Saturday, April 2, 2011

சங்ககராவுக்கு சங்கூதிய இந்தியா


[கடைசியா ஒரு முறை தொட்டு பார்த்துக்கோ இனிமே இது ஒனக்கு இல்ல]





[அது நா இருக்க வரைக்கும் நடக்காது அடிச்சமுள்ள நூறு எப்புடி#அனைய போற தீபம் பிரகாசமா தான் எரியும்]





[தூக்கனமுள்ள யாருகிட்ட# சேவாக் - தம்பி நா அடிச்சா நீ தாங்க மாட்ட அழுதுடுவ போ போ பொழச்சி போ]





[அவுட்டு கேட்டா குடுங்க பா இல்லன்னா நான் இங்கயே போய்டுவேன்]





[குப்பற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாது#கம்பீர்

ஏன் ஹெல்மட் போற்றுக்க அதான#தோணி

அட போ பா எனக்கு தான் மீசையே இல்லையே#கம்பீர்

விடு விடு சும்மாவா சொன்னாங்க "கறை நல்லது"#தோணி]






[இப்ப நா என்ன செய்ய? இப்ப நா என்ன செய்ய?#எவனையும் எடுக்க முடியலையே]





[அடிசம் பாத்தியா கடைசி பால்ல சிக்சரு யாருகிட்ட#தோணி]





[Hats off India]





[நமக்கு கப்பு குடுக்கலனா என்ன சூடா ஒரு கப்பு டீ கொடுத்துருகானுங்க விடு விடு#முரளிதரன்

ஆமாண்ண அத்தோட பிஸ்கட்டும் பிரியா#மலிங்கா

டே மொதல்ல திருப்திக்கு போய் ஒன்னோட மண்டைய கிரைண்டர்ல உட்டு கடாஞ்சுட்டு வாடா முடிஞ்சா ராஜபக்சேவ கூட்டிகிட்டு போய் காணிக்கையா அவன தூக்கி உண்டியல்ல போட்டு வா நம்மள புடிச்ச சனி அத்தோட போய்டும்# முரளிதரன்]







[இந்தியாவில் உள்ள பெரிய மதம் இந்து மதமல்ல அதன் பெயர் “கிரிக்கெட்” அதன் கடவுள் சச்சின்]





இது நிச்சயக்க பட்ட ஒன்று நடந்ததது


7 comments:

  1. //டே மொதல்ல திருப்திக்கு போய் ஒன்னோட மண்டைய கிரைண்டர்ல உட்டு கடாஞ்சுட்டு வாடா முடிஞ்சா ராஜபக்சேவ கூட்டிகிட்டு போய் காணிக்கையா அவன தூக்கி உண்டியல்ல போட்டு வா நம்மள புடிச்ச சனி அத்தோட போய்டும்# முரளிதரன்] //

    உருப்பிடியா இதை உடனே செஞ்சிருங்க புண்ணியமா போகும்...

    ReplyDelete
  2. அய் வடையும் அண்ணனுக்கே....

    ReplyDelete
  3. //MANO நாஞ்சில் மனோ said... 2
    அய் வடையும் அண்ணனுக்கே.... //


    வடை என்ன வடை சுடர சட்டியே(கப்பு) உங்களுக்குத்தான்

    ReplyDelete
  4. துன்பக் கடலில் துவளும் இந்தியா!
    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

    ReplyDelete
  5. படங்களும், கருத்துகளும் அருமை...

    ReplyDelete
  6. படமும் வசனமும் அருமை

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி Raja=Theking!

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...