Friday, January 20, 2012

Dr. விஜய் - ன் காதல் அனுபவங்கள் கவுண்டமணியுடன்

Dr. விஜய் : அண்ணா வணக்கங் நா கண்டுகவே மாட்ரிங்கலே.,

கவுண்டமணி : நீ என்ன ஐநா சப லீடரா நாய வரிசைல வா நா லவ்ஸ் பண்ண போரேன்

Dr. விஜய் : லவ் பண்றதுக்கல்லாம் ஒரு பர்ஸ்னாலிட்டி வேனும்னா நீங்க பொய்...

கவுண்டமணி : டாய் இத்துப்போன இஞ்சின் வாயா., இங்கபாத்தியா கூலிங்க்ளாஸ்,கர்லிங் ஹேர் , கைல ரோஸ் இத விட என்ன டா வேனும், சரி வந்தது வந்துட்ட எனக்கு கொஞ்சம் எதாவது பிகர கரட்பன்னி விட்டுட்டு காசு வாங்கிட்டு போ.



Dr. விஜய் : அண்ணா காதல்ன்றது கண்ணால மனச களவாடற விசயம்னா.

கவுண்டமணி : டே அந்த புள்ள மனசு என்ன பூட்டு போட்ட பீரோவாடா கன்னகோல் வச்சு களவாட. முடியலன்னா முன்னையும் பின்னையும் மூடிக்கிட்டு ஓடி போய்டு இல்ல இந்த பூவ இன்னும் ஆடர் பண்ணி உனக்கு மலர்வளையம் வச்சுருவன்.

Dr. விஜய் : சரின்னா உங்க பிகர கரட்பன்ன நீங்க மொதல்ல நா நடிச்ச இந்த சீன பாருங்க., சும்மா எப்புடி பிக்கப் பண்ணுறன்னு





கவுண்டமணி : டே நாதாரி அந்த பொண்ணு லவ் பண்ணலன்னு சொன்னா கூட பரவா இல்ல டா ஆனா அந்த ராக்கிய அண்ணன்னு சொல்லி கட்டிடுசுன்னா., படுவா என்ன பாசமலர் சிவாஜியாக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா.வேற ஏதாவது சொல்லுடா.

Dr. விஜய் : சரிங்ணா இத பாருங்கண்ணா எப்புடி ஹார்ஸ்சா கரக்ட் பண்றமுன்னு.

Popout

கவுண்டமணி : அடிங்க இரும்பு சட்டி தலையா என்ன களி திங்க வைக்காம போக மாட்டியாற்றுக்கு., இந்த மாதிரி நீ நடிச்சதுக்கு நீ மாமியாருக்கு சோப்பு போட்டுக்கிட்டு சும்மா இருந்துருக்கலாம்.

Dr. விஜய் : என்னங்கணா கோவமா,சரி இப்புடி ரப்பா சொல்லுங்கண்ணா பட்சி மடங்கிடும்.

Popout

கவுண்டமணி :ஏண்டா அந்த பொண்ணு என்ன பாத்து லவ்ஸ்சு பண்ண வரும்ன்னு பாத்தா நீ பின்னால அதுக்கு பேதி வரவச்சுருவியாற்றுக்கு., நீ என்ன காட்டுவாசியாட காலுகாலுன்னு கத்திகிட்டு.

Dr. விஜய் : உங்களுக்கு சாப்ட்டா சொன்னாதான் புடிக்கும்மாற்றுக்கு, இப்ப பாருங்கங்னா இப்ப பாருங்க.

Popout

கவுண்டமணி : டே கிரீஸ் தலையா நீ எங்கடா சொன்ன அந்த பொண்ணு தாண்டா உன்கிட்ட வந்து சொன்னுச்சு., அது கிட்டபோய் நீ போன்பண்ணுவியா லட்டர் போடுவியான்னு நலம் விசாரிக்கிற, நி தபால் டப்பா தலையன்றது கரக்டாதான் இருக்கு.

Dr. விஜய் : ஓ பினிஷிங் சரியில்ல சாரின்னா, அப்ப இத பாருங்கன்னா நாங்க எப்புடி லவ் சொல்றமுன்னு

Popout

கவுண்டமணி : இது லவ்வா அந்தபொண்ணு ஒன்ன பாத்து பத்துநாள் பட்டினி கெடந்த மாதிரி கதறி கதறி அழுவுது அத பாத்தும் நீ பாவம்ன்னு நெனைக்கலையா.

மக்களே பாத்துக்குங்க இந்த பாவத்துக்கு எல்லாம் நா ஆளாகவே மாட்டேன், இவனாள இந்த எளவெடுத்த காதல நா பண்ணவே இல்ல எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்!


Dr.விஜய்-ன் விபரீத ஆசை



[என்ன காவலன் கைகொடுத்த சந்தோசமா கொஞ்சம் பொறுடி இப்ப தான அரசியல் ஆச துளிர் விட்டுருக்கு ஆப்பு ரெடிய்யா இருக்கு]



[இருடி இதுக்கு உனக்கு தனியா விட்டு ரிவிட்டடிக்க போறாங்க]



[என்ன மம்மியோட மெர்ஜாகலாம்னு பாக்குரிங்களா இது எப்புடி இருக்கு தெரியுமா எரும மாட்டு பயந்து யான கால்ல விழுந்த மாதிரி இருக்கு]



[இந்த நிலைமை கூடிய சீக்கிரம் வரும் அது யாரு கைலன்னு தான் தெரியில அய்யாவா இல்ல அம்மாவா வெயிட் அண்ட் சீ கேம் ஸ்டார்ட் நவ்]

Dr.விஜய் கவுண்டமணிக்கும் நண்பன்டா


கவுண்டமணி : அங்க பாருயா எதோ ஒரு வயசுக்கு வந்த மிருகம் முக்காடு போட்டுக்கிட்டு வருது.

சத்தியராஜ் : எங்கயா?

கவுண்டமணி : பனமரம் உயரம் இருந்தா எப்புடி தெரியும் குனிஞ்சு பாருயா.



சத்தியராஜ் : அட ஆமாயா என்ன கழுத்துல எதோ தொங்குது.

கவுண்டமணி : சொறிநாய்க்கு பயந்து சங்கிலி போட்டு கட்றது இல்லையா அது மாதிரி இதுக்கும் எதாவது கட்டி வுட்டுறுபானுங்க.



Dr.விஜய் : அண்ணா வணகங்னா!.

கவுண்டமணி : குசும்ப பாத்தியா இது நம்மள அண்ணனுங்குது விட்டா கூட்டணிக்கு கூட்டு சேர கூப்புடும்.

Dr.விஜய் : அண்ணா...

கவுண்டமணி : மொதல்ல அந்த மண்டைல இருக்க முக்காட எடுடா.

Dr.விஜய் : என்னங்கணா தொண்டர்கள் பேச்ச கேட்டு இலங்கைக்கு எதிரா குரல் கொடுத்ததுடன். அதாண்ணா யாராவது பாம் வச்சுருவாங்கலோன்னு பயந்து முக்காடு போட்டுக்கிட்டு திரியுறன்.

கவுண்டமணி : பன்னி எப்புடி பம்புது பாத்தியா,நாங்க இருக்கோம் எடு அத.



கவுண்டமணி : என்றா இது மண்டைய நாய் நக்கன மாதிரி, எலி பொறிகுள்ள தலைய வுட்டியா.

Dr.விஜய் : இது புது கெட்டப்னா நம்மள எல்லாரும் ஒரே மாதிரி தலைய வச்சு நடிகரன்ன்னு கிண்டல்பன்றாங்க அதான்.

கவுண்டமணி : அதுக்கு இப்புடியா

Dr.விஜய் : இன்னொரு கெட்டப் கூட போட்டுறுகன்னா இந்த போட்டோவ பாருங்க.



கவுண்டமணி : என்ன டா இது கண்ணுல டார்ச்சடிகரமாதிரி எடுத்து வச்சுருக்க.

Dr.விஜய் : போங்கண்ணா நீங்க சும்மா வந்து போட்டோவுக்கு போஸ் குடுத்தா பிளாஸ்சே தேவ இல்ல உங்க மண்ட அப்புடி நமக்கு இப்புடி எடுத்தாதான கெத்தா இருக்கும்.

சத்தியராஜ் : மாம்ஸ் இவன் நம்மள குத்திகாட்ற மாதிரி இருக்கே?.

கவுண்டமணி : அட எவர்சில்வர் மண்டையா அது இப்பதான் ஒனக்கு தெரியுதா இவன.

Dr.விஜய் : உண்மைய சொன்னா ஏன்னா கோவ படுறிங்க,

கவுண்டமணி : எண்டா மசுரு வாயா, மண்டைல மசுரு இருக்கறதுனால மந்திரி ஆகலாம்ன்னு பாக்குறியா நீ பேசுன பேச்சு இலங்கைல நண்டு வறுத்து திங்கற ஒங்கப்பன் காதுல மட்டும் விழுந்துச்சு ஒன்ன உசுரோட ஒருவாரம் உரிச்சு உரிச்சு திம்பான்.

அது எப்புடி இலங்கைன்ற நாடு உலக வரைபடத்துல இருந்து கானா போய்டுமா. ஒன்னோட வாய் என்ன புல்டவுசரா இல்ல டிரில்லிங் மிசினா இடிச்சு தரமட்டமாக்கி தோன்றதுக்கு, நீ பேசனதுக்ககாவே ஒன்னோட வாய்ல எப்ப பாம் வைக்கலாம்ன்னு கூகுள்ல வலைவீசி தேடரானுங்க, நீ மாட்டு அப்பறம் இருக்கு ஒனக்கு.

Dr.விஜய் : சரி சரி கோவமா இருக்கீங்க நா ஒரு பாட்டு பாடட்டா எம் பாட்ட கேட்டு பச்ச கொழந்த எப்புடி பாக்குது பாருங்க



கவுண்டமணி : எண்டா இப்ப நீ கொழந்தைய கூட விடறது இல்லையா பாவம் டா அது அதுக்கும் மட்டும் வாய்ல பல்லு இருந்துதுன்னா ஒன்ன படுக்க போட்டு சங்க கடிச்சுருக்கும்.

சத்தியராஜ் : விடு மாம்ஸ் சின்ன பையன்.

கவுண்டமணி : கை எடுடா இயகுண்டா தலையா., இவனோட இப்ப புது படத்துல நடிகரதால் இவனுக்கு சப்போட்டா ஒன்ன பத்தி எனக்கு தெரியாதுன்னு நெனைக்குரியா நாதாரி, அந்த இரும்பு மண்டையன் டைரக்டரும் இவனும் ஒண்ணா சேந்து டாக்டர் பட்டம் வாங்கிட்டானுங்க அது மாதிரி ஒனக்கும் டாக்டர் பட்டம் குடுகரன்னு சொல்லிருபானுங்க அதுக்கு ஆசப்பட்டு நீ யும் வருங்கால டாக்டர் ஆகலாம்ன்னு போட்டோவல்லாம் எடுத்து வச்சுருக்க எனக்கு தெரியாதுன்னு நெனச்சுயா இங்க பாரு



சத்தியராஜ் : மாம்ஸ் அதல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு தெரியாம டூப் போட்டு போட்டோ எடுத்துருக்காங்க.

கவுண்டமணி : என்ன என்ன யாமாத்துரியா அந்த சொட்ட மண்டைக்கு எங்க டூப்பு இருக்கு.

Dr.விஜய் : அடடடா சண்ட போடாதிங்க இப்புடி சண்ட போட்ட நா சட்டைய கலட்டி காட்டுவேன்.

கவுண்டமணி : நீ என்ன அர்னால்டு பேரனா கலட்ரா பாக்கலாம்

Dr.விஜய் : இது எப்புடி இருக்கு.



கவுண்டமணி : ஆ.... அந்த எலெக்ட்ரானிக் மண்ட டைரக்டரோட சேந்து கழுத்துக்கு கீழ க்ராபிக்சோட அளையராண்டா சாமி போங்க டா போங்க இன்னும் நாலு படம் நடிங்க வெளங்கிரும்.


Dr . விஜய் vs ஸ்பெக்ட்ரம் ராசா










.

Related Posts Plugin for WordPress, Blogger...