Saturday, October 20, 2012

துப்பாக்கில தோட்டா நா - டாக்டர் விஜய்


[டாக்டர்னா நீங்க சுருட்டு குடிக்கற ஸ்டைல பாத்தா எனக்கு உதாங்கொழல வாய்லவச்சு அடுப்பூதர மாதிரியே இருக்கு, இப்படி சுருட்டையே சூப்பர மாறி சாரி சூப்பரா புடிக்கிரிங்க இதுக்காவே இந்த படத்த பத்துவாட்டி பாக்கணும்னா]

 


[ஓ இதுல நீங்க ராணுவ அதிகாரியா வெளங்கிரும் , துப்பாக்கிய குடுத்து எத சுடசொன்ன இங்க இந்த பாப்பாவோட என்ன பண்றீங்க குளுருக்கு குதுகலமோ என்சாய்]
 

[எத்தன படம் நடிச்சாலும் இந்த நாய் கரண்டுக்கம்பத்த பாத்தா கால தூக்கரமாதிரி ஏதாவது ஒரு பாட்டுக்கு தன்னால கால தூக்கிர்ரிங்க இதுதான்ன உங்ககிட்ட எங்களுக்கு புடிச்ச விசயமே கலக்குங்க]
 

[இதுயாருன்னா உங்க பக்கத்துல. ஓ இவரா இவரு பெரிய அப்பாடக்கர்தான்னா ஹிந்திக்கல்லாம் போயிட்டு வந்தவர். இப்ப கூட அந்த குள்ள தம்பிய கூட்டிகிட்டு சைனா வரைக்கும் போயிட்டு வந்துட்டாரு, நீங்களும் இவரோட போங்க இன்னும் இமயமலைதான் பாக்கி அங்க எவரஸ்ட்டு சிகரத்துல உங்கள ஒக்காரவச்சு கைல வாழபழம் கொடுப்பாரு]
 

[இதுதான்னா படத்துல பவர்புல்லான ஸ்டில்லு.அப்புடியே அந்த கைல இருக்க துப்பாக்கிய குடுத்துட்டு ஒரு லார்ஜ் சரக்கும் கொஞ்சம் சைடிச்சும் இருக்கற தட்ட மட்டும் துக்கிட்டு வந்திங்கன்னா அடடடா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி அப்புடியே பார்ல வேலபாக்கற சர்வர் மாதிரியே இருப்பிங்க - இப்பவே டிப்ஸ் வைக்கலாம் போல இருக்கே]

.

Related Posts Plugin for WordPress, Blogger...