Wednesday, October 20, 2010

பார்த்தது - படித்தது - பிடித்தது

சிலருக்கும் நாவல் படிகரது பிடிக்கும்., நா படிசிக்கிட்டு இருக்குர தமிழ் நாவல் வலைபூ இது.


http://marancollects-tamilebooks.blogspot.com/


http://ramanichandrannovels.blogspot.com


சிலருக்கு அங்கிலம் சரியான பயிற்சி இல்லாததால டிகிரி முடிச்சும் கஸ்ட்டபட்டுகிட்டு இருக்காங்க.
இவங்க சரியான அடிப்படை அங்கிலம் தமிழ்ல கொடுத்துகிட்டு இருகாங்க இந்த வலைபூல.

http://aangilam.blogspot.com/


http://tamiltospokenenglish.blogspot.com


வலைபூ பத்தி அதிகமா தெரியாதவங்களுக்கு இவரு நெறைய விஷயம் கொடுக்றாரு பாத்துக்குங்க

http://vandhemadharam.blogspot.com/


பிளாஷ் கத்துக்க ஆசபடரவங்க இங்க போனா கண்டிப்பா கத்துகலாம்.

http://manamplus.blogspot.com/2010/07/blog-post_29.html


நா அதிகமா விளையாடுற பிளாஷ் கேம் சைட் இது.புடிச்சா நீங்களும் ஆரமிங்க.

http://www.g9g.com/


சிலர் மொக்கையா கவித எழுதணும்., ஜோக்ஸ் எழுதனும்னு ஆசைப்பட்டு அவங்க தன்னோட
வீர தீர பராக்ரம்மங்கல இங்க கொட்டிருகாங்க பாருங்க.

http://jilljuck.com/


இவரு போட்டோ போடரதுல எங்க படிச்சாருன்னு தெரியல.

http://opticaltrance.blogspot.com/


இவரு நிரைய பிட்டு mp3 தன்னோட ப்லோகுல ஒட்டிருக்காரு கேளுங்க.

http://radiospathy.blogspot.com/


தமிழ் படம் டிவி shows பாக்கணும்னு நினைக்கறவங்க இங்க போலாம்.

http://www.usertube.com/


http://www.tamilo.com/


கடைசியா எனக்கு பிடிச்ச ரீமிக்ஸ்

8 comments:

  1. நன்றி அறிமுகங்களுக்கு!
    நன்றி என் வலைப்பூவையும் சேர்த்ததற்கு!

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. Thanks என் வலைப்பூவையும் சேர்த்ததற்கு :-)

    ReplyDelete
  4. நன்றி வந்தமைக்கு Shree!!!

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...