Saturday, April 2, 2011
சங்ககராவுக்கு சங்கூதிய இந்தியா
[கடைசியா ஒரு முறை தொட்டு பார்த்துக்கோ இனிமே இது ஒனக்கு இல்ல]
[அது நா இருக்க வரைக்கும் நடக்காது அடிச்சமுள்ள நூறு எப்புடி#அனைய போற தீபம் பிரகாசமா தான் எரியும்]
[தூக்கனமுள்ள யாருகிட்ட# சேவாக் - தம்பி நா அடிச்சா நீ தாங்க மாட்ட அழுதுடுவ போ போ பொழச்சி போ]
[அவுட்டு கேட்டா குடுங்க பா இல்லன்னா நான் இங்கயே போய்டுவேன்]
[குப்பற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாது#கம்பீர்
ஏன் ஹெல்மட் போற்றுக்க அதான#தோணி
அட போ பா எனக்கு தான் மீசையே இல்லையே#கம்பீர்
விடு விடு சும்மாவா சொன்னாங்க "கறை நல்லது"#தோணி]
[இப்ப நா என்ன செய்ய? இப்ப நா என்ன செய்ய?#எவனையும் எடுக்க முடியலையே]
[அடிசம் பாத்தியா கடைசி பால்ல சிக்சரு யாருகிட்ட#தோணி]
[Hats off India]
[நமக்கு கப்பு குடுக்கலனா என்ன சூடா ஒரு கப்பு டீ கொடுத்துருகானுங்க விடு விடு#முரளிதரன்
ஆமாண்ண அத்தோட பிஸ்கட்டும் பிரியா#மலிங்கா
டே மொதல்ல திருப்திக்கு போய் ஒன்னோட மண்டைய கிரைண்டர்ல உட்டு கடாஞ்சுட்டு வாடா முடிஞ்சா ராஜபக்சேவ கூட்டிகிட்டு போய் காணிக்கையா அவன தூக்கி உண்டியல்ல போட்டு வா நம்மள புடிச்ச சனி அத்தோட போய்டும்# முரளிதரன்]
[இந்தியாவில் உள்ள பெரிய மதம் இந்து மதமல்ல அதன் பெயர் “கிரிக்கெட்” அதன் கடவுள் சச்சின்]
இது நிச்சயக்க பட்ட ஒன்று நடந்ததது
Subscribe to:
Post Comments (Atom)
//டே மொதல்ல திருப்திக்கு போய் ஒன்னோட மண்டைய கிரைண்டர்ல உட்டு கடாஞ்சுட்டு வாடா முடிஞ்சா ராஜபக்சேவ கூட்டிகிட்டு போய் காணிக்கையா அவன தூக்கி உண்டியல்ல போட்டு வா நம்மள புடிச்ச சனி அத்தோட போய்டும்# முரளிதரன்] //
ReplyDeleteஉருப்பிடியா இதை உடனே செஞ்சிருங்க புண்ணியமா போகும்...
அய் வடையும் அண்ணனுக்கே....
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said... 2
ReplyDeleteஅய் வடையும் அண்ணனுக்கே.... //
வடை என்ன வடை சுடர சட்டியே(கப்பு) உங்களுக்குத்தான்
துன்பக் கடலில் துவளும் இந்தியா!
ReplyDeleteஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html
படங்களும், கருத்துகளும் அருமை...
ReplyDeleteபடமும் வசனமும் அருமை
ReplyDeleteவருகைக்கு நன்றி Raja=Theking!
ReplyDelete