Saturday, January 29, 2011

தமிழக மீனவனின் நிலை


எத்தன உசுரு போனா என்ன, நாம அடுத்த தேர்த்தல் பத்தித்தான் கவனமா இருக்கனும்.
இன்னும் எத்தன முறை இந்த பிச்சகார நாடகத்த நடதுவிங்க.
என்ன ஸ்பெக்ட்றம் பிஸ்கட்காக வலாற்றிங்களா ஆட்டுங்க அடுத்த தேர்தல் வரபோகுது இல்ல.
எண்டா செத்துப்போனவங்க காதுல சங்கு ஊதுரிங்க.
கொடி எதுக்கு சுடரவன் கரக்ட்டா ஆள் பாத்து சுடரதுக்கா.
இதுக்குமாடா விளம்பரம்.சரிதான் அப்புடியியே தமிழ்நாட்டுக்கு கொண்டுவாங்க நம்ம பசங்க பலபேர் இன்னும் உசுரோடு இருக்காங்க.

டிஸ்க்கி : இந்த பக்கத்தையும் படிக்கவும் முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!


Monday, January 24, 2011

சத்தியராஜ் சாப்ட்வேர் இஞ்சநியர் ஆனால் - 4

இது ஒரு தொடர் பதிவு முந்தய பதிவு படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.

நம்ம சத்தியராஜ், கவுண்டமணியும் ஒரு புது ப்ராஜெக்ட் ஒர்குக்காக நம்ம டாக்டர் தம்பிகூட கோத்து விடறாரு நம்ம சூப்பர் ஸ்டார் டிஎல்.

கவுண்டமணி சத்தியராஜிடம், இந்த கப்சாவாயான் அந்த அனுமார் கூட கோத்து விட்டுடானே அவன, அட விடு கவுண்டரே பன்னிக்கு வாக்கபட்டா 4 எடத்துல வாய் வச்சுதான ஆகணும் வாங்க அந்த கொரங்குகிட்ட பொய் என்னான்னு கேப்போம்.

விஜய் அவுரு கேபின்ல குதிச்சு குதிச்சு ப்ரோக்ராம் போட்டுக்கிட்டு இருகாரு.

கவுண்டமணி இத பாத்துட்டு., டே நாதாரி எண்டா இந்த அலும்பு ஒன்னோடது ஒரு எடத்துல ஒக்காராதா.

நாங்கல்லாம் குருவி மாதிரி பறந்து பறந்துதான் டைப்படிபோம்.

இந்த கொரங்கு என்னா பேசுது பத்தியா இதுக்குதான் அந்த கப்சாவாயன ரெண்டு அப்பு அப்பலாமுன்னு சொன்ன கேட்டியா நீ, அட விடுங்க நாம வந்த வேலைய பாப்போம்.

கவுண்டர் விஜயிடம், டே ராசா நம்மள ஒரு புது ப்ரொஜெக்ட்ல கோத்து விட்ருக்கு அந்த டிஎல், வா அத பத்தி பேசுவோம், சொல்லு நீ எதுல நல்லா பண்ணுவ, நீ இங்க யாரு.

இதல்லாம் பாத்து கூடவா நா யாருன்னு தெரியல

ஜாவானா நா கிளாஸ்

.நெட் நா மாசு

பிஹஜ்பி நா பாசு

ஆரகல் நா ஆலினால்


இப்ப நீ சொன்ன இந்த வாக்கியத்த அப்புடியியே பிடிஎப் ஆ கன்வர்ட் பண்ணி எல்லாருக்கும் மெயில் அனுப்பு அத பாத்து படிச்சி ஒனக்கு பின்னால வர சந்ததிகள் தெளிவா நடந்துகுவாங்கா, அடதூ மீன் சொம்பு தலையா போ போய் அந்த சேர எடுத்து போடு.

சரிங்கண்ணா,

சதியராஜி கவுண்டமணியிடம்,ஏனுங்க கவுண்டரே இப்புடி மெரட்டுரிங்க புள்ள பயணத்துற போகுது,

இது புள்ளயா இது தொல்லப்பா, சரி இந்த ப்ராஜெக்ட் டெட் லைன் எப்ப,அது இன்னும் ஒரு 5 மாசாம் இருக்கு, ஓ அதுவரைக்கும் இந்த நாதாரியோடா குப்பகொட்டனுமா.

விஜய் சேர கொண்டுவந்து கவுண்டமணி முன்னால போட்டு கை கட்டி நிகுராறு.

கவுண்டமணி விஜய பாத்து, இத பார் நாங்க தான் இந்த ப்ராஜெக்ட் ஹெட் எங்கயாவது வால ஆட்டுன மவனே ஒன்ன ஒருவாரம் டே அண்ட் நைட் தூங்காம பொட்டி தட்டவுட்டுவேன் ஜாகுரத.

சரிங்கண்ணா!.

சரி ஜாவால ஒனக்கு என்ன தெரியுமா.

நீங்க படிச்சா ஸ்கூல்ல நா ஹெட் மாஸ்ட்டர்ணா,

அடிங்க பிஞ்ச தலையா, பன்னி மாதிரி வாய வச்சுக்கிட்டு பஞ்சு பஞ்சு., ஒழுங்கா கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு இல்ல நாக்குல நாட்டு வேடிகுன்ட வச்சுருவன்.

கவுண்டமணி விஜய் மயிர புடிச்சு ஆட்டிகிட்டு இருகாரு ,
மாம்ஸ் விடுங்க மாம்ஸ் அவன்ட உருபுடியா இருக்கறது மண்டைல அது ஒன்னு தான்.

இந்த வாய்என்ன பண்ணனாலும் நிக்கமாட்டுகுதுபா, தொடர்ந்து தொல்ல குடுத்துகிட்டே இருக்கு., இவன் வாய எப்புடித்தான் அடகரதோ.

விஜய் அத கேட்டுட்டு சூடாஹி,
கையாள அணைகட்டி தடுக்கா இது ஒன்னும் கால்வாய் இல்ல என்னோடா வாய்.

அடிங்க ரப்பர் வாயா, ஒழுங்கா வாய மூடல மவுசுக்கு பதிலா ஒன்னோட நாக்க வச்சு தேச்சுபுடுவன்., ஒழுங்கா நா சொல்லறத கேலு, இங்க பாரு நாங்க ப்ரோக்ராம் அடிச்சோம்னா ஒரு மாசாம் அடி விழுந்துகிட்டே இருக்கும் குறுக்க வந்த ஒனக்கும் விழும்.

விஜய் இத கேட்டுட்டு பொங்கி, நீ அடிச்சா அடி விழும் நா அடிச்சா இடிவிழும்.

அப்பவே சொன்ன இவன சரி பண்ண குச்சி எட்துகிட்டு வரலாமுன்னு கேட்டியா நீ.எனக்கு மூடு அப்சட் ஆகிடுச்சு வா போய் ஒரு கட்டிங் போட்டுட்டு வரலாம்.

கவுண்டமணியும் சத்தியராஜ் கொரங்கு தொல்ல தங்காமா ஒயின் சாப் நோக்கி ஓடுறாங்க.

- தொடரும்

Saturday, January 22, 2011

9 பலி ஆடுகள்

என்ன மாப்ள பொண்ணு பாக்க போறீங்க போல இருக்கு.

அட நீங்க வேர படிச்சு முடிச்சு இப்பதான் எதோ ஒரு கம்பனில வேலைக்கு ஜாயின் பண்ணிருகேன், அதுக்குள்ள என்னங்க அவசரம்.

இல்ல பட்டு வேஸ்டி,சட்ட அதான் கேட்டேன்.

நம்ம கம்பனில வேல செய்ற பொண்ணுக்கு மேரேஜ் அதான்.

அதுக்கு நீங்க எதுக்கு இப்புடி மாப்புள கணக்கா போறிங்க.

அவதான் கல்யாணத்துக்கு வர எல்லா friendsum டிரேடிஸ்னலா வரணும்னு சொல்லிட்டா அதான்.

சரி போங்க!.

டே மாம்ஸ் எப்டியோ ஒரு வழியா எங்க அப்பன்கிட்ட இருந்து பைக்க ஆட்டைய போட்டுக்கிட்டு வந்துடேன்.

மச்சான் முகூர்த்தம் எத்தன மணிக்கு.

9 மணிக்கு மாம்ஸ்.

நீ எண்டா ஜீன்ஸ் டீஷர்ட்டுல வந்துருக்க.

டே போய் மாத்திகலாமுன்னு பேக்குல வச்சுருகேன் மாம்ஸ்.

கல்யாணாம் எந்த மண்டபம்.

ராம் மகால் டா.

சரி போலாம் போ.

இன்னைக்கு நம்ம பிகருங்க பட்டுபொடவைள வருவாளுங்க கண்ணுக்கு கும்முன்னு இருக்கும்.

சரி அப்புடியியே எல்லாத்தையும் சினிமாவுக்கு ஓட்டிகிட்டு போய்டணும்.

கல்யாணம் மண்டபத்துக்கு வந்தாச்சு நம்ம பசங்க மொத்தம் எத்தன பேரு. எல்லா தலையும் சேத்து ஒரு 9 வரும்னு நினைக்குரேன் .

சரி நீ வா எல்லாம் வந்துடானுங்கலான்னு பாப்போம்.

அடபாவிங்களா எல்லாபயளுங்களும் புல் பார்முல வந்துருகானுங்கலே.

மச்சான் ஒனக்கு ஒன்னு தெரியுமா.

என்னடா நம்ம பொண்ணுங்க எல்லாம் நைட் ரிசப்சனுக்கு வராங்களாம் நாமதாண்டா ஊறுகா.
சரி வந்ததுக்கு பந்தில ஒரு முக்கு முக்கிட்டு போவோம்.

இன்னொரு விஷயம் மச்சான் நம்ம பிரியா அப்பனுக்கு மொத்தம் பத்து பொம்பள
புள்ளையாம் நம்ம பிரியாதான் 1st .

எங்கடா அந்த மகராசன் பாக்கனும்டா.

அதோ அங்க பெரிய மீச வச்சுகுட்டு பைல்வான் கணக்கா நிக்ராரில்லையா அவருதான்.

சரி வா போய் பேசிட்டு வரலாம்.

சார் வணக்கம் சார் நாங்கலாம் ப்ரியா கொளிக்ஸ்.

அப்புடின்னா

கூட வேல பாக்கறவங்க சார்.

சரி போங்க!.,

சார் நீங்க ரியலி கிரேட் சார் அது எப்புடிசார் 10 பொண்ணுங்க, ஒரு பொண்ணுக்கு மாப்பள அமைரதே கஸ்ட்டம், இதுல மீதி 9 பொண்ணுக்கு எப்புடிசார் மாப்புள தேட போறீங்க!.,

சரி நீங்க மொத்தம் எத்தன பேரு.

9 பேரு சார்.

சரி அந்த ரூம் போங்க நா வரேன்., எதுக்கு சார் போங்க பா விருந்து ரெடியா இருக்கு.

கல்யாணம் இன்னும் முடியல சார் அதுக்குள்ள.,

கூட்டம் அதிகமா இருக்கு அதான் ஒங்கள தனியா கவணிக்க சொல்லிருக்கா என்னோட பொண்ணு.

நைட் ரிசப்சன்

ஏண்டீ நம்ம பசங்க மார்னிங் வேட்டி சட்டையோட அசடு வழிஞ்சுகிட்டு நின்ருபானுங்க., இப்ப என்ன கெட்டப்புல நிப்பானுங்கலோ. ஹாய் ப்ரியா ஹாப்பி வெட்டிங் டே, சரி நம்ம friends எங்கடி. அங்க பாரு

9 நல்லவர்களும் மற்ற 9 பெண்களுடன் மாப்பிள்ளை கோலத்தில் பலி ஆடாக நின்றார்கள்.


Tuesday, January 11, 2011

முதல் முறை

இன்னைக்கு நா US போரேன். Flight எனக்கு புதுசுதான் ஆனாலும் கூட என்னோட TL சில மொக்க பிகரோட போறது கொஞ்சம் கஷ்ட்டம் பரவா இல்ல . ஏர்ஹோஸ்டர்ஸ் பொண்ணுங்க சும்மா கும்முன்னு இருக்காங்க கையும் வாயும் சும்மா இருந்தாலும் நம்ம கண்ணு கபடியாடுதே.

அங்க இருந்த ஒரு பிகரு நம்ம பாத்து வந்துச்சு.

சார் flight கேளம்பபோகுது சோ. பெல்ட்ட மாட்ரிங்களா.

சாரி மேடம் எனக்கு எப்புடின்னு தெரியாது இதுதான் first time.

அது இடுப்புல கைவச்சு பெல்ட்ட மாட்டுச்சு நம்மக்கு இங்க லூசாகிடுச்சு.சரி flight டேக் ஆப் ஆனதுக்கு பிறகு என்னோட TL தூங்கிட்டான். அந்த பிகர கரக்ட்பன்னலாமுன்னு பெல்ட்ட கழட்டிட்டு பாத்ரூம் பக்கம் போலாமுனு எழுந்திரிக்கும் பொது அந்த வெல்ல தக்காளி நம்மள பாத்து வந்தது.

என்னசார் எதாவது ப்ராப்ளம்மா?

அது ஒன்னும் இல்ல., இங்க எங்க அது போகணும்.

அதுன்னா எது சார்?

பாத்ரூம் எங்க மேடம்.

ஓ வாங்க.

அது நம்மள கூடிகிட்டு ஒரு சின்ன ரூம்க்கு போச்சு.

இங்கதான் போங்க.

தண்ணிலாம் வருமுங்களா?

சாரி சார் ஒன்லி பேப்பர்.

ஒன் மினிட் மேடம் இங்க எப்புடி போகணும் எனக்கு இதுதான் first time?.

சார் இதுக்கெல்லாம் டியூசன் எடுக்கமுடியாது சார்.

சரி விடுங்க நீங்க எந்த ஊரு?.

சார் எங்க வந்து எத கேக்குரிங்க.

அட அங்க என்னோட TL தடிமாடு ஒக்காந்திருக்கு., எதாச்சும் ஒண்ணுன்னா அது கத்தும்.

சார் உங்களுக்கு என்ன வேனும்.

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.

அதுக்குதான் எனக்கு இங்க சம்பளம் குடுக்கறாங்க.

அவங்க உங்களுக்கு சம்பளம்தான் குடுப்பாங்க ஆனா நான் என்னோட மனசையே உங்களுக்கு குடுக்குரேன்.ப்ளீஸ் அக்செப்ட் மீ -I love you .

சார் காமடி பண்ணாதிங்க போய் உங்க எடத்துல உக்காருங்க சார்.

என்ன ஏத்துக்க, உன்ன என்னால மறக்க முடியாது?

நீங்க என்ன லூசா.

ஆமா லூசுதான் நீ எப்ப என்னோட இடுப்புல கைவச்சியோ அப்பவே நா லூசாகிடேன்.

சார் இங்க வர எத்தனையோ பேருக்கு நா இடுப்புல கைவச்சுருகேன் அவங்க எல்லாம் இந்த மாதிரி வந்தா நா எத்தன பேர லவ் பண்றது.

ஆனா எனக்கு இதுதானே first time லவ் மீ.

சரி நா லவ் பண்ணனும்னா ஒரு கண்டிசன்

என்னது இங்க இருந்து குதிகனுமா.

சீ அது எல்லாம் ஒன்னும் வேனாம்., இங்கயே உண்மையான ஆம்பலைன்னு நீ நிருபிக்கணும்?.

அதுக்கு என்ன பண்ணனும்.இப்பவே உன்ன

கொஞ்சம் பொறுங்க, இந்த Flight - ல என்ன தவிர்த்து இப்ப 5 ஏர்ஹோஸ்டர்ஸ் பொண்ணுங்க இருக்காங்க. அவங்க ஒவ்வோருதரா இங்க வருவாங்க அவங்க என்ன சொல்றாங்கலோ அத நீ சத்தம் போடாம செய்யணும். தப்பி தவறி கத்துனா நீ அவுட்.கடைசியா நா வரேன் பாய்.

3 மணி நேரம் போனது அவனை பார்க்க அவள் சென்றால்.

என்ன ஓகே வா ., start with me .

முடியாது என்னால முடியாது அம்மா தாயே என்ன கைத்தாங்களா என்னோட சீட்டுல விட்டுருமா.

இது தான் எனக்கு first time ஆனா இனிமேல் சத்தியமா இந்த வெளையாட்டுக்கு வரமாட்டேன்.

"first impressions best impression" - that is not workout in all time.


Saturday, January 8, 2011

கண்களை விட்டு பிரிந்தவர்கள்

பூமிகா
லைலா
ஜோதிகா
சிம்ரன்
கிரண்
ரம்பா
மீனா
பிரியங்கா திரிவேதிரி
கனிகா
சிந்து துலானி


.

Related Posts Plugin for WordPress, Blogger...