போதும் இந்த வாழ்க்கை
இயந்திரதுடன் சண்டை இட்டு
தோற்ற நாட்கள் பல அதனால்
தூக்கம் மறந்து
ஏக்கம் மறந்து
அம்மாவின் ஒரு நாள் உணவு மறந்து
அப்பாவின் அரவணைப்பு மறந்து
தம்பியுடன் சண்டை மறந்து
நிர்க்கும் இடத்தில் நடந்து
நடக்கும் இடத்தில் ஓடி
ஓடும் இடத்தில் பறந்து
என்ன வாழ்க்கை
மிருகத்தில் இருந்து மனிதனாகி
மறுபடியும் பணத்திற்காக மிருகமாகும் நிலை ஏன்? ......
என்னகப்பா இந்த டைடிளுக்கு இப்படி ஒரு பரபப்பா..
ReplyDeleteஇப்ப தெரியுது எல்லாரும் ஆணி புடுங்கரதுல காண்டானவங்கன்னு..
தேங்க்ஸ் மக்கா...