Wednesday, March 30, 2011

அப்ரிடிக்கு ஆப்படிச்ச இந்தியா


[யாருகிட்ட பாத்தில்ல நம்ம பவர]



[என்ன தலைல தலப்பா கட்டிருகரதால தக்காளின்னு நெனச்சியா தக்காளி அது ஒன்னோட மூஞ்சில வடியுது போய் கண்ணாடில பாரு]



[தலவிழுந்தாலும் சரி பூவிழுந்தாலும் சரி உன்னோட தலைய எடுக்க போறது நான்தாண்டா ]




[சொன்னத செஞ்சுட்டானுங்களோ விடு விடு அடுத்த வேர்ல்டு கப்ல நாம இருப்போம் அப்ப பாத்துக்கலாம்]



[என்ன கொண்ட வச்ச கொழந்தன்னு நெனச்சியா அப்ரிடி ஒனக்கு ஆப்புடி]



[பாத்தியா இதுக்குதான் ஆரமிக்கரதுக்கு முன்னாடி ஆடகுடாதுன்னு சொல்லறது இப்பபாரு முடிஞ்சதுக்கு பின்னாடி முன்நூரடி எம்பி குதிசாலும் எவனாவது கேப்பானா]



[தம்பி நீ இன்னும் வளரனும் பா போ போய் காம்ப்ளான் சாப்புடு]



[கப்பு மேல கைய வச்ச கொண்டே புடுவன், வறண்டா மும்பைக்கு ]

12 comments:

  1. good . . .

    vadai for me . .

    halwa for Pakistan team . .

    ReplyDelete
  2. சரி ஓட்டு போடுவோமா? . . . வைடீஸ் . . . ஓட்டு போட்டுட்டு வரேன் . . .

    ReplyDelete
  3. அதே அதே பஞ்சாப் கொதுமையில் செய்யப்பட்ட அல்வா பாகிஸ்தானுக்கு

    ReplyDelete
  4. //// [தம்பி நீ இன்னும் வளரனும் பா போ பொய் காம்ப்ளான் சாப்புடு] ////

    ஹி ஹி இது சூப்பர் .....

    ஆனா எவ்வளவு காம்ப்ளான் சபிட்டலும் பப்பு வேகாது அப்பு . . .

    ReplyDelete
  5. ஹா ஹா

    மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
    http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

    மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது

    ReplyDelete
  6. பாகிஸ்தான் பிரதமர் கிலானி'யை கூப்பிட்டு வச்சி கேவலபடுத்தி அனுப்பிட்டாங்க...

    ReplyDelete
  7. ///Speed Master said... 5
    ஹா ஹா

    மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
    http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

    மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

    ReplyDelete
  8. இது அழுகுணி ஆட்டம். நெக்ராவ கூட்டிட்டு வந்து எதோ தோக்கப்போறது மாதிரியே பில்டப்பு கொடுத்து கவுத்துட்டானுங்க. இத வெற்றிய ஒத்துக்க முடியாது. அவ்வ்வ்வ்.......

    ReplyDelete
  9. // வானம் said... 8

    இது அழுகுணி ஆட்டம். நெக்ராவ கூட்டிட்டு வந்து எதோ தோக்கப்போறது மாதிரியே பில்டப்பு கொடுத்து கவுத்துட்டானுங்க. இத வெற்றிய ஒத்துக்க முடியாது. அவ்வ்வ்வ்.......
    //

    சரி சரி விடு விடு என்ன இருந்தாலும் நம்ம நெகரா...

    ReplyDelete
  10. ஏன் மாப்ள போய் கஞ்சா அடிக்க சொன்னா செய்வானுங்க அவங்கள போய் காம்ப்ளான் குடிக்க சொல்றே...........ஹிஹி!

    ReplyDelete
  11. பாவம்யா.... நேத்து கிரௌன்ட்ல வாங்குன ஆப்பு பத்தாதுன்னு நீரும் நாழு மொழத்துக்கு பெருசா ஆப்பு அடிக்கிரீறு ... இனி ஓவரா பேசுவானுக

    ReplyDelete
  12. // தம்பி நீ இன்னும் வளரனும் பா போ போய் காம்ப்ளான் சாப்புடு //

    இதுதான் செம...

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...