விருமாண்டி 300 பருதிவீரர்களும்
அர்ணால்ட் பீமா
பில்லா மேட்ரிக்ஸ்
கிங் காங் மேடி
Sunday, August 22, 2010
Tuesday, August 17, 2010
தீயின் மடியில்
புருவம் என்னும் வில் எடுத்து காந்த கண்களால் கணை தொடுக்காதே என்னவளே.
நான் தீயின் மடியில் குளிர்க்காய்கின்றேன் உன் ஸ்பரிசத்தில்.
எப்பொழுது விடியல் வரும் உன் தணலில் இருந்து விடைபெற
எப்பொழுது இரவு வரும் உன் கதகதப்பில் சரணடைய...
நாட்கள் செல்ல செல்ல வயது கூடும் என்பார்கள் ஆனால்
என்னவளுடன் இருக்கும் போது நாட்கள் என்ன
வருடங்கள் சென்றாலும் நான் இளமையாகி
மழலை பருவம் அடைகின்றேன்.

Saturday, August 14, 2010
சாப்ட்வேர் வேலையின் கொடுமை
போதும் இந்த வாழ்க்கை
இயந்திரதுடன் சண்டை இட்டு
தோற்ற நாட்கள் பல அதனால்
தூக்கம் மறந்து
ஏக்கம் மறந்து
அம்மாவின் ஒரு நாள் உணவு மறந்து
அப்பாவின் அரவணைப்பு மறந்து
தம்பியுடன் சண்டை மறந்து
நிர்க்கும் இடத்தில் நடந்து
நடக்கும் இடத்தில் ஓடி
ஓடும் இடத்தில் பறந்து
என்ன வாழ்க்கை
மிருகத்தில் இருந்து மனிதனாகி
மறுபடியும் பணத்திற்காக மிருகமாகும் நிலை ஏன்? ......

Subscribe to:
Posts (Atom)