இந்த படம் மனம்+ சொன்னது போன்ற கனவுகளின் நீட்சிகளை ஆராயப்பட்ட ஒரு கதை., படம் ஆரம்பம் முதல் கடைசிவரைக்கும் ஒரு புரியாத புதிராத்தான் எடுத்து வச்சுருகானுங்க., கனவுக்குள்ள கனவு அந்த கனவுக்குள்ள மருபடியும் கனவு., எனக்கும் இந்த மாதிரி பலகனவுகள் கடந்து போயிருகேன்., என்ன நம்ம கனவுல ஒன்னு ரெண்டு மூணுன்னு தொடர்ந்து பல சில்பான்சுங்க மாரி மாரி வரும்., என்ன ஒன்னு கடைசிவரிக்கும் நம்ம ஜொல்சுங்க கனவுல மட்டும் தான் நிஜாமகுது.,
Source 1
Source 1
இந்த படத்துல நம்ம ஹீரோ வில்லன் தான்., கடைசிவரைக்கும் ஒரு கிறுக்கு தனமா சுத்தர ஒரு கேரக்டரு இதுல ஒரு சீன்ல ஒரு சின்ன மல மாதிரி பணத்த குமுச்சி வச்சி அதுமேல ஒருத்தன ஒக்காரவச்சு பணத்தோட சேத்து அவனையும் கொளுத்துவான் பாருங்க., அது மாதிரி நம்ம நாட்ல இருக்க பணத்தாச புடிச்ச அத்தன மாக்கானுங்கலையும் கடைசில அவனுங்க சாகும் பொது அவனுக அமுக்குன பணத்துமேல படுக்க வச்சு கொளுத்தனும்.
Part 1
Part 2
Forbidden Kingdom
இந்த படத்துல நம்ம ஜாக்கி சும்மா கலக்கு கலக்குன்னு கலகிருபாரு., இப்ப என்ன பஞ்சு அடிகரானுங்க இதுல நம்ம ஜாக்கி அடிக்குற பஞ்சு செம., ஒரு பைட்ல ஒருத்தன் காட்ர ஒரு குங்பூ ஸ்டைல பாத்துட்டு நம்ம ஜாக்கிக்கு சொல்லுவாரு "இதவச்சு பூச்சி வேனும்னா அடிக்கலாம் புலி அடிக்க முடியாது" அதுக்கு ஒரு போஸ் குடுப்பாரு பாருங்க சப்பா.,
Source 1
இந்த படத்துலயும் நம்ம ஜாக்கி கடைசிவரைக்கு நம்மள சிரிக்கவச்சு சிரிக்கவச்சு கொல்லுவாரு., எனக்கு புடிச்ச சீன்னா நம்ம அர்னால்டுக்கு ஆப்பு வக்கர சீனும்., புதுசா கப்பல ஒடச்சு பிளைட் செஞ்சு அத நம்ம ஜாக்கி கை கால் வாய்னு எல்லாத்தையும் யூஸ் பண்ணி ஓட்டரது கலக்கலா இருக்கும்.
Source 1
இந்த படத்துல நம்ம Irobot ஹீரா சும்மா பூந்து வேலயாடுவாரு. முதல்ல ஒரு வயசான பீசு வருவாரு அவுரு டம்மினு நெனச்சன் கடைசியா அவுருதான் மெயின்னாட்ருக்கு., மொக்க தனமாத்தான் கிராபிக்ஸ் இருக்கும் ஆனா பாக்கலாம்.
Source 1
குறைந்தது பத்து படங்கள் பற்றியாவது எழுதியிருப்பீர்கள் என்று நம்பினேன்... விடியோ இணைக்காமல் வார்த்தைகள் சேர்த்திருக்கலாமே...
ReplyDeleteஏன் இன்னும் நிரலிகளில் இணைக்கவில்லை...
ReplyDeleteஅட விடு பாஸ்(philosophy prabhakaran) அடுத்த பதிவுல ஒரு அஞ்சு படம் போட்டுட்டா போச்சு., படம் பாத்துட்டு தூங்கிட்டன் பாஸ் அதான் நிரலிகளில் இணைக்கல. நமக்கு படம் பார்த்து கத சொல்ல தெரியாது பாஸ்.
ReplyDelete//என்ன நம்ம கனவுல ஒன்னு ரெண்டு மூணுன்னு தொடர்ந்து பல சில்பான்சுங்க மாரி மாரி வரும்., என்ன ஒன்னு கடைசிவரிக்கும் நம்ம ஜொல்சுங்க கனவுல மட்டும் தான் நிஜாமகுது.,//
ReplyDelete:))
இரண்டாவது படம் பார்த்ததில்லையே! இனி பார்த்திடலாம்! எல்லாமே நல்ல படங்கள்! ரொம்ப நன்றி!
ReplyDeleteபாருங்க எஸ்.கே!., முக்கியமா அதுல வர வில்லன் கேரக்டரு சூப்பரா இருக்கும்.
ReplyDeleteநானும் தான் அந்த இரண்டாவது படம் பார்க்கவில்லை. கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்.
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...
ReplyDeleteகண்டிப்பா நண்பா( philosophy prabhakaran ) அதுமாதிரி எனக்கு பிடிக்காதா Dr.விஜய் படம்னாலும் நா ரெடி
ReplyDeleteஇப்போதான் வண்டி டாப் கியருக்கு போகுது..சூப்பர்
ReplyDelete