Wednesday, December 1, 2010

விளக்கில் மாட்டிய விட்டில் பூச்சி

ஹாய் விமல் இன்னைக்கு சீக்கிரம் வந்துடிங்க.

வொர்க் இல்ல அதன் சீக்கிரம் வந்துட்டேன்.

அப்பறம் வீட்ல பொண்ணு பாக்கறாங்கலாற்றுக்கு .

லாஸ்ட் ஃப்ரைடே தான் பிக்ஸ் பண்ணாங்க பொண்ணு சென்னை BPO வேலபாக்குரா.

என்னது BPO ?

ஏன் சார் அதுக்கு என்ன.

அது ஒன்னும் இல்ல BPO னா கொஞ்ஜம் அப்புடி இப்புடி இருப்பாங்க அதான்.

சார் வீட்டு கஸ்டதுக்கா வேலைக்கு போறவங்க அந்த மாதிரிலாம் இருக்க மாட்டாங்க சார்.

என்னமோ போங்க சார் என்னோட அனுபவத்துல சொன்னன் அப்பறம் ஒங்க இஸ்சட்டம்.

சில நாட்கள் போனது....

ஹாய் பானு இன்னைக்குதான் நாம தனியா சந்திசுருக்கோம், வீட்ல பிக்ஸ் பண்ணிடாங்கன்னு எதுவும் ப்ரோப்லம் இல்லையே.

அதுலாம் ஒன்னும் இல்ல உங்கள மொதல் முறை பார்த்தவுடனே புடிச்சுபோச்சு.உங்களுக்கு என்ன புடிச்சுருக்கா.

எனக்கும் தான், இந்தா இது என்னோட கிப்ட்.

என்னது?

பிரிச்சு பாரு.

செல்போன்., என்கிட்டே ஏற்கனவே இருக்கே.இது ஸ்பெஷல் இந்த சிம்ல ஒரு நம்பரோட மட்டும் 24 மணி நேரம் ப்ரியா பேசலாம்.

அப்பறம் இப்ப சாப்டாச்சு சினிமாவுக்கு போலாமா.

வேனாம் பீச்சுக்கு போலாம்

எந்த பீச்சுக்கு போலாம்.

மகாபல்லிபுரம்.

சரி போலாம்.,

பைக்குல அவன் உட்பியோட போறான்...

சவுக்கு தோப்புல பார்க் பண்ணிட்டு அங்க ரெண்டுபேரும் திரும்பவும் பேச தொடங்கும் பொது அங்க வந்த இன்னொரு ஜோடி அவர்களை நோக்கி வந்தார்கள். வந்தவர்கள் அவர்களிடம்

ஹாய் friends இங்க ஏதாவது ரெஸ்டாரன்ட் இருக்குமா.

ஒரு ரெண்டு கிலோமீட்டர் போனா வுட்லேன்டுன்னு ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு.

ஓகே தேங்க்ஸ் friends அப்பறம் இந்த evening டைம்ல இங்க இருக்கறது சேப்டி இல்ல எவ்வளவு சீகிரம் முடிமோ கேளம்பிடுங்க.

என் சார் எதாவது ரௌடீஸ் தொல்லைகள்.,

அது இல்ல இங்க ஏற்கனவே சில காதல் ஜோடிகல கட்டிபோட்டு வலுக்கட்டாயமா பல காளிபசங்க ரேப் பன்னிருக்கானுங்க.

ஏன் சார் இங்க எந்த போலிஸ் செகியூரிட்டியும் இல்லையா?.

அதலாம் இல்ல சார்., பாத்துக்குங்க.

சரி பானு நாமளும் அந்த ரெஸ்டாரன் போய் நாம கொஞ்சநேரம் ஸ்பென்ட் பண்ணலாமா.

சரிங்க

ரெண்டு பேரும் ரெஸ்டாரன் போய் ஒரு ரூம் எடுத்து தங்கனாங்க.

அந்த ரேஸ்டாரன்ட்ல பானு வேல செய்ற BPO கம்பனி பொண்ணுங்க நைட் பார்டி வச்சுருந்தாங்க கைல பணம் எல்லாம் போதைல இருந்தாங்க. அதுல இருந்து ஒரு சப்ப பிகரு பானுவ பாத்து ஹாய் சொல்லிக்கிட்டு வந்தா

எங்க அவ என்கூட வேல பாக்குற பொண்ணு, இங்க எதோ பார்டிக்கு வந்துருக்காங்கலாற்றுக்கு நாம கெளம்பலாமா.

எல்லாம் ஒன்னோட friends னு சொல்ற inroduce பண்ண மாட்டியா.

சரி வாங்க.

ஹாய் மீனு இவருதான் என்னோட உட்பி பேரு விமல் சாப்ட்வேர் கம்பனில வேல பாக்கறாங்க.

ஓ சாரி சார் நாங்க வீக் எண்டல இந்தமாதிரி சில பார்டிஸ்ல கலந்துகுவோம் சாரி நாங்க டிஸ்டர்ப் பண்ணிட்டோம் பாய்.

சரி நீ அவங்க கூட பேசிட்டு வா நா ரூம்ல வெய்ட் பண்ரன்.

ஒரு 15 மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்தரேன்.

ஏ மீனு நா என்னோட உட்பியோட வந்துருகண்டி சாரி டி அதனால தான் உங்கள்ட பொய் சொல்லிடன் சரி விடு அதான் வந்துட்டல்ல ஒரு பெக்கு போடு, இது அவருக்கு புடிக்குமான்னு தெரியல சாரி டி.

வற்புறுத்தி அவள குடிக்கவச்சுட்டாங்க அவ போதைல 15 மினிட்ஸ் சொன்னத மறந்து 30 மினிட்ஸ் பிறகு ரூம் போரா

கிழிஞ்ச கந்தல் துனியா விமல் பெட்டுல கெடக்குறான். பார்டிக்கு வந்த அத்தன தீர்க்க தரிசிகளிடமும் மாட்டி கசக்கி பிழியப்பட்டு இருக்கிறான்.

அரை மயக்கத்துல வந்த பானுவாலும் பலாத்காரம் செய்யபடுகிறான் விமல்.

விளக்கில் மாட்டிய விட்டில் பூச்சியாக விமல்.


6 comments:

 1. பாஸ் கதை நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 2. நல்ல கரு, கொஞ்சம் எழுத்து பிழை பாருங்க சார்....
  சோழர் சொன்ன மாறி கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டுங்க

  ReplyDelete
 3. தல நல்ல ட்ரை .. டக்குன்னு முடிக்காம கொஞ்சம் சுவாரஷ்யமா சொல்லி கதையை கொண்டு பொய் இருந்தால் கலக்கலாக இருக்கும்

  ReplyDelete
 4. நன்றி நாகராஜசோழன் MA, Arun Prasath
  "ராஜா",யூர்கன் க்ருகியர்.

  ReplyDelete
 5. நல்ல கதை! அருமை!

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...