Thursday, March 24, 2011
பான்டிங்கு பாடை கட்டிய இந்தியா
[அப்பா நூறடிக்கள 50 தான், அதான் ஜெயிச்சுட்டமோ இனிமே இதையே பாலோ பண்ணனும்]
[இருட்ட குள்ளயே நெனச்சன் எனக்கு இடி விழும்ன்னு]
[சச்சின எடுத்தா சரண்டர் ஆகிடுவாங்கன்னு பாத்தா வருஷ கட்டி வந்தது அடிகரானுங்கலே இன்னும் பயிற்ச்சி வேணுமோ]
[ம்ம்ம் இவனுங்க தேர மாட்டானுங்க நாம நடைய கட்ட வேண்டியது தான்]
[இனிமே இந்த காது என்ன ஆக போகுதோ போரவரனுக்கு எல்லாம் இது பொருட்காட்சியாக போகுது, இனி இந்த காது கேக்காது]
[விட்ரா சுனா பானா வாங்கன அந்த 3 வெங்கல கப்ப வச்சு வாழ்ந்துகுவோம்]
[எப்புடியோ பாட கட்டிட்ட அப்புடியே தார,தப்பட்ட,சங்குக்குகள்ளாம் சொல்லியனிப்பிறு]
Subscribe to:
Post Comments (Atom)
Jai Ho!!!
ReplyDeleteSuper!
Jai Ho!!! to Chitra!
ReplyDeleteபுகைப்படங்களும் , வர்ணனைகளும் அசத்தல்
ReplyDeleteநன்றி பனித்துளி சங்கர்!
ReplyDeleteகடைசியாக Chasing முடியும் தருவாயில் Pointing-ஐ காண்பிக்கும்போது அவர் அழுகிறதை CloseUp-இல் காண்பித்தார்கள் TV-இல்.
ReplyDeleteபுகைப்படங்களும் , வர்ணனைகளும் அசத்தல்
:))))
ReplyDelete//'அ'னா 'ஆ'வன்னா said... 5
ReplyDeleteகடைசியாக Chasing முடியும் தருவாயில் Pointing-ஐ காண்பிக்கும்போது அவர் அழுகிறதை CloseUp-இல் காண்பித்தார்கள் TV-இல்.//
என்னிது சிங்கம் அழுதுச்சா நம்ப முடியவில்லைலைலைலைலைலைலை!
ஹஹஹா
ReplyDeleteமாப்ள இது தான் நோண்டி நுங்கேடுக்கறதா ஹிஹி!
ReplyDeletesuper! it was interesting
ReplyDelete