Tuesday, November 30, 2010

ஆட்கள் தேவை

நடிப்பு புயல்., நடன சூறாவளி., நாளைய தமிழகம., என்றும் 16. எம் தமிழனுக்கு ஆதரவு தாரீர் அலைகடல் என திரண்டு வாரீர்.





டிஸ்கி : வந்தவர்களுக்கு டி.ஆர் எடுக்கும் குத்து பட திருட்டு சீடி இலவசம்.

Saturday, November 27, 2010

எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள்

நண்பர் பிலாசபி பிரபாகரன் என்னை ரயில் பதிவுக்கு அழைத்துள்ளார். எனக்கு புடிச்ச 10 கமல் படங்கள்.

கமல் நடிச்ச சீரியசான படங்களைகாட்டிலும் எனக்கு அவரோட கிச்சுகிச்சு மூட்டர படங்கள் தான் புடிக்கும்.அந்தவரிசையில்

1. மைக்கேல் மதன காம ராஜன்.



படம் தொடக்கத்துல இருந்து முடியற வரைக்கும் கமல் சிரிப்புல ராஜாங்கமே நடத்தி இருப்பாரு. படத்துல நாகேஸ்,மனோரம்மா, பீம்பாய் கலக்கிருப்பாங்க.
நாகேஸ் தன்னோட பொண்ணு கல்யாணத்துக்காக திருடிட்டு கமல்ட்ட தவிக்கிர சீன்.மனோரம்மா சிவராத்திரி பாட்டுல கமல கரக்ட்பன்ன ரூபிணிக்கு டியுசண் எடுக்கறது சீன் சூப்பரா இருக்கும். இதுல எனக்கு புடிச்ச வசனம் "பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ள இருந்து 6 லட்சத எடுத்து இந்த அவினாசி மூஞ்சில விட்டெறி".நம்மளோட ஆள்டைம் கமல் படம் மைக்கேல் மதன காம ராஜன்.

2.அவ்வைசண்முகி



கமல் சிரிப்புல மட்டும் இல்லாம மேக்கப்புளையும்
பிரம்மிக்க வச்சுருப்பாறு. காதல் மன்னன் ஜெமினி மறுபடியும் காதல் மன்னன்னு நிருபிச்ச படம். புடிச்ச சீன் நாகேஸ் அவ்வைசண்முகிய ஜெமினிக்கு
விட்டுகொடுத்து லச்சகனக்கா பணத்த அமுக்குற சீன். அந்த மார்கட் பைட்டு. மணிவன்னன ஒவ்வொரு முறையும் மாடிப்படி ஏறும் போது இடிச்சிட்டு போற ஸ்ட்ராங்கான மாமியா கலக்குவாரு.எல்லா சீனுமே கலக்கலா இருக்கும்.

3.தெனாலி



இதுல சிங்கள தமிழ்ல பேசி சிரிக்கவசுருப்பாரு. ஜெயராம் நடிப்பு சூப்பரா இருக்கும். தேவயானிய கரக்ட்பன்ரத பாத்து ஜெயராம் துடிக்கற ஒவ்வொரு சீனும் அட்டகாசம்.
எனக்கு புடிச்ச சீன் ஜெயராம்ட்ட மோதல் முறைய "எல்லாம் பயமயம் எனக்கு எல்லாம் சிவமயம்" அந்த சீன்.மரத்துக்கு கீழ கமல், ஜோதிகா,தேவயானிய காப்பாத்தற சீன் ஜெயராம் துடிக்கறது எல்லாமே கலக்கலா இருக்கும்.

4.வசூல்ராஜா



அப்பாவ அவமானபடுத்தனால கோல்மால் செஞ்சு டாக்டராக முயற்ச்சி பண்ணும் கதாபாத்திரத்துல நல்லா நடிசுருப்பாறு. ஹிந்தி முன்னாபாய் விட வசூல்ராஜா கமல் ஆக்டிங் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு. ராகிங் சீன் செம கலக்கல். "அன்பே வெங்கடாசலம் இல்லயா" அன்பே சிவம் இல்ல அது போன படத்துல சொல்லியாச்சுல்ல. படம் புல்லா சிரிக்கவும் வச்சுருப்பாரு கடைசியா கண்கலங்க வசுருவாறு.


5. பஞ்ச தந்திரம்



பைலட்டா கமல் சிம்ரன் கூட சினுங்கன படம். குருந்தாடில கலக்கலா இருபாரு கமல்.
பர்த்துடே முடிஞ்சு சிம்ரன் வீட்டுல கொவைசரலாவோட லூட்டி அடிக்குற சீன சூபரா இருக்கும். டைமிங் காமடி கடைசி வரைக்கும் நச்சுன்னு இருக்கும். மறுபடியும்
கே.எஸ் ரவிக்குமாரோட கலைக்கன படம்.

6. சதிலீலாவதி



கோவைசரளாவோட சேந்து கொங்கு தமிழ்ல கலக்கிருப்பாரு. எந்த ஒரு ஹீரோவும் ஒரு காமடி நடிகைகூடஜோடியா நடிக்க
யோசிப்பாங்க எதபத்தியும் கவலைபடாம படம் புல்லா கலகிருப்பாறு. "மாருகோ மாருகோ மாருகோஈ அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகோஈ" பாட்டு நல்லாருக்கும்.கடைசி சீன் படத்துல கமல் நடிப்பு அட்டகாசமா இருக்கும்.


7.சிங்காரவேலன் .



குஸ்புவ கரக்ட்பன்ன கூட்டமா கும்மியடிச்ச படம். கவுண்டரு இதுல ட்ரம்ஸ் ப்ளேயர் காமடிலியும் அடி பட்டய கெளபிருப்பாறு. வடிவேலு இந்த படத்துக்கு பிறகுதான் பாபுலர் ஆனாரு. வெண்ணிறாடை மூர்த்தியோட ஹாஸ்பிட்டல் சீன் புல்லா கலக்கலா இருக்கும். மனோரம்மாவோடகிட்ட கமல் “நம்ப முடிய வில்லை, ஏன் ,சுமதி அம்மான்னு தான சொன்னுச்சு இங்க அக்காவே நிக்குதே”.

8.அபூர்வ சகோதரர்கள்.



இன்னமும் கமலுக்கு ஒரு மயில் கல் இந்த படம். குள்ளகமலா நடிச்ச சில விஷயம் இன்னவரிக்கும் புதிராத்தான் இருக்கு. கால கட்டுனதுக்கு பிறகு ஒரு சில சீன்ல கால் மேல கால் போடறமாதிரி சில சீன இருக்கும் அது எப்புடி எடுத்தாங்க யாராது தெரிஞ்சா சொல்லுங்கபா. ஜனகராஜ் காமடி படம் புல்லா கலக்கலா இருக்கும் அதுவும் அந்த கான்ஸ்டபுள் டைலாக் "சார் நீங்க எங்கயோ போய்டிங்க சார்" மறக்கமுடியாதது. கடைசியா கவுதமிய கரக்ட் பன்ன படம்.

9.மகாராசன்.



இந்த படத்துல சென்னை தமிழ்ல பட்டைய கேளப்பிருப்பாறு. ஒரு சீன்ல ஊடு கட்டி டிஷ் வப்பாரு சூபரா இருக்கும். எனக்கு புடிச்ச சீன் கரிகடைல கவுண்டமணிகிட்ட ஒரு கோழி ரெண்டு கிலோ வெளக்கம் கொடுக்குறது "அந்த கோழி பெருசா இருக்கசோலோ உரிச்சது அதே கோழி சின்னவயசுல உரிச்சது இது ரெண்டும் ஒன்னுதான".

10.சிம்லா ஸ்பெஷல்.



சிம்லாவுல ஒரு குழுவா நாடகம் போட்டு அந்த வருமானத்தவச்சு நடிக்கிற எல்லாரோட தேவையும் பூர்த்தி செய்யனும்ன்னு போற படம்.
கடைசியா நம்புன நண்பனால எமாத்தப்படும் போது நல்ல நடிப்ப வெளிப்படுத்தி இருப்பாரு. நாடகம் போடற மாதிரி பல சீன் வரும் எல்லாமே கலக்கலா இருக்கும்.

இன்னும் பல படங்கள் கமலின் நகைசுவைகாகவே பாத்துருக்கேன்.
இருந்தாலும் கோட்டா 10 ன்னு சொல்லிட்டாங்க நிருதிக்கிரேன்.

என்ன ஒன்னு படம் நடிக்குற சாக்குல எல்லாரையும் கரக்ட்பண்ணிராறு இவுரு சகலகலா வல்லவன்தான்.


இதை தொடர்ந்து “எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள்” பதிவினை எழுதுவதற்கு நான் அழைப்பது(எழுதுவார்கள் என்ற நம்பிக்கையோடு).

பிலாசபி பிரபாகரன்
"ராஜா"
ம.தி.சுதா


Monday, November 22, 2010

எனக்கு புடிச்ச 10 கில்மாஸ்


ஸ்ரீ தேவி


நம்ம ஆல் டைம் கில்மா இவுங்க தான்., இப்ப பாத்தாலும் பாத்துகிட்டே இருக்கலாம்.




அம்பிகா


அப்ப இருந்த கில்மாஸ்ல நச்சுன்னு சும்மா கும்முன்னு இருப்பாங்க இவுங்க.




சிலுக்கு


சொல்லவே வேனாம் 80 துகளில் இந்த கில்மாவ அடிசுக்க ஒன்னுமே இல்ல.




குஷ்பூ


தமிழ் நாட்டு மக்கள் கோயில் கட்டி கும்புட்ட ஒரே கில்மா இவுங்க தான்.




பானுப்பிரியா


அப்ப இருந்த வெல்ல தக்காளி கில்மாஸ்ல உரிச்ச வாழபழம் மாதிரி இருந்தவங்க இவுங்க தான்.




ரஞ்சிதா


நல்ல ஹைட்டான கில்மா இது., நமிதாவுக்கு முன்னோடி இந்த கில்மா தான்.




மந்த்ரா


குள்ளமா இருந்தாலும் நல்லா குத்துவேலக்காட்டம் கும்முன்னு இருக்கும் இந்த கில்மா.




நக்மா


செஞ்சுவச்ச செலமாதிரி சும்மா பலபலன்னு மைதாமாவுகணக்கா இருக்கும் இந்த கில்மா.




மாளவிகா


வாளமீனு பாட்டு ஒன்னு போதும் அந்த ஆட்டம் அட அட அட என்னா ஸ்@#$%$ செம்ம கில்மா.




நமீதா


அரேபிய குதரகணக்கா இருக்கற ஒரே கில்மா இதுதான். இதுகடுத்து எது வர போகுதோ....

Saturday, November 20, 2010

எனக்கு பிடித்த இங்கிலீஷ் டப்புடு மூவீஸ்

Inception



இந்த படம் மனம்+ சொன்னது போன்ற கனவுகளின் நீட்சிகளை ஆராயப்பட்ட ஒரு கதை., படம் ஆரம்பம் முதல் கடைசிவரைக்கும் ஒரு புரியாத புதிராத்தான் எடுத்து வச்சுருகானுங்க., கனவுக்குள்ள கனவு அந்த கனவுக்குள்ள மருபடியும் கனவு., எனக்கும் இந்த மாதிரி பலகனவுகள் கடந்து போயிருகேன்., என்ன நம்ம கனவுல ஒன்னு ரெண்டு மூணுன்னு தொடர்ந்து பல சில்பான்சுங்க மாரி மாரி வரும்., என்ன ஒன்னு கடைசிவரிக்கும் நம்ம ஜொல்சுங்க கனவுல மட்டும் தான் நிஜாமகுது.,

Source 1




Kight Quality

Source 1

இந்த படத்துல நம்ம ஹீரோ வில்லன் தான்., கடைசிவரைக்கும் ஒரு கிறுக்கு தனமா சுத்தர ஒரு கேரக்டரு இதுல ஒரு சீன்ல ஒரு சின்ன மல மாதிரி பணத்த குமுச்சி வச்சி அதுமேல ஒருத்தன ஒக்காரவச்சு பணத்தோட சேத்து அவனையும் கொளுத்துவான் பாருங்க., அது மாதிரி நம்ம நாட்ல இருக்க பணத்தாச புடிச்ச அத்தன மாக்கானுங்கலையும் கடைசில அவனுங்க சாகும் பொது அவனுக அமுக்குன பணத்துமேல படுக்க வச்சு கொளுத்தனும்.


Part 1


Part 2






Forbidden Kingdom



இந்த படத்துல நம்ம ஜாக்கி சும்மா கலக்கு கலக்குன்னு கலகிருபாரு., இப்ப என்ன பஞ்சு அடிகரானுங்க இதுல நம்ம ஜாக்கி அடிக்குற பஞ்சு செம., ஒரு பைட்ல ஒருத்தன் காட்ர ஒரு குங்பூ ஸ்டைல பாத்துட்டு நம்ம ஜாக்கிக்கு சொல்லுவாரு "இதவச்சு பூச்சி வேனும்னா அடிக்கலாம் புலி அடிக்க முடியாது" அதுக்கு ஒரு போஸ் குடுப்பாரு பாருங்க சப்பா.,


Source 1




Around the world in 80 days



இந்த படத்துலயும் நம்ம ஜாக்கி கடைசிவரைக்கு நம்மள சிரிக்கவச்சு சிரிக்கவச்சு கொல்லுவாரு., எனக்கு புடிச்ச சீன்னா நம்ம அர்னால்டுக்கு ஆப்பு வக்கர சீனும்., புதுசா கப்பல ஒடச்சு பிளைட் செஞ்சு அத நம்ம ஜாக்கி கை கால் வாய்னு எல்லாத்தையும் யூஸ் பண்ணி ஓட்டரது கலக்கலா இருக்கும்.

Source 1




Men In Black II



இந்த படத்துல நம்ம Irobot ஹீரா சும்மா பூந்து வேலயாடுவாரு. முதல்ல ஒரு வயசான பீசு வருவாரு அவுரு டம்மினு நெனச்சன் கடைசியா அவுருதான் மெயின்னாட்ருக்கு., மொக்க தனமாத்தான் கிராபிக்ஸ் இருக்கும் ஆனா பாக்கலாம்.

Source 1


Thursday, November 18, 2010

அவளோடு தனியாக

டே ராம்ஸ் இன்னைக்கு எங்க போர?.

சும்மா மகாபல்லிபுரம் என்னோட ஆள் கூட போரண்டா.

டே இப்பவே நைட் மணி 7 ஆச்சு இதுகுமேல அவ ஓகே சொல்லுவாலாடா.

நேத்தே ப்ளான் போட்டசுடா சரி நீ கெளம்பு நாளைக்கு ஒனக்கு ட்ரீட்டு தான்.

டே பாத்துடா போலிஷ் ரைடு எதுக்கும் நம்ம மகேஷ் போன் நம்பர் தரட்டா.

அவனும் அந்த பக்கம் தான் ரூம் எடுத்து தங்கி இருக்கான்.

சரி குடு ஆபத்துக்கு பாவம் இல்ல.

ஒரு வருசமா பின்னாடி சுத்தன இப்பதான் நைட் ஒன்னோட தங்க சம்மதிசாலா?.

அவள பத்திதான் ஒனக்கு தேரியுமுள்ள.

இல்ல எப்புடிடா சம்மதிக்க வச்ச.

ஒரு வாரமா அவகூட சரியா பேசவே இல்ல, என்ன சமாதான படுத்த ஒத்துகுட்டா.

ஓகே மச்சி எதுக்கும் சேப்டியா போடா.


இரவு 7.30 மணி

ஹாய் சாந்தி என்ன போலாமா.

ஓகே பட் மார்னிங் 5 மணிக்குலாம் வந்துடனும்

சரி அதுக்கு என்ன வா போலாம்

அப்பறம் வீட்ல என்ன சொன்ன

அதுவா நைட் ஷிப்ட்டுன்னு பொய் சொல்லிட்டன்.

டே வீட்டுக்கு தெரிஞ்சுடாதே.

அதுல்லாம் ஒன்னும் தெரியாது ஓவரா கவலபடாதா ஒரு 2 hrs பீச்சுல
ஸ்பென்ட் பண்ணிட்டு நைட் 10 மணி பக்கமா என்னோட friend ரூம் இருக்கு,
அவனும் நைட் ஷோ சினிமாவுக்கு போறதா சொல்லிருக்கான். நாம ரெண்டு
பேரும்தான்.

அவரு திரும்பி வந்துட்டருன்னா?.

கவலபடாதா, அவன் நைட் பார்டிக்கு அவனோட friendu வீட்டுக்கு போறான், நாளைக்கு காலைலதான் வருவான்.

இரவு 10 மணி

என்ன ஒன்னோட friend ரூம் இவ்வளவு தனியா இருக்கு.

அவன் IAS பரிப்பேர் பண்றான் அதான் தனியா ரூம் எடுத்து எந்த டிஸ்டப்பும் இல்லாம இருக்கான்.

டே எனக்கு இன்னைக்கு தான் பஸ்ட் டைம் எதுவும் ஆகாதே.

அது எல்லாம் ஒன்னும் ஆகாது மொத ரவுடுண்தான் கஷ்ட்டமா இருக்கும் அப்பறம் எரங்க எரங்க ஜிவ்வுன்னு இருக்கும், சரி நீ போய் அந்த ரூம்ல இரு
நா எல்லாம் தயாரா வரன்.

மராவுது நாள் காலை 10 மணி

டே ராம் எழுந்திரி டா நா மகேஷ் வந்துருக்கன்.,சிஸ்டர் என்ன ஆச்சு இவனுக்கு.

அட அத ஏங்கேக்கிரிங்க நேத்து ஒரு 1/2 அடிச்சதுமே மட்டையாயிட்டான். அப்பறம் மீதி இருந்த 1 1/2 புல்ல நா தனியா அடிக்க வேன்டியதா போச்சு இன்னும் தெளியல.
சரி நீங்க வரவரைக்கும் இவன தனியா உடகூடாதுன்னு தான் இருக்கன்.

சரி இவன் கண்ணு முழிச்சதும் மறுபடி எப்ப மகாபல்லிபுரம் வரலாமுன்னு எனக்கு போன் பன்னசொல்லுங்க பாய்...

Sunday, November 14, 2010

உனக்காக

இமைகளற்ற கண்கள் வேண்டும் எனக்கு
உன்னை வாழ்நாள் முழுவதும் காண்பதற்கு.

துடிபற்ற இதயம் வேண்டும் எனக்கு
உனக்கு அமைதியான இடம் கொடுக்க.

ஒரு குரலைமட்டும் கேட்கும் காது வேண்டும் எனக்கு
உன் குரலைமட்டும் கேட்க்க.

அனைத்து வாசனைகளும் மறந்திட வேண்டும் எனக்கு
உன்னை சுவாசித்த உடன்.

சுவை நரம்புகள் மருத்திட வேண்டும் எனக்கு
உன் இதழ்களை சுவைத்த உடன்.

என் கண்முன்னே நான் தூக்கில் தொங்க வேண்டும்
உன்னை சேரும் போது.

Saturday, November 13, 2010

இளையராஜா மற்றும் ஹரிஷ் ஜெயராஜ் - MP3


Music By Harris-Jayaraj

12b (2002) – Jothi Neranjava – Sukvinder Singh,febi.mp34.4 MB
12b (2002) – Love Pannu – Prasanthi.mp34.3 MB
12b (2002) – Muththam Mutham -kaykay,mahalakshmi Iyer.mp34.6 MB
12b (2002) – Party Rythm.mp31.4 MB
12b (2002) – Poove Vai Pesum – Harishragavendra,mahalakshmi Iyer.mp35.3 MB
12b (2002) – Sariya Thavara – Samantha Edward, Febi Mathangi.mp34.6 MB
Anniyan (2005) – Andangkaka.mp36.4 MB
Anniyan (2005) – Ayangaaru Veetu.mp37.1 MB
Anniyan (2005) – Kadhal Yaanai.mp36.6 MB
Anniyan (2005) – Kannum Kannum.mp36.2 MB
Anniyan (2005) – Kumari.mp36.8 MB
Anniyan (2005) – Strenger In Black.mp33.1 MB
Arasaatchi (2003) – Amugalay Mugalay.mp35.7 MB
Arasaatchi (2003) – Arakonam Aarambam.mp35.1 MB
Arasaatchi (2003) – Chant Of Arasatchi.mp32.4 MB
Arasaatchi (2003) – Erupathu Vayathu.mp34.0 MB
Arasaatchi (2003) – Ippadiye Vittu Vidu.mp35.2 MB
Arasaatchi (2003) – Saiyo Saiyo.mp34.3 MB
Arul (2004) – Paththu Viral [s.p.b,s-latha].mp3.mp37.4 MB
Arul (2004) – Ponnaakku [sriram,tippu] .mp3.mp36.3 MB
Arul (2004) – Sooda Mani [ranjith,shalini Singh].mp3.mp36.4 MB
Arul (2004) – Ukkadaththu [l.r.eeswari,tippu,kunjarammah].mp3.mp37.6 MB
Bheema (2008) – Enadhuyirae.mp34.3 MB
Bheema (2008) – Mudhal Mazhai.mp35.2 MB
Bheema (2008) – Oru Mugamo.mp34.8 MB
Bheema (2008) – Ragasiya Kanavugal.mp35.5 MB
Bheema (2008) – Rangu Rangamma.mp35.6 MB
Bheema (2008) – Siru Paarvayalae.mp34.5 MB
Chellame (2004) – Aariya Udhadugal Hariharan,swrnalatha.mp35.2 MB
Chellame (2004) – Chellakiliye Ranjith,anuratha Siriram.mp34.0 MB
Chellame (2004) – Kathalikku Kk,mahathi,dimmi,chinmy.mp34.1 MB
Chellame (2004) – Kummiyadi Shanthiya.mp35.3 MB
Chellame (2004) – Vellaikara Magathi.mp34.7 MB
Dham Dhoom (2008) – Anbe Enanbe.mp35.8 MB
Dham Dhoom (2008) – Azhiyilae.mp33.1 MB
Dham Dhoom (2008) – Pudhu Pudhu.mp35.0 MB
Dham Dhoom (2008) – Sakiyae.mp35.8 MB
Dham Dhoom (2008) – Thikku Thikku.mp36.1 MB
Dham Dhoom (2008) – Uyyaalalo Uyyaalalo.mp35.4 MB
Ghajini (2005) – Oru Malai Ilam.mp38.1 MB
Ghajini (2005) – Rangola.mp36.1 MB
Ghajini (2005) – Salai Naduve.mp36.7 MB
Ghajini (2005) – Sutrum Vili.mp37.3 MB
Ghajini (2005) – X Machi.mp35.8 MB
Kakka Kakka (2003) – Dhuthu Varuma.mp34.3 MB
Kakka Kakka (2003) – Ennai Konjam.mp35.4 MB
Kakka Kakka (2003) – Ondrai Rentai2.mp35.0 MB
Kakka Kakka (2003) – Ontrai Rendai.mp34.5 MB
Kakka Kakka (2003) – Uyirin Uyire.mp34.9 MB
Kovil (2003) – Arali Vedhaiyel.mp33.3 MB
Kovil (2003) – Kadhal Pannu.mp34.5 MB
Kovil (2003) – Kokku Meena.mp35.1 MB
Kovil (2003) – Puyale.mp35.5 MB
Kovil (2003) – Sakthi Velu Collegikku.mp35.7 MB
Kovil (2003) – Silu Silu.mp35.7 MB
Kumaran (2007) – Bayla Baylamo.mp311.9 MB
Kumaran (2007) – Go Go Azhago.mp311.3 MB
Kumaran (2007) – Nizhal Endrum.mp312.4 MB
Kumaran (2007) – Oru Bambaram.mp313.3 MB
Kumaran (2007) – Pombala Ellam.mp311.4 MB
Kumaran (2007) – Sorgathil Pookkum.mp310.8 MB
Lesa Lesa (2002) – Edho Onru Unnaiked.mp35.1 MB
Lesa Lesa (2002) – Ennai Polave.mp34.8 MB
Lesa Lesa (2002) – Lasa Lasa (remix).mp34.0 MB
Lesa Lesa (2002) – Lasa Lasa.mp34.3 MB
Lesa Lesa (2002) – Muthal Muthalai.mp35.0 MB
Lesa Lesa (2002) – Ulaga Alagie.mp34.7 MB
Majnu (2001) – Hari Gori..anuradhasriram,ganga,febimani,tipu,karthik,devan.mp32.7 MB
Majnu (2001) – Malare Malare…mp33.1 MB
Majnu (2001) – Malare..hariharan,timi,anupama.mp35.0 MB
Majnu (2001) – Muthat Kanave…harish,bombay Jaysri.mp34.7 MB
Minnale (2001) – Azagiye Theeye-harish,timmy.mp35.4 MB
Minnale (2001) – Oh Mama-shanker Mahadevan,tipu.mp34.3 MB
Minnale (2001) – Ore Ghabagam-devan.mp31.7 MB
Minnale (2001) – Vaseegara-bombay Jeyasree.mp34.6 MB
Minnale (2001) – Vearenne-unnikrishnen,harini.mp35.0 MB
Minnale (2001) – Veaseegara-jeyasree.mp34.6 MB
Minnale (2001) – Venmathiye-roopkumar Rathod,tipu.mp35.0 MB
Patchai Kili Muthu Charam (2007) – Kaadhal Konjam.mp34.4 MB
Patchai Kili Muthu Charam (2007) – Karu Karu.mp33.3 MB
Patchai Kili Muthu Charam (2007) – Unakkul Naan.mp34.3 MB
Patchai Kili Muthu Charam (2007) – Unakkul Naan 2.mp34.3 MB
Patchai Kili Muthu Charam (2007) – Unn Sirinil.mp35.1 MB
Saamurai (2002) – Aaduthadi-suneetha,rao,vadi.mp35.3 MB
Saamurai (2002) – Aagaya Sooriyanai-haris Ragavendra, Harini.mp36.2 MB
Saamurai (2002) – En Manathil- Vasundradas.mp35.8 MB
Saamurai (2002) – Moongil Kaadugalae – Hariharan, Tippu.mp37.3 MB
Saamurai (2002) – Oru Nadhi- Nithyasiri, Dusra.mp36.4 MB
Sammy (2003) – Arumugasamy-sriram.mp34.2 MB
Sammy (2003) – Arumugasamy-sriram2.mp34.7 MB
Sammy (2003) – Ithuthaana-chithra.mp34.9 MB
Sammy (2003) – Kalyanamthaan-k.k,yugenthren,srilekha.mp34.6 MB
Sammy (2003) – Pudichiruku-harharan,mathathi.mp34.6 MB
Sammy (2003) – Veppa Maram-tippu.mp35.0 MB
Sathyam (2008) – Ada Gada Gada.mp36.5 MB
Sathyam (2008) – Chellame Chellame.mp37.6 MB
Sathyam (2008) – Ennanbe.mp37.8 MB
Sathyam (2008) – Ivan Udaiyum.mp36.6 MB
Sathyam (2008) – Paal Pappali.mp38.2 MB
Totti Jaya (2005) – Acchu Vellam.mp34.7 MB
Totti Jaya (2005) – Acchu Vellam….mp34.7 MB
Totti Jaya (2005) – Jaari Singari.mp34.6 MB
Totti Jaya (2005) – Theme Music.mp31.4 MB
Totti Jaya (2005) – Thotta Power.mp34.5 MB
Totti Jaya (2005) – Uyire Enn Uyire.mp35.0 MB
Totti Jaya (2005) – Yaaridamum.mp34.5 MB
Ulam Ketkume (2005) – Ennai Konjam.mp35.5 MB
Ulam Ketkume (2005) – Ennai Pandada.mp34.5 MB
Ulam Ketkume (2005) – Kanavugal Periya.mp35.1 MB
Ulam Ketkume (2005) – Mazai Mazai.mp34.5 MB
Ulam Ketkume (2005) – Oh Maname Oh.mp34.5 MB
Ulam Ketkume (2005) – Thola Thola.mp35.3 MB
Unnale Unnale (2007) – Hellomiss.mp35.2 MB
Unnale Unnale (2007) – Ilamaiullaasam.mp32.5 MB
Unnale Unnale (2007) – Junepona.mp36.9 MB
Unnale Unnale (2007) – Mudhalnaal.mp35.1 MB
Unnale Unnale (2007) – Unnaaleunnaale.mp35.4 MB
Unnale Unnale (2007) – Vaigaasinilave.mp36.5 MB
Varnam Aayiram (2008) – Varanam Aayiram 2008 – Adiyae Kulluthe.mp36.8 MB
Varnam Aayiram (2008) – Varanam Aayiram 2008 – Meela Mudiyaamall.mp310.7 MB
Varnam Aayiram (2008) – Varanam Aayiram 2008 – Ragasiym Ondru Sonnanadii.mp37.7 MB
Vetri (2002) – Bit 1.mp33.1 MB
Vetri (2002) – Bit 2.mp31.6 MB
Vetri (2002) – Kanavil Kandaen.mp38.0 MB
Vetri (2002) – Nambaevaendum.mp36.5 MB
Vetri (2002) – Paadava.mp36.6 MB
Vetri (2002) – Paatuku.mp38.4 MB
Vetri (2002) – Sport.mp37.2 MB
Vetri (2002) – Thaenae.mp36.1 MB
Vetri Thirumagan (2007) – 01 Adi Vaama En Mayile.mp36.1 MB
Vetri Thirumagan (2007) – 02 Amsa Vennila.mp36.0 MB
Vetri Thirumagan (2007) – 03 Puyalukkum Nerupukkum.mp36.8 MB
Vetri Thirumagan (2007) – 04 Thimarai Oru Mutham.mp36.5 MB
Vetri Thirumagan (2007) – 05 Variya Variya.mp37.1 MB
Vettaiyaadu Vilaiyaadu (2006) – Karkakarka.mp36.7 MB
Vettaiyaadu Vilaiyaadu (2006) – Manjalveiyil.mp37.3 MB
Vettaiyaadu Vilaiyaadu (2006) – Neruppae.mp36.1 MB
Vettaiyaadu Vilaiyaadu (2006) – Paarthamudhal.mp37.9 MB
Vettaiyaadu Vilaiyaadu (2006) – Uyirile.mp37.4 MB


Ilayaraja Hits


-nilaave Vaa.mp34.2 MB
Aadi Maasam.mp36.4 MB
Aappakada.mp33.8 MB
Aathadi Athisayam.mp34.5 MB
Aayakalaigal.mp33.1 MB
Aayiram.mp35.2 MB
Adha Vee.mp33.7 MB
Adi Athadi – Malefemale Kadolara Kavithaigal.mp34.1 MB
Adiaathadi Malaysia.mp35.1 MB
Adiyei Manam.mp36.0 MB
Agaram Ippo.mp34.6 MB
Ananda Thean Sindum.mp35.2 MB
Anbevaa.mp34.7 MB
Anjali Anjali.mp35.1 MB
Antha Nilavathan.mp35.2 MB
Antha Vanatha-ilyaraja..mp34.1 MB
Anthi Varum.mp36.0 MB
Anthimalai.mp35.5 MB
April Mayile.mp34.7 MB
Arisi Kuthum.mp35.2 MB
Asai Nooruvagai.mp35.1 MB
Azhagaga Sirithathu.mp34.1 MB
Azhagu Malarada.mp36.3 MB
Chinna Chinna – Poovizhi Vasalile.mp34.1 MB
Chinna Chinna.mp35.1 MB
Chinna Kuyil.mp35.1 MB
Chinna Mani Amman Koil Kizhakkale.mp34.0 MB
Chinna Mani Kuyele.mp34.0 MB
Chithirai Maathathu.mp34.0 MB
Chittu Kuruvi – S.p.bala & S.janaky.mp34.0 MB
Cinnachiru.mp34.9 MB
Deivam Thantha.mp33.0 MB
Devan Kovil.mp34.8 MB
Earikarai.mp33.4 MB
Eeramana Rosave Ilamai Ka.mp34.1 MB
Elamai Etho.mp36.7 MB
Elangaatthu…sriram Parthasarathi,shreya Ghosal.mp35.7 MB
Ellorukkum Nalla Mp.mp33.0 MB
Ellorum Sollum Pattu Mp.mp34.6 MB
En Inia Pon Nilavei.mp33.9 MB
En Manasai Parigodutha.mp34.2 MB
Engengu.mp36.0 MB
Enna Satgham-punnahai Mannan.mp34.8 MB
Ennai Thalatta.mp34.6 MB
Ezhsai Geethame.mp34.7 MB
Gootthile.mp35.1 MB
Hai I Love You.mp36.0 MB
Hare Vare Vaa.mp35.1 MB
Idayam Oru Koil.mp35.1 MB
Idu Sangeetha – Kadhalukku Mariyaadhai.mp34.1 MB
Ilamayanum.mp34.0 MB
Ilaya Nila.mp35.3 MB
Ilyanila-s.p.b..mp34.3 MB
Intha Maan-ilyaraja,chitra..mp34.2 MB
Iravu Nilavu.mp32.8 MB
Isai Medaiyil Inba Velaiyi.mp35.1 MB
Ithayam Oru.mp36.4 MB
Ithazhodu Ithazh Serum.mp34.2 MB
Jodi Kili.mp35.7 MB
Kaadhal.mp34.7 MB
Kaala Kaalamaga-punnahai Mann.mp34.9 MB
Kala Kalakum.mp34.4 MB
Kala Kathaleh.mp34.4 MB
Kaladi Kanmani.mp34.2 MB
Kalyana Selai.mp33.8 MB
Kalyanamalai.mp34.3 MB
Kalyanathemmila.mp34.3 MB
Kanmani Anbodu Guna.mp35.0 MB
Kannane Nee.mp35.1 MB
Kanni Dene.mp34.1 MB
Kannukkul Vedam Puthithu.mp33.0 MB
Kannukkum.mp35.4 MB
Karpoora Bommai.mp34.4 MB
Kasthuri Mane.mp35.9 MB
Kathal Oviyam.mp35.4 MB
Kathirekken.mp37.0 MB
Kathirunthu.mp31.2 MB
Katril Varum Geethame.mp34.2 MB
Kavithai Paadum.mp35.0 MB
Kaviyam Pada Va.mp34.5 MB
Kehladee.mp34.3 MB
Kodiyelae.mp34.9 MB
Kodiyele Kadolara Kavithaigal.mp34.0 MB
Koo Koo.mp34.2 MB
Kudagu Malai-mano,chitra..mp34.1 MB
Kuil Pattu-ilyaraja,swarna..mp33.3 MB
Kuila Pudichu – S.p.b..mp34.4 MB
Kuttukoru.mp34.5 MB
Maalaigal.mp34.1 MB
Maaligal.mp34.2 MB
Maarugo.mp35.3 MB
Maarugo Maarugo.mp35.7 MB
Machana Paaradi.mp35.2 MB
Madhura – Mano & Chitra.mp34.4 MB
Mail Pola.mp34.3 MB
Malai En Vethanai-unnikrishnan & Arunmozhi & Surendar.mp34.7 MB
Malai Sooda.mp34.1 MB
Malaiyin Thuliyil.mp35.0 MB
Malarae.mp34.7 MB
Malargale.mp33.9 MB
Mandhiram Sonnen Vedam Puthithu.mp34.3 MB
Mane Mankuyile.mp34.0 MB
Maniyosai.mp35.3 MB
Mankuyile(duet).mp34.1 MB
Mannil Entha.mp33.9 MB
Manram Vantha.mp35.5 MB
Mazhai Varuthu Mazhai Varuthu.mp34.4 MB
Mina Mina.mp35.0 MB
Mookuthipoomelae.mp32.6 MB
Moonu Mudichi Amman Koil Kizhakkale.mp34.2 MB
Mounamana Neram.mp35.0 MB
Muthal Muthal Raga-s.p.b..mp34.1 MB
Naan Paadum.mp35.0 MB
Naan Thedum.mp33.7 MB
Naanaga Naanillai.mp35.3 MB
Naanoru Sindhu – Chitra.mp34.0 MB
Naanpadum.mp34.0 MB
Nalam Vazha.mp34.6 MB
Nanoru Sindhu.mp35.0 MB
Natham En.mp35.5 MB
Nee Oru Kaathal.mp35.2 MB
Nee Pathi Naan.mp34.3 MB
Neethane Enthen.mp35.0 MB
Nethu Rathiri.mp35.2 MB
Nila Kayuthu.mp35.3 MB
Nilaave Vaa.mp35.3 MB
O’ Vasantha Roja.mp35.0 MB
Oh Mane Mane.mp34.9 MB
Ohbutt~1.mp35.3 MB
Oora Thernchikiten.mp34.7 MB
Oororama.mp34.5 MB
Ooru Sanam.mp34.3 MB
Ooru Vittu Ooru Vandu.mp34.2 MB
Oru Jeevan Geethanjali.mp34.4 MB
Oru Jeevan Happy.mp35.5 MB
Oru Kaathal.mp35.6 MB
Oru Kaathal(mokka).mp37.1 MB
Oru Killiyin – Poo Vizhi Vaasalile.mp34.3 MB
Oru Nayagan.mp36.3 MB
Oru Thendral.mp35.3 MB
Paada Vanthathu Ganam.mp35.0 MB
Paadu Nilave Udhayageetham.mp34.7 MB
Paadu Nilave.mp36.1 MB
Paadum Vaanampadi.mp34.2 MB
Pacha Ma.mp33.9 MB
Padariae Padipariae.mp35.4 MB
Padavaa Un.mp35.1 MB
Padi Azhaithen.mp35.2 MB
Pani Vizhum.mp34.0 MB
Pani Vizhum Iravu.mp34.2 MB
Panivizhum.mp35.1 MB
Pattuthalaivan.mp34.0 MB
Pazamuthiercholai.mp34.1 MB
Per Vachalum.mp34.5 MB
Pesakoodathu.mp35.2 MB
Pillai Nila.mp35.5 MB
Pillain.mp35.3 MB
Pirayea…madhu Balakrishnan.mp34.3 MB
Poghuthe.mp35.1 MB
Poguthe Kadolara Kavithaigal.mp34.1 MB
Pongiyathe Kaathal Vellam.mp34.4 MB
Ponmalai.mp33.9 MB
Poo Maalai Oru.mp37.1 MB
Poo Maalayeh Pagal Nilavu.mp34.0 MB
Poo Vaadai Kaarte.mp34.3 MB
Poomalai.mp34.1 MB
Poomalaiye.mp35.0 MB
Pooncholaikiliye.mp36.6 MB
Poongaatru Muthal Mariyaathai.mp34.0 MB
Poongadru.mp35.1 MB
Poonkathave.mp33.9 MB
Pootu Vaitha Kaadhal – Kamal.mp34.6 MB
Poova Eduthu Amman Koil Kizhakkale.mp34.1 MB
Poova Eduthu.mp34.2 MB
Poove Poochudava – Yesudas.mp35.3 MB
Poove Semboove.mp35.1 MB
Poovil Vandu.mp35.2 MB
Pothi Vacha.mp34.1 MB
Poththi Vacha.mp35.0 MB
Povomaa – S.p.bala & Swarnalatha.mp34.5 MB
Pudhu Cheri Katcheri – Spb.mp35.9 MB
Putham Puthu Vedam Puthithu.mp34.0 MB
Putham Puthu.mp35.3 MB
Puthiya Poovithu.mp35.2 MB
Raathiriyil.mp34.7 MB
Raja Raja.mp34.2 MB
Raja Rajadhi.mp34.3 MB
Ram Ram.mp33.2 MB
Rasathi Unna.mp35.0 MB
Rasave Unnai.mp35.1 MB
Rasave Unnai Nambi.mp35.2 MB
Rojavai.mp33.8 MB
Rojave.mp34.8 MB
Rum Bum Rum Bum – S.p.b. &s.janaky.mp34.5 MB
Salaiyoram.mp35.2 MB
Sandana Kadre.mp35.4 MB
Sangeetha Jathi.mp37.9 MB
Sangeetha Megam Udhayageetham.mp34.0 MB
Sangeetha Megam.mp35.1 MB
Santhu Pottu-s.p.b,kamal Hassan..mp34.8 MB
Seer Kondu Vaa.mp35.2 MB
Senbagame – Mano.mp34.2 MB
Shengmalam.mp35.0 MB
Singalathu-punnahai Mannan.mp34.8 MB
Singalatthu.mp33.9 MB
Sinthiya Venmani.mp34.0 MB
Siricha Kolli Malai.mp34.3 MB
Situkku.mp35.4 MB
Solai Poovil.mp35.3 MB
Solli Adipenadi.mp35.1 MB
Something.mp34.7 MB
Sorgam Madhuvile.mp34.2 MB
Sorgame Endralum.mp34.5 MB
Sorgathin Vaasarpadi.mp34.6 MB
Sundari.mp34.8 MB
Thakida Thathumi.mp35.2 MB
Thalaatu.mp34.9 MB
Thamthanam.mp34.0 MB
Thanni.mp34.3 MB
Thendral Vanthu – K.j.jesudass & S.janaki.mp33.9 MB
Thendral Vanthu.mp34.9 MB
Thendral Varum Vazhiyai.mp34.7 MB
Thene Tenpandi Udhayageetham.mp34.1 MB
Thene Then.mp35.3 MB
Thenpaandithtamizhe.mp34.2 MB
Thenpandi.mp34.2 MB
Thenpondi Seemaiyila.mp35.2 MB
Thentral Varum.mp33.3 MB
Thevadhai.mp34.7 MB
Thooliyele.mp34.3 MB
Thoongadha.mp34.3 MB
Thulli Ezhunthu.mp35.8 MB
Udhayame Uyire.mp33.6 MB
Ulagam Muzhuthum.mp34.1 MB
Un Kuthamma.mp35.3 MB
Unnai Kanum.mp34.7 MB
Unnai Thaney.mp31.4 MB
Unnai Thedi Vennila.mp37.0 MB
Unnanena.mp34.3 MB
Uravugal Thodar.mp33.9 MB
Va Va.mp34.5 MB
Vaa Vaa Anbha.mp34.6 MB
Vaa Vaa Pakkam Vaa.mp35.8 MB
Vaa Vennila.mp34.3 MB
Vaan Solai.mp34.8 MB
Vachukkava.mp35.2 MB
Vadi En Kappa Kelange.mp34.4 MB
Vaikarayil.mp35.1 MB
Valaiyosai.mp34.2 MB
Vannamkonda.mp34.9 MB
Vanuyarnda.mp34.8 MB
Varayo Vanmathi.mp35.2 MB
Vathegi Kathirunthal – Raasaathi Unnai.mp34.1 MB
Vaza Vaikkum – S.p.b. & S.janaky.mp34.3 MB
Vellai Manam – Malasiya & Sunantha.mp34.0 MB
Vellai Pura.mp35.0 MB
Velli Salangai.mp36.3 MB
Vetti Veru.mp35.1 MB
Vetti Veru Vasam Muthal Mariyaathai.mp34.0 MB
Vizhiyil.mp34.6 MB
Yaar Thoorigai.mp33.9 MB
Yaarveetu.mp34.3 MB
Yae Paadal.mp34.3 MB
Ye Aatha Payanangal Mudivathilai.mp33.9 MB
Yedhedho Ennam-punnahai Manna.mp34.9 MB
Yeh Thanni.mp35.3 MB
Yen Thayin Meethu.mp35.2 MB
Yenna Sattham.mp34.0 MB
Yennamma Kannu.mp35.3 MB
Yethetho.mp34.0 MB

.

Related Posts Plugin for WordPress, Blogger...