என்ன சுந்தர் இன்னைக்கு சீக்கிரமா காலேஜ் போரீங்க.
அது ஒன்னு இல்ல மணி இன்னைக்கு நம்ம பசங்க பைனல் டே,
அதான் எல்லாரையும் பாத்து சில விசயங்கள பேசிட்டு கடைசியா
ஒரு போட்டோ எடுத்துக்கலாம்னு சீக்கிரமா போரன்.
என்ன சார் உங்ககிட்ட படிகரவங்களுக்கு பைனல் டே இருக்கு
ஒங்களுக்கு எப்ப சார் வரும்.
என்ன பண்ண சார் நாமல்லாம் படிக்கட்டு மாதிரி தான் நாம மத்தவங்கள ஏத்தி உடுனுமே தவர நாம மத்தவங்க மேல ஏரகூடாது,
என்ன சார் பல நாள் மத்தவங்களுக்காக வாழணும்னு சொல்றிங்க அப்ப எப்ப உங்களுக்காக வாழ போரிங்க
நமக்கு என்ன கொர சந்தோசமாதான இருக்கன் போங்க நாளைக்கு பாக்கலாம்.
ஹாய் சார் இன்னக்கு பைனல் டே அதனால நாங்க எல்லாம் சேந்து ஒரு பிக்நிக் போலாம்னு முடிவு பன்னிருகோம். சார் நீங்களும் வாங்க சார்.
இல்லபா முடியாது நீங்க friends-ஸொட போங்க அப்பத்தான் என்ஜாய் பண்ணமுடியும்.
சரி வரம் சார்.
ஹாய் சார்! ஸ்வீட் எடுத்துக்குங்க சார் எனக்கு ஒரு MNC கம்பெனில வேல கேடச்சுருக்கு.
ஓ! congrats சாலு, அப்பறம் எப்ப ஜாயின் பண்ண சொன்னாங்க.
next month 10th சார்.
கிரேட் நல்லா என்ஜாய் பண்ணு.
சார் நாங்க என்ஜாய் பண்றது இருக்கட்டும் சார் நீங்க என்ஜாய் பண்ணுங்க லைப் ஒருமுறை தான் போனா வராது ஒங்களுக்கு புடிச்ச பொண்ணா பாத்து I LOVE You சொல்லுங்க சார். லவ் பண்ணுங்க சார் லைப் நல்லாருக்கும்.
என்ன சொன்ன மறுபடியும் சொல்லு
லவ் பண்ணுங்க சார் லைப் நல்லாருக்கும்.
எந்த கம்பனில வேல கேடச்சுருக்கு?.
HCL பாண்டிச்சேரி , ஏன் சார்?.
ஒன்னும் இல்ல சும்மாதான் கேட்டன் சரி பார்க்கலாம்.
ஓகே! பாய் சார்.
சில நாட்கள் போனது....
ஹாய் மதி இன்னைக்கு தான் first day ரொம்ப சந்தோசமா இருக்கு
சரி நம்மள மாதிரி இன்னும் எத்தன பேர் செலக்ட் ஆஹிருப்பாங்க?
சும்மாருடி நம்ம மாதிரி இன்னும் எத்தன மொக்கைங்க வரபோகுதோ
குட் மார்நிங் ஆல் இன்னைக்கு 20 மெம்பெர்ஸ் புதுசா வந்துருகிங்க first ஒங்கள நீங்களே அரிமுக படுத்திகோங்க.
ஒவ்வொருத்தரா அவுங்க பேர சொன்னாங்க.,
சரி ஒங்க எல்லாரையும் 5 பேர் கொண்ட டீம்மா பிரிச்சி ட்ரைனிங் ப்ளாக்ல போடா போரோம்.
மதி,சுகுமார், பாபு, சாலு,வினோத் நீங்க ஒரு டீம். ரூம் நம்பர் 10 போங்க அங்க உங்களுக்கு உங்க டீம் leader இனிமேல் நீங்க என்ன பன்னனும் சொல்வாரு.
hellow sir ., good morning sir
good morning .,
சாலுக்கு ஆச்சரியம் சுந்தர் அங்க டிஎல்.
அவகிட்ட முகம் கொடுத்து எதுவும் பேசல.
சுந்தர் evening அவள கூப்டு வெயிட் பண்ணு உன்கூட பேசனும்.
சார் நீங்க இங்க டிஎல் என்னால நம்பவே முடியல சார்.
நீ கடைசியா என்கிட்ட என்ன சொன்ன?.
நியாபகம் இல்ல சார்.
சரி நானே சொல்றன் "லவ் பண்ணுங்க சார் லைப் நல்லாருக்கும்" கரக்ட்?.
ஆமா சார் அதுக்கு இப்புடி ஒரு change ஆ. என்னால நம்பவேமுடியல சார்.,
Ya still i realize your words.
Yes I Love U .,
see you tomorrow bye.
நல்லாயிருக்குங்க!!!
ReplyDeleteநன்றி எஸ்.கே!
ReplyDeletenice so nice.
ReplyDeletethanks Dhosai!.
ReplyDeleteநல்லா இருக்கு.
ReplyDelete