Tuesday, July 27, 2010
எனது பரிணாமம்
[இது யாருன்னு பாக்குறிங்களா அடியேன்தான், எல்லோருக்கும் அவங்களோட சின்ன வயசுள எடுத்துகிட்ட போட்டோ ரொம்ப புடிக்கு எனக்கும்தான்]
[இது நாம திருச்சி NMC(Nehru Memorial College) காலேஜ் படிக்கும் போது போட்டிக்காக சாப்டது, இப்ப எல்லோரும் வடைக்காக அலைறாங்க, நமக்கு அப்பவே என்னோட நண்பர்கள் வாரி வழங்கிட்டாங்க வடைய]
[நாமளும் அந்த பொட்டி தட்ற வேலைக்கு தான் படிச்சது அதாங்க MCA]
[இது கன்யாகுமாரி டூர்போன போது எடுத்தது என்ன என்னவிட பின்னாடி நிக்கறவன் கொஞ்சம் வெள்ளையா இருக்கான்]
[நம்மளையும் நம்ம மக்கள் தூக்கி கொண்டாடிருக்காங்க, 20௦ வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பா அம்மா என்ன தூக்கனது அதுக்கு பிறகு இங்க தான்]
[இது நாமளும் கலேஜ் கேம்பஸ் இண்டர்வியுள செலக்டாகி மொதல் நாள் கம்பனிகாரைங்க எங்களுக்கு ட்ரீட் வச்ச போது எடுத்தது, ஆப்பு வைக்கறது அடிபோட்டானுங்கன்னு அப்ப தெரியல]
[ஒரு வழியா ரெண்டு வருஷம் அந்த பொட்டி தட்ற பொழப்புல சலாம்போட்டுகிட்டு இருந்தபோது நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு போஸ் கொடுத்தது]
[நொடிய விட வேகமா ஓடன அந்த பொழப்புக்கு கொஞ்சம் கேப் விட்டு இப்ப பஹரின்ல அக்கௌன்டன்ட்டா என்ஜாய் பண்ணிக்கிட்டு இருகன், இன்னும் ஒரு மாசம் தான் பஹரினுக்கு டாட்டா சொல்லிட்டு மறு படியும் பொட்டி தட்ட போகணும், மறுபடியும் அம்மாகையாள சாப்பாடு அதுக்காகவாவது போகணும் இந்தியா]
Subscribe to:
Post Comments (Atom)
வடை . . .
ReplyDeleteஹி ஹி ஹி ரொம்ப ரசிச்சு தொகுத்து இருக்கீங்க கோபால் . . மலரும் நினைவுகள ? இருக்கட்டும் இருக்கட்டும் . . .
ReplyDeleteநல்லா போட்டோஸ் எல்லாம் செலக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க... கலகல.....கலகலகலக்கல்!
ReplyDeleteBest wishes for your India trip! :-)
என்ன நண்பரே உங்கள் மலரும் நினைவுகளா? நன்றாக இருக்கிறது
ReplyDeleteநாட்டுக்கோட்டை செட்டியார் மாதிரி என்ன ஒரு தள தள உடம்பு..குண்டு இப்பதான் புரியுது ஹிஹி
ReplyDeleteவெல்கம் டூ இந்தியா வாங்க...
ReplyDeleteஎலேய் ம்ம்ம் என்கிட்டே மாட்டாம ஊருக்கு போறியா போ போ.....
ReplyDeleteஐயோ அம்மா பயமா இருக்கு.....
ReplyDeleteசித்ரா மேடம் போட்டோ பார்த்துட்டு இப்பிடி ஒடுரான்களே....
Chokka irukku thala photolam. Welcome to india. Velayutham is waiting
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDeleteநல்லா போட்டோஸ் எல்லாம் செலக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க...
ReplyDelete