Tuesday, December 21, 2010

10 ஆண்டுகளில் ப(கு)த்து பாடல்கள்

தொடர் பதிவுக்கு அழைத்த பாலாவுக்கு நன்றி.கடந்த பத்தாண்டுகளில் எனக்கு பிடித்த பத்து பாடல்களை தேர்வு செய்ய வேண்டுமாம். என்ன பண்ண நமக்கு எப்பவும் குத்து பாட்டு தான் புடிக்கும் நம்மக்கு புடிச்சது....





டாக்டர் வெவகாரமான ஆளுன்றதுக்கு இந்த ஒரு பாட்டு போதும்., இந்த தேவாவ சும்மா சொல்லகூடாது இந்த
ஜிகு ஜிகுவ எப்புடித்தான் கண்டுபுடிச்சாரோ மனுஷன் வாழ்ந்துருக்காறு.இது எல்லாத்துக்கும் முழு முதற் கடவுளான நம்ம எஸ் ஜே சூர்யா ஒருத்தருதான் வாழ்க அவர் புகழ் !.

ஆனா ஒன்னு இதுல மும்தாஜுக்கு அந்த குதரையோட எக்ஸ்ப்ரசன் கும்முன்னு இருக்கும். டாக்டர் மும்தாஜுக்கு பதிலா குதரையோட குத்தாட்டம் ஆடிருக்கலாம். என்ன குதர வாந்தி எடுக்காம இருந்தா சரி.




இந்த நெட்டகொக்கு அடுத்த டாக்டர் தாந்தான்னு சொல்லுது இதுக்கு வாய்ல நிப்பில வச்சு டாக்டர் படத்த நிக்கவச்சு காட்டணும்.

அப்பறம் டாக்டர் என்ன கம்பவுண்டர் க்கூடம் வேணாமுன்னு வாய்ல வெரல வச்சு சப்பிக்கிட்டு சாமியார் படம் பாக்க போய்டும்.




கரடிக்கு பொறந்த காண்டாமிருகம் இது., வெரலால வீடு கட்ற இந்த வெலங்காமூஞ்சி ரெண்டு பசுமாடோட சேந்து கும்முது இதுல கரடிதான் பினிஷிங் டச்., சும்மா சொல்லகூடாது குதிகரதுல இந்த ரெண்டும் அந்த டாக்டர் கொரங்க விட ஒரு படி மேல தான்.




வாழ மீனு பாட்டுல நம்ம நாமிதாவோட குள்ள தங்கச்சி மாளவீகாவோட அடுப்பு சீ இடுப்பு ஒன்னு போதும் இந்த தமிழ்நாட்டு டோடல் டாக்டருக்கும் மயக்கமருந்து கொடுக்காமா ஆப்பரேசன் பண்ணலாம். படுவா மீறி வந்தா குடும்ப கட்டுபாடுதான்.




கங்கையமரன் இந்த பாட்ட எழுதனாறு., பரவா இல்ல ஒரு நொள்ள சாரி நல்ல டைரட்டக்கறு நமக்கு குடுத்தவரு இந்த டைரட்டக்கறு அடுத்தது தலைல கைவைக்க போறது அந்த தல தலைல தான் தல தருதல ஆகாம இருந்தா சரிதான்., தமிழ்நாட்டுல குடும்பம் குடும்பமா கும்மியடிக்குற ஒரே குடும்பம் இவங்க குடும்பம் மட்டும் தான்.




ஒரு வெளங்காத நாய் வாய்ல மாட்டுன தேங்கா மாதிரி., இந்த விஜய்ஆண்டனி கைல தமிநாட்டு பாட்டு மாட்டி தவியா தவிக்குது. ஓ இவரு பேருல டாக்டர் பேரு ஒட்டிருக்கோ அதான். நாக்கு முக்க இதுக்கு என்ன அர்த்தம் சாமியோ?.




இந்த செத்துப்போன எளவு வீட்டுல பாடறமாதிரி பாட்டு போடறதுல நம்ம தம்பி ஹரிஸ அடிச்க்கமுடியாது., பாவம் அவுரு என்ன பண்ணுவாரு சர்சுல சாரி பள்ளிகூடத்துல என்ன சொன்னாங்களோ அதுதான் எப்பவும் அவுரு புடிச்சு அழுவனும் இன்னும் எத்தன நாளைக்கோ.ஏசுவே எம்மை ரட்சியும்.




இந்த வெரலு வாயன் பாட்டு எழுதனாலும் பையன் யார கரக்ட்பன்றதுன்னு கரகிட்டா எழுதுதுப்பா., இந்த மெட்ராஸ் பசங்களுக்கு ஓட்க்காவும் பார்டிதியும் இருக்கு அப்ப நம்ம மதுர ,கோயமுத்தூர் ,கன்யாகுமாரி பசங்களுக்கு எல்லாம் சுண்டக்கஞ்சியும் ஆத்தங்கரையுமா. மவனே வெரலாட்ரத நிறுத்து இல்ல வெலக்கமாத்தடிதான்.




டாக்டர்க்கு எங்க இருந்து தான் பாட்டு எழுத ஆல்வருவாங்கலோ., "டாடி மாம்மி வீட்டில் இல்ல தடைபோட யாரும் இல்ல விளையாடுவோமா உள்ள வில்லாலா". மவனே பாதுகாப்பா ஆடு அப்பறம் ஒன்ன படுக்கவச்சு உனக்கு முன்னாடி நாலு பேரு குத்தாட்டம் ஆடுவாங்க அத பாக்க நீ இருக்கமாட்ட.



யாரு வந்தாலும் நம்ம சிங்கத்த அடிச்சுக்க யாராலையும் முடியாது ., தமிழ்நாட்டுல இருக்க கொரங்கு, கரடி, கரடிக்குட்டின்னு எல்லாம் ஒண்ணா குதிச்சாலும் நம்ம தலைவரு நடந்து வரதுக்கு ஈடாகுமா. King of Style Walk Dancer one and only நம்ம டாக்டர் கேப்டன் மட்டும்தான்.


இதுல யார கோத்து உடலாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி
philosophy prabhakaran
ம.தி.சுதா

முடிஞ்சா யாராவது எழுதுங்க மக்கா...



8 comments:

  1. நான் ஏற்கனவே ஒரு பாகம் எழுதிட்டேன்...

    http://philosophyprabhakaran.blogspot.com/2010/12/blog-post_20.html

    இன்னொரு பாகத்தை ஓரிரு நாட்களில் எழுதிவிடுவேன்...

    ReplyDelete
  2. இந்த வாரணம் ஆயிரம், வில்லு பாடல்கள் தவிர மற்ற அனைத்தும் எனக்கும் பிடிக்கும்... தவசி படத்தின் கேப்டன் வாழ்த்து பாடலை இணைத்து என் மனம் கவர்ந்துவிட்டீர்கள்...

    ReplyDelete
  3. விவகாரம் புடிச்ச ஆளுயா நீறு ....

    இருந்தாலும் டாக்குடறு பாட்டு நெரையா இருக்கே ...

    ReplyDelete
  4. உங்க பாடல் தேர்வே வித்யாசமா இருக்கு. ஊருக்குள்ள ஆடலும் பாடலும் நிகழ்ச்சின்னு சொல்லிட்டு ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவானுங்க. அந்த மாதிரி பாட்டா இருக்கு. இருந்தாலும் நல்லா இருக்கு

    ReplyDelete
  5. நன்றி philosophy prabhakaran, "ராஜா", பாலா.

    ReplyDelete
  6. ங்கொக்காமக்கா இந்த தொடர்பதிவு பஞ்சாயத்து தாங்கமுடியலடா சாமி......!

    ReplyDelete
  7. அருமையான தேர்வுகள் சகோதரா... இதில் எனக்கு வில்லு பாட்டு மட்டும் பிடிக்காது.. அதன் பரிகளாலோ என்னவோ தெரியல முதல் முதல் கேட்கும் போதே என்னை அது ஈர்க்கவில்லை..

    அழிப்பிற்கு நன்றி சகோதரம் ஏற்கனவே ஒரு தொடர் பதிவு இருப்பதால் முடித்து விட்டு எழுதுகிறேனே...

    ReplyDelete
  8. நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி, ம.தி.சுதா
    முடிஞ்சா எழுதுங்க இல்ல விடுங்க மக்கா.,

    அட ஒரு பாட்டு வில்லு அத நீ தள்ளு.

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...