Tuesday, January 11, 2011

முதல் முறை

இன்னைக்கு நா US போரேன். Flight எனக்கு புதுசுதான் ஆனாலும் கூட என்னோட TL சில மொக்க பிகரோட போறது கொஞ்சம் கஷ்ட்டம் பரவா இல்ல . ஏர்ஹோஸ்டர்ஸ் பொண்ணுங்க சும்மா கும்முன்னு இருக்காங்க கையும் வாயும் சும்மா இருந்தாலும் நம்ம கண்ணு கபடியாடுதே.

அங்க இருந்த ஒரு பிகரு நம்ம பாத்து வந்துச்சு.

சார் flight கேளம்பபோகுது சோ. பெல்ட்ட மாட்ரிங்களா.

சாரி மேடம் எனக்கு எப்புடின்னு தெரியாது இதுதான் first time.

அது இடுப்புல கைவச்சு பெல்ட்ட மாட்டுச்சு நம்மக்கு இங்க லூசாகிடுச்சு.சரி flight டேக் ஆப் ஆனதுக்கு பிறகு என்னோட TL தூங்கிட்டான். அந்த பிகர கரக்ட்பன்னலாமுன்னு பெல்ட்ட கழட்டிட்டு பாத்ரூம் பக்கம் போலாமுனு எழுந்திரிக்கும் பொது அந்த வெல்ல தக்காளி நம்மள பாத்து வந்தது.

என்னசார் எதாவது ப்ராப்ளம்மா?

அது ஒன்னும் இல்ல., இங்க எங்க அது போகணும்.

அதுன்னா எது சார்?

பாத்ரூம் எங்க மேடம்.

ஓ வாங்க.

அது நம்மள கூடிகிட்டு ஒரு சின்ன ரூம்க்கு போச்சு.

இங்கதான் போங்க.

தண்ணிலாம் வருமுங்களா?

சாரி சார் ஒன்லி பேப்பர்.

ஒன் மினிட் மேடம் இங்க எப்புடி போகணும் எனக்கு இதுதான் first time?.

சார் இதுக்கெல்லாம் டியூசன் எடுக்கமுடியாது சார்.

சரி விடுங்க நீங்க எந்த ஊரு?.

சார் எங்க வந்து எத கேக்குரிங்க.

அட அங்க என்னோட TL தடிமாடு ஒக்காந்திருக்கு., எதாச்சும் ஒண்ணுன்னா அது கத்தும்.

சார் உங்களுக்கு என்ன வேனும்.

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.

அதுக்குதான் எனக்கு இங்க சம்பளம் குடுக்கறாங்க.

அவங்க உங்களுக்கு சம்பளம்தான் குடுப்பாங்க ஆனா நான் என்னோட மனசையே உங்களுக்கு குடுக்குரேன்.ப்ளீஸ் அக்செப்ட் மீ -I love you .

சார் காமடி பண்ணாதிங்க போய் உங்க எடத்துல உக்காருங்க சார்.

என்ன ஏத்துக்க, உன்ன என்னால மறக்க முடியாது?

நீங்க என்ன லூசா.

ஆமா லூசுதான் நீ எப்ப என்னோட இடுப்புல கைவச்சியோ அப்பவே நா லூசாகிடேன்.

சார் இங்க வர எத்தனையோ பேருக்கு நா இடுப்புல கைவச்சுருகேன் அவங்க எல்லாம் இந்த மாதிரி வந்தா நா எத்தன பேர லவ் பண்றது.

ஆனா எனக்கு இதுதானே first time லவ் மீ.

சரி நா லவ் பண்ணனும்னா ஒரு கண்டிசன்

என்னது இங்க இருந்து குதிகனுமா.

சீ அது எல்லாம் ஒன்னும் வேனாம்., இங்கயே உண்மையான ஆம்பலைன்னு நீ நிருபிக்கணும்?.

அதுக்கு என்ன பண்ணனும்.இப்பவே உன்ன

கொஞ்சம் பொறுங்க, இந்த Flight - ல என்ன தவிர்த்து இப்ப 5 ஏர்ஹோஸ்டர்ஸ் பொண்ணுங்க இருக்காங்க. அவங்க ஒவ்வோருதரா இங்க வருவாங்க அவங்க என்ன சொல்றாங்கலோ அத நீ சத்தம் போடாம செய்யணும். தப்பி தவறி கத்துனா நீ அவுட்.கடைசியா நா வரேன் பாய்.

3 மணி நேரம் போனது அவனை பார்க்க அவள் சென்றால்.

என்ன ஓகே வா ., start with me .

முடியாது என்னால முடியாது அம்மா தாயே என்ன கைத்தாங்களா என்னோட சீட்டுல விட்டுருமா.

இது தான் எனக்கு first time ஆனா இனிமேல் சத்தியமா இந்த வெளையாட்டுக்கு வரமாட்டேன்.

"first impressions best impression" - that is not workout in all time.


6 comments:

 1. ஒன்னும் புரியலையே

  ReplyDelete
 2. புரிஞ்சிட்டா நாங்க பிரபல பதிவராகிடுவமே

  ReplyDelete
 3. ச்சே.. அப்படியே விஜய் படம் பார்த்த ரேஞ்சுக்கு ஒரு பீலிங்ஸ் வருது..

  கொன்னுட்டீங்க !!

  ReplyDelete
 4. டாக்டர் இதுக்கு சரிபட்டு வர மாட்டாரு

  ReplyDelete
 5. ஆமா இது டாகுடரோட அனுபவமா?

  ReplyDelete
 6. அனுபவம் டாக்டருக்கு வெளையாடதிங்க ஜி. டாக்டர் இதுக்கு சரிபட்டு வர மாட்டாரு

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...