ரவீந்தர்".

"வாங்க தம்பி உக்காருங்க தம்பி என்ன பன்ரிங்க"

"இப்பதான் சாப்ட்வேர் கம்பனில வேலைக்கு சேர்ந்தேன்".

"சரி என்னோட பொண்ணு சொன்னத முடிசிடிங்க இப்ப நான்சொல்றத செய்வீங்களா?".

"சாரி சார் நான் ஒங்க பொண்ண மட்டும்தான் லவ் பன்றன்".

"அட அது இல்ல தம்பி நான்சொல்றத கேளுங்க".

எம் பேரு சண்முகசுந்தரம் நான் கோயம்புத்தூர்ல ஒரு மில் ஓனரா இருக்கேன்,
இது என்னோட ஒரே பொண்ணு அவ ஆசைக்கு நான்குருக்க வந்ததே இல்ல.
இப்ப அவ உன்ன ஆசபடுரா சரி ஆனா எனக்கு வரமாப்புள. ஒரு சாதாரண மாச கூலியா இருக்கறத நான் விரும்பல. நா ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஓப்பன் பண்றன் அதுக்கு நீங்கதான் MD. சரின்னு சொன்னா என்னோட பொண்ண உங்களுக்கு கொடுக்கறதுல எந்த வருத்தமும் இல்ல.

"ரவீந்தர், மஞ்ச தண்ணி ஊத்தன ஆடு மாதிரி தலை ஆட்டினான்".

-சுபம்.

ரிப்பீட்டு


Monday, May 23, 2011

இயந்திரதிர்க்கும் இதயம்உண்டு [Wall-E]

மனிதனுக்கு மட்டும் தான் உணர்ச்சிகள் உண்டு என்பதை அடித்து உடைத்து எங்களால் மனிதனின் அத்தனை உணர்வுகைளும் காட்ச்சிகளாக இயந்திரங்களுக்கு கொடுக்க முடியும் என்று நிருபிக்க பட்டது Pixar என்னும் நிறுவனத்தின் கால் பதிப்புக்கு பிறகுதான்.

Pixar-ன் பல படைப்புகளில் Wall - E இதுவும் ஒன்று, நம்ம தமிழ் படத்துல எந்திரனுக்கு உயிர் கொடுக்க சூப்பர் ஸ்டார் தேவ பட்டார், ஆனா எங்களுக்கு எந்த சூப்பர் ஸ்டாரும் தேவ இல்ல இங்க நாங்கதான் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லாம சொல்றாங்க நம்ம Pixar.Wall - E கதை என்னான்னா இன்னும் பல வருடங்கள் கடந்த பின்னர் பூமி மனுசங்க வாழ்றதுக்கு தகுந்த இடம் இல்லன்னு வானத்துல ஒரு சேட்ளைட் ஷிப் உருவாக்கி மக்கள் எல்லாம் அந்த ஷிப்ல போய் தங்குகிறாகள், பூமி எண்பது ஒன்று இருபதையே மறந்து விடுகிறார்கள் . அப்ப பூமில இருக்கற குப்பைகளை சுத்தம் பண்ண மனுசனால் படைக்கப்பட்ட ஒரு ரோபாட்(Wall - E) மட்டும் அதனுடைய வேலையை செய்துகிட்டு இருக்கு. பல வருடம் கடந்த பின்னர் உலவுபாக்க அனுப்பி வைக்க பட்ட ஒரு ரோபாட் பூமிக்கு வருது அதன் பெயர் EVE . அதனை பார்த்ததும் நம்ம Wall - E தனக்கு ஒரு துணை கிடைத்ததாக எண்ணி அதனுடன் உறவாடும். Wall - E தனது நட்பின் அடையாளமாக EVE-க்கு பூமில விளைஞ்ச ஒரு செடிய கொடுத்ததும் EVE தான் தேடிவந்தது அதுதான் என்று தெரிந்து அதனை தன்னுள் மறைத்து தனது செயல்களை இழந்து ஜடம்மாக மாறும் மற்றும் மனிதர்களுக்கு அந்த செய்தியை அனுப்பும். அப்ப EVE-வை எடுத்து செல்ல விமானம் வருகிறது. Wall - E அந்த விமானத்துடன் செல்லும். Wall - E மனிதர்கள் கொண்டு சென்ற தனது துணையாக கருதும் EVE-வை மனிதர்கள் இடமிருந்து மீட்டதா மனிதர்கள் மறுபடியும் பூமிக்கு வந்தார்களா என்பதுதான் கதை.

EVE உடன் செல்லும் Wall - E அங்கு இப்பொழுதைய மனிதர்களை பார்க்கும் பொழுது ரொம்ப பரிதாபமாக இருக்கும்,ஏன் என்றால் அங்கு இருக்கும் அனைவரும் உடல் உழைப்பு இல்லாமல் குண்டாகியிருப்பாங்க. மனிதர்கள் தங்கியிருக்கும் அனைத்தும் இயந்திரமயமானது, அவர்கள் ஒரு வேலை கூட செய்ய தேவை இல்லை, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சோபா இருக்கும் எங்க போகுனும்னாலும் அது அந்த இடத்துக்கு பறந்தே கூட்டி செல்லும், குளிக்கறதுல இருந்து ட்ரஸ் மாத்தறது வரைக்கும் எல்லாமே இயந்திரத்தின் உதவியுடன்தான், அது மட்டும் இல்லாமல் எல்லா இயந்திரங்கள் கட்டுப்பாடும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் கீழ் செயல்படும்.

பூமியில் இருந்து கொண்டுவரப்பட்ட EVE-வை ஷிப்பின் கேப்டனிடம் எடுத்து செல்லபட்டதும். அது எடுத்துவந்த அந்த செடியை பார்த்து இது எங்க இருந்து வந்ததுன்னு கேப்டன் கேட்கும்போது பூமின்னு கம்ப்யூட்டர் சொல்லும், பூமினா என்னன்னு நம்ம கேப்டன் கூகுள்ல தேடுவாறு அப்ப அது பூமிய பத்தன எல்லா விளக்கங்களையும் துப்பும் விடியோ வடிவில். சரி மறுபடியும் அங்க போகலாம்ன்னு முடிவெடுத்து இயந்திரங்களுக்கு ஆடர் கொடுப்பாரு கேப்டன், அப்பத்தான் நம்ம சூப்பர் கம்ப்யூட்டர் சூப்பரா ஆப்பு வைக்கும். உங்கள கட்டுபடுத்துவது நாங்க தான் எனக்கு நீ ஆடர் கொடுக்க முடியாதுன்னு கேப்டனை ஹவுஸ் அரஸ்ட் பண்ணிரும் சூப்பர் கம்ப்யூட்டர்.

கேப்டனின் நிலை கண்டு அவருக்கு Wall - E உதவும் பொழுது எதிர்பாராத விதமாக தனது உடல் பாகங்களை சிதைவடையும் சூழல் உண்டாகும். அப்பொழுது கேப்டன் முதல் முறையாக தன் இருகையில் இருந்து எழுந்து ஆட்டோமாடிக் சிஸ்டத்தை அணைக்கும் இடம் உணர்ச்சிமயமாக இருக்கும். மறுபடியும் கேப்டனின் உத்தரவின் படி பூமியை அடைந்ததும்.EVE Wall - Eக்கு அதன் உதிரிபாகங்களை அதன் இருப்பிடத்தில் இருந்து எடுத்து மாற்றும்.Wall - Eக்கு உயிர் வந்தவுடன் அது தனது பழைய வேலையான குப்பைகளை சுத்தம் செய்யபோகும்,Wall - E அதன் பழைய நியாபகங்களை இழந்து இருக்கும். Wall - Eக்கு திரும்ப பழைய நியாபகம் வந்ததா மனிதர்கள் பூமியில் என்ன செய்தார்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


இந்த படத்தை பார்க்க நினைக்கும் ஆர்வளர்களுக்கு அதன் சுட்டி
Wall-E


இந்த படத்தை எடுத்த Pixar-ன் முழு விவரம் அக்கரைச்சீமை புகழ் ஹாலிவுட் பாலாவின் படைப்பு மின்புத்தகமாக Pixar Story.pdf

ஏனோ இப்பொழுது ஹாலிவுட் பாலா எழுதுவது இல்லை அவரின் எழுத்துக்கள் மிகவும் ரசனையான ஒன்று ஒரு நல்ல எழுத்தாளன் பதிவுலகை விட்டு சென்றது எனக்கு மட்டும் அல்ல அவரின் பல நண்பர்களுக்கும் இழப்புதான்.


.

Related Posts Plugin for WordPress, Blogger...