Tuesday, October 12, 2010

அழிவை நோக்கி விடியல்

காலை 8 மணி இருக்கும், சுந்தர் வடபழனி பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு இருந்தான், அவன் எப்பவம் போற பஸ்ல கூட்டம் கொஞ்சம் கம்மி தான் அதனால சீட்டு ஈசியா கேடசிடுச்சு, அவன் ஒரு நடிகை கிட்ட சமயகாரனா இருக்கான்., அந்த நடிகை வீடு வந்தது, எப்பவும் போல வீட்டுக்கு போனான். மெயின் ஹால்ல பட மொதலாலிகளோட தன்னோட அடுத்த படத்த பத்தி பேசிகிட்டு இருந்தா அந்த நடிகை அத பார்த்ததும் குனிஞ்சி ஒரு வணக்கம்
போட்டுட்டு போய்ட்டான்.

தயாரிப்பாளர்கள் நடிகையிடம்

மேடம் இந்தப்படத்துல நீங்க ஒரு பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடனும் பரவாயில்லயா

அதுக்கு என்ன நெஜத்துல நெரைய குத்து பாத்தாச்சு படத்துலதான சரிங்க ஒரு கண்டிசன்

என்ன மேடம்

காஸ்ட்டியும் எவ்வவளவு கம்மியாகுதோ அவ்வளவுக்கு அவ்வளவு ரேட் ஜாஸ்தியாகும்

பரவாயில்ல மேடம்

சரி நாங்க கெளம்பட்டுமா மேடம்
ஓகே வாங்க.

சுந்தர்
என்னம்மா

இன்னைக்கு சூட்டிங் இல்ல நி மதியானம் என்னோட ஒரு பங்சனுக்கு வா
சரிங்கமா

மதியம் 12 மணி வண்டி தயாரானது

அம்மா எதாவது சாப்படுரிங்களா௦௦
இல்ல கெளம்பலாம்
சரிம்மா

வண்டி பெசன்ட் நகர் போனது என்ன சுந்தர் என்ன உங்க அம்மா பரவாயில்லையா

இல்லாம ஹோஸ்பிட்டல்ல சேத்து இருக்கோம் இன்னைக்கு ஒரு நாள் தான் டைம் இருக்கு
நாளைக்கு பணம் கட்டனும் நீங்கதான் ஏர்பாடு பன்றன்னு சொன்னிங்க அதான் பதட்டம் இல்லாம இருக்கம்மா

ம் அதுக்குதான் போரோம் எங்கம்மா அதான் காலைல சொன்னல பங்சன்னு

கார் ஒரு பங்களாவை நோக்கி போனது
சுந்தார் வா போலாம்

அந்த பங்களாவில் பல கோடிஸ்வர வீட்டு பசங்க சும்மா தண்ணி தம்முன்னு மப்புல இருந்தாங்க அதபார்ததும்

அம்மா என்னம்மா இங்ககூட்டிடு வந்துரிக்கிங்க
சொல்றன் வா

ஒரு தனிரூமுக்கு போனார்கள்

நடிகை சுந்தரை பார்த்து சுந்தர் இந்தரூம்ல பாத்ரூம் இருக்கு குளிச்சுட்டு வா அப்பறம் இங்க நல்ல சட்ட எல்லாம் இருக்கு அதுல ஒன்னு போட்டுக்கோ அப்பறம் இங்க இருக்க மேக்கப்,பர்பியும் எல்லாம் யூஸ் பண்ணிக்கோ

எதுக்கும்மா

இங்க பாரு சுந்தர் போதைக்காக பொனத்த கூட உடாதா மனுசங்க தான் இங்க இருக்காங்க
பணத்துக்காக நாம அலையுறோம் இவுங்க உடம்புக்காக அலையுறாங்க
நாம பணத்துக்காக நம்ம உடம்ப குடுக்கபோறோம்.
இன்னும் கொஞ்ச நேரதுல ஒரு பணக்கார பொண்ணு ஒன்ன கூடிட்டு போகவருவா
அவலோட போ அவசொல்றமாதிரி செய் பாக்கலாம் பாய்.



அம்மாவின் உயிர் காக்க தன்மானத்தை இழக்க துணிந்தான் - சுந்தர்.

7 comments:

  1. வித்தியாசமான கதை! நன்று!
    (word verification எடுங்களேன்!)

    ReplyDelete
  2. ஆமாம் புதுமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இந்த word verification எடுங்களேன்... கருத்திட இலகுவாய் இரக்கம்்்்்்

    ReplyDelete
  4. word verification எடுத்தாச்சு ஓகேவா.

    ReplyDelete
  5. பரவாஇல்ல டா... நல்லா யோசிச்சு இருக்க...

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...