Dr. விஜய் : அண்ணா வணக்கங் நா கண்டுகவே மாட்ரிங்கலே.,
கவுண்டமணி : நீ என்ன ஐநா சப லீடரா நாய வரிசைல வா நா லவ்ஸ் பண்ண போரேன்
Dr. விஜய் : லவ் பண்றதுக்கல்லாம் ஒரு பர்ஸ்னாலிட்டி வேனும்னா நீங்க பொய்...
கவுண்டமணி : டாய் இத்துப்போன இஞ்சின் வாயா., இங்கபாத்தியா கூலிங்க்ளாஸ்,கர்லிங் ஹேர் , கைல ரோஸ் இத விட என்ன டா வேனும், சரி வந்தது வந்துட்ட எனக்கு கொஞ்சம் எதாவது பிகர கரட்பன்னி விட்டுட்டு காசு வாங்கிட்டு போ.
Dr. விஜய் : அண்ணா காதல்ன்றது கண்ணால மனச களவாடற விசயம்னா.
கவுண்டமணி : டே அந்த புள்ள மனசு என்ன பூட்டு போட்ட பீரோவாடா கன்னகோல் வச்சு களவாட. முடியலன்னா முன்னையும் பின்னையும் மூடிக்கிட்டு ஓடி போய்டு இல்ல இந்த பூவ இன்னும் ஆடர் பண்ணி உனக்கு மலர்வளையம் வச்சுருவன்.
Dr. விஜய் : சரின்னா உங்க பிகர கரட்பன்ன நீங்க மொதல்ல நா நடிச்ச இந்த சீன பாருங்க., சும்மா எப்புடி பிக்கப் பண்ணுறன்னு
Popout
கவுண்டமணி : டே நாதாரி அந்த பொண்ணு லவ் பண்ணலன்னு சொன்னா கூட பரவா இல்ல டா ஆனா அந்த ராக்கிய அண்ணன்னு சொல்லி கட்டிடுசுன்னா., படுவா என்ன பாசமலர் சிவாஜியாக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா.வேற ஏதாவது சொல்லுடா.
Dr. விஜய் : சரிங்ணா இத பாருங்கண்ணா எப்புடி ஹார்ஸ்சா கரக்ட் பண்றமுன்னு.
Popout
கவுண்டமணி : அடிங்க இரும்பு சட்டி தலையா என்ன களி திங்க வைக்காம போக மாட்டியாற்றுக்கு., இந்த மாதிரி நீ நடிச்சதுக்கு நீ மாமியாருக்கு சோப்பு போட்டுக்கிட்டு சும்மா இருந்துருக்கலாம்.
Dr. விஜய் : என்னங்கணா கோவமா,சரி இப்புடி ரப்பா சொல்லுங்கண்ணா பட்சி மடங்கிடும்.
Popout
கவுண்டமணி :ஏண்டா அந்த பொண்ணு என்ன பாத்து லவ்ஸ்சு பண்ண வரும்ன்னு பாத்தா நீ பின்னால அதுக்கு பேதி வரவச்சுருவியாற்றுக்கு., நீ என்ன காட்டுவாசியாட காலுகாலுன்னு கத்திகிட்டு.
Dr. விஜய் : உங்களுக்கு சாப்ட்டா சொன்னாதான் புடிக்கும்மாற்றுக்கு, இப்ப பாருங்கங்னா இப்ப பாருங்க.
Popout
கவுண்டமணி : டே கிரீஸ் தலையா நீ எங்கடா சொன்ன அந்த பொண்ணு தாண்டா உன்கிட்ட வந்து சொன்னுச்சு., அது கிட்டபோய் நீ போன்பண்ணுவியா லட்டர் போடுவியான்னு நலம் விசாரிக்கிற, நி தபால் டப்பா தலையன்றது கரக்டாதான் இருக்கு.
Dr. விஜய் : ஓ பினிஷிங் சரியில்ல சாரின்னா, அப்ப இத பாருங்கன்னா நாங்க எப்புடி லவ் சொல்றமுன்னு
Popout
கவுண்டமணி : இது லவ்வா அந்தபொண்ணு ஒன்ன பாத்து பத்துநாள் பட்டினி கெடந்த மாதிரி கதறி கதறி அழுவுது அத பாத்தும் நீ பாவம்ன்னு நெனைக்கலையா.
மக்களே பாத்துக்குங்க இந்த பாவத்துக்கு எல்லாம் நா ஆளாகவே மாட்டேன், இவனாள இந்த எளவெடுத்த காதல நா பண்ணவே இல்ல எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்!